விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாக பறக்கும், அப்படி பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலையில் விழும் நிலையில் விமானத்தின் சேதாரத்தைக் குறைக்க மேலும் பாதுகாப்பான இடத்தில் விமானத்தை க்ராஷ்/டிச் லேண்டிங் செய்ய வைக்க விமானத்தை தலைகீழாகப் பறக்க வைப்பார்கள். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இந்த உலகிலேயே விமான பயணம் தான் மிகவும் ஆபத்து நிறைந்தது. பூமியிலிருந்து சுமார் 40 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் பறந்து சென்று ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியும். இந்த விமானம் அதிசயம் தான் என்றாலும் அதில் ஆபத்துக்களும் நிறைந்திருக்கிறது.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

ஆபத்தில்லாத விமான பயணத்திற்காகத் தான் விமான நிறுவனங்கள் விமானம் கிளம்பும் முன்பு பல கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி சில நேரங்களில் விமானங்கள் ஆபத்தில் சிக்கி விடும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

பொதுவாக விமானம் டேக் ஆஃப் செய்யப்படும் முன்பே பெரும்பாலான பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். சில நேரம் விமானம் விண்ணில் பறக்கும் போது தான் சில பிரச்சனைகள் தெரியவரும். அந்த பிரச்சனை விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படுத்தாத வரை பிரச்சனையில்லை.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

விமானம் பறக்கும் போது ஏற்படும் 99 சதவீதமான பிரச்சனைகளுக்குத் தீர்வு இருக்கிறது. அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என விமானிகளுக்கு கைடுகளும் இருக்கின்றன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டால் விமானிகள் தான் சூழ்நிலைகளை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இப்படியான ஆபத்தான நேரங்களில் மிக அரிதிலும் அரிதாக விமானங்களை தலைகீழாகப் பறக்க வைப்பார்கள். இது எதற்காகச் செய்கிறார்கள்? இப்படிச் செய்வதால் என்ன நடக்கும்? பயணிகளுக்கு இதனால் எப்படிப்பட்ட பிரச்சனை ஏற்படும்? இதை பற்றித்தான் காணப்போகிறோம்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

பொதுவாக விமானத்தை வடிவமைக்கும் போது அது காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் விதத்தில்தான் வடிவமைப்பார்கள். அதனால் தான் விமானத்தின் முன்பகுதியில் கூர்மையாக இருக்கும் படியும்படியும் பின்பகுதியில் பெரியதாகவும் வைத்து வடிவமைக்கிறார்கள்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இப்படியான வடிவமைப்பில் விமானிகளுக்கு இருக்கும் பெரிய சிக்கல் விமானத்தின் முன் பகுதி அடிக்கடி கீழ் நோக்கிச் செல்லும் விமானிகள் பயணத்தில் எப்பொழுதும் அப்படி நிகழ்ந்து விடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இப்படியாக விமானம் விண்ணில் பறக்கும் போது அதன் மூக்கு பகுதி கீழ் நோக்கிச் சென்றால் விமானம் பறக்கும் உயரம் வேகமாகக் குறைய ஆரம்பித்துவிடும். இப்படி நேர்ந்தால் விமானத்தின் கருவிகள் விமானியை எச்சரிக்கத் துவங்கிவிடும். பெரும்பாலான ஆட்டோ பைலட் மோட்களில் இப்படியாக விமானம் சென்றால் அது தானாக தன் போசிஷனை மாற்றிக்கொள்ளும் திறன் இருக்கும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

ஆனால் வெகு சில நேரங்களில் இப்படியாக விமானத்தின் மூக்கு பகுதி கீழ் நோக்கிச் செல்லும் போது ஏதாவது தொழிற்நுட்ப கோளாளு ஏற்பட்டால் விமானத்தின் மூக்கை நேராகக் கொண்டு வர முடியாது. அப்பொழுது விமானிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட கைடில் உள்ள செயல்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இறுதியாக வேறு வழியில்லை என்றால் விமானிகள் தேர்வு செய்வது க்ராஷ் லேண்டிங் தான். அதாவது விமானத்தை ஏதாவது இடத்தில் முடிந்தளவுக்குப் பாதுகாப்பாக தரையிறக்குவது தான். இதில் பெரிய ரிஸ்க்கும் இருக்கிறது. விமானம் தரையிறங்கும் போது ஒட்டு மொத்தமாக வெடித்துவிடவும் கூடும். பாதிப்பு பெரிய அளவில் இல்லாமலும் இருக்கலாம் அதற்கு விமானிகளின் சமயோஜித புத்தியால் தான் என்ன நடக்கும் என்பது முடிவாகும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இப்படியான நேரங்களில் விமானிகள் விமானத்தை நடுவானில் இருக்கும் போது தலைகீழாகப் பறக்க வைப்பார்கள். பொதுவாக விமானங்கள் நேராகப் பறந்தால் அதன் வடிவமைப்பு ஏரோ டைமனமிக் முறையில் இருப்பதால் விமானங்கள் வேகமாக உயரத்தைக் குறைக்கும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

அதைத் தடுக்க விமானிகள் விமானத்தை தலைகீழாக மாற்றும் போது விமானம் காற்றை எதிர்த்துப் பயணிக்கும் நிலைக்கு மாறும். இதனால் விமானத்தின் வேகம் குறையும். இதனால் விமானிகள் யோசித்துச் செயல்படச் சிறிது கால அவகாசம் கிடைக்கும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இது மட்டுமல்ல விமானம் நேரமாகப் பயணிக்கும் போது அதன் மூக்கு பகுதி கீழ் நோக்கி வந்துவிட்டால் விமானத்தின் மேல் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்கும் அதுவே விமானத்தை தலைகீழாகத் திருப்பினால் விமானத்தின் மூக்கு பகுதி சற்று மேல் நோக்கி இருக்கும். மேலும் காற்றின் அழுத்தம் விமானத்தின் கீழ்ப் பகுதிக்கு வந்துவிடும். இதனால் விமானம் கீழே இறங்கும் வேகம் வெகுவாக குறைந்துவிடும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

ஆனால் இந்த தலைகீழாக விமானத்தை வைத்திருப்பது குறிப்பிட்ட உயரம் வரை தான் முடியும். மீண்டும் விமானம் தரையை நோக்கி வரும் போது விமானத்தின் போசிஷனை நேராக மாற்றி விட வேண்டும். இல்லை என்றால் க்ராஷ் லேண்டிங்கில் சேதாரம் அதிகமாகிவிடும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

தண்ணீருக்குள் விமானத்தைத் தரையிறக்க விமானி முடிவு செய்தாலும் அதற்கு முன்னரும் விமானத்தை நேர் போஷினிற்கு கொண்டு வந்து விடுவார். முன்னதாக நடுவானில் விமானத்தைத் தலைகீழாக்கும் முன்பு விமானி பயணிகளுக்கும், பணிப் பெண்களுக்குள் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு அனைவரும் சீட்டில் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் அதே நேரம் கைகளை பின் தலையில் கட்டி குனிந்த வாரு இருக்க வேண்டும் என உத்தரவிடுவார்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இப்படியாக விமானம் தலைகீழாகப் பறக்கும் போது பயணிகளுக்குக் கிட்டத்தட்ட ஒரு ரோலர் கோஸ்டரில் தலைகீழாகப் பயணிப்பது போன்ற உணர்வு வரும். பலருக்கு இதனால் வாந்தி மயக்கம், உள்ளிட்ட பிரச்சனைகள் கூட ஏற்படும். இப்படியாக விமானம் தலைகீழாக திருப்பப்பட்டால் இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். எமர்ஜென்சி காலத்தில் மட்டுமே விமானிகள் இதைச் செய்ய வேண்டும்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

இப்படியாக விமானத்தைத் தலை கீழாகத் திருப்புவது என்பது விமானிகள் தனிப்பட்ட முறையில் விமானத்தின் எமர்ஜென்சி காலத்தில் எடுக்கும் முடிவு. இதனால் பிரச்சனைகளும் வரலாம் வராமலும் இருக்கலாம். ஆனால் விமானத்தை தலைகீழாகத் திரும்புவது பயணிகள் விமானத்தில்தான் சிரமம்.

விமானம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் தலை கீழாகப் பறக்கும் . . . அப்படிப் பறந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா ?

ஆனால் ராணுவ விமானத்தில் இது அசால்டாக நடக்கும். ராணுவ விமானங்கள் சிமெண்ட்ரிக்கல் வடிவமைப்பில் தான் இருக்கும். இதில் ராணுவத்தினர் தான் பயணிப்பார்கள். அதனால் போர் விமானங்கள் எல்லாம் விமானத்தை தலைகீழாகத் திரும்ப விமானிகளுக்கு எல்லா விதமான அதிகாரமும் இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is why flights are inverted before a crash or ditch landing
Story first published: Wednesday, June 29, 2022, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X