கேரள வெள்ளத்திற்கு ஹோண்டா நிறுவனம் ரூ 3 கோடி நிதியுதவி

கேரளாவில் கனமழை காரணமான ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாதிப்பிற்குள்ளானது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் ஹோண்டா நிறுவனம் கேரள வெள்ள நிவார நிதியாக ரூ 3 கோடியை வழங்கியுள்ளது.

By Balasubramanian

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் வீடுகள் வெள்ள நீரில் முழ்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து நின்றனர்.

கேரள வெள்ளத்திற்கு ஹோண்டா நிறுவனம் ரூ 3 கோடி நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் படகுகள் மூலமும் ஹெலிகாப்டர் மூலமும் மீட்கப்பட்டு நிரவரண முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளத்தால் பாதித்த கேரள மக்களுக்கு அண்டை மாநிலம் உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் உதவி செய்து வருகின்றனர்.

கேரள வெள்ளத்திற்கு ஹோண்டா நிறுவனம் ரூ 3 கோடி நிதியுதவி

தற்போது தனியார் தொண்டு நிறுவனம், தனியார் நிறுவனங்கள், தனியார் குழுங்கள் என பலர் இந்த நிவாரண உதவிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் உதவிகளை செய்துள்ளனர். அந்தவகையில் ஹோண்டா நிறுவனம் கேரள வெள்ளத்திற்கு உதவ முன்வந்து்ளளது.

கேரள வெள்ளத்திற்கு ஹோண்டா நிறுவனம் ரூ 3 கோடி நிதியுதவி

இது குறித்து அந்நிறுவனவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்நிறுவனம் ரூ3 கோடியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. இந்த தொகையை ஹோண்டா கார்ஸ் இந்தியா, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர், ஹோண்டா சேயில் பவர் புராடெக்ஸ், ஹோண்டா ரிசர்ச் மற்றும் டெவலப்மென்ட், ஆகிய நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கேரள வெள்ளத்திற்கு ஹோண்டா நிறுவனம் ரூ 3 கோடி நிதியுதவி

இது போல் மேலும் சில ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் நிவாணநிகளை ஏற்கனவே வழங்கியுள்ளனர். டிவிஎஸ் நிறுவனம் ரூ 1 கோடியை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ 30 லட்சமும், ஹூண்டாய் நிறுவனம் ரூ 1 கோடி ரூபாயும், பஜாஜ் நிறுவனம் ரூ 2 கோடி ரூபாயும் நிவாரண தொகையாக வழங்கியுள்ளனர்.

கேரள வெள்ளத்திற்கு ஹோண்டா நிறுவனம் ரூ 3 கோடி நிதியுதவி

அதுபோக டாடா மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வாகன், பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் சர்வீஸ், ரோடு சைடு அசிஸ்டன்ஸ், டோயிங் சர்வீஸ் ஆகியவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இலவசமாக வழங்க முன் வந்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
honda helps kerala flood with 3 crores fund. Read in Tamil
Story first published: Thursday, August 23, 2018, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X