பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

உலகில் பெரிதும் புகழ்பெற்ற மற்றும் பெரும் பணக்காரர்களாக இருக்ககூடிய பலர் தாங்களின் பயன்பாட்டிற்காக உயர் ரக கார்களை பயன்படுத்துவதில்லை. இவர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்து கேட்டால் இவர்கள் இந்த கார்

உலகில் பெரிதும் புகழ்பெற்ற மற்றும் பெரும் பணக்காரர்களாக இருக்ககூடிய பலர் தாங்களின் பயன்பாட்டிற்காக உயர் ரக கார்களை பயன்படுத்துவதில்லை. இவர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்து கேட்டால் இவர்கள் இந்த கார்களை தான் பயன்படுத்துகிறார்களா என்று நீங்கள் நினைக்ககூடும். அப்படி பட்ட சில மனிதர்களை பற்றியும் அவர்களது கார்களை பற்றியும் கீழே காணலாம்.

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

நம்மில் பலர் இன்பிரேஷனாக எடுத்து கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் எல்லாம் எளிமையான வாழ்க்கையை தான் வாழ்கிறார்கள். பெரிய பெரிய நிறுவனங்களில் முதலாளிகளின் வாழ்க்கை முறை மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. நாம் கற்பனையில் அவர்கள் எப்படி எல்லாம் வாழ்வார்கள் என கற்பனை கட்டினோமே அதை எல்லாம் உடைத்து தரைமட்டம் ஆக்கும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை எளிது

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

இப்படி எளிமையாக வாழ்பவர்கள் அவர்களது கார்களை என்ன விலை உயர்ந்த கார்களையா தேர்வு செய்து விட போகிறார்கள்? உலகின் பெரும்பணக்காரர்கள் பயன்படுத்தும் கார்களின் மிக சாதாரணமான மனிதன் வாங்க்கூடிய கார்கள் தான். அந்த வகையில் பேஸ்புக் ஓனர் மார்க் ஸூக்கர்பேர்க்கில் இருந்து வாரன் பஃப்பேட் வரை என்னென்ன கார்கள் வைத்திருக்கிறார்கள் என்று கீழே பார்க்கலாம் வாருங்கள்

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

மார்க் ஸூக்கர்பேர்க்

இவரை பற்றிய அறிமுகமே தேவையில்லை இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காலையில் கண் விழிப்பது முதல் தூங்குவது வரை இவரது தயாரிப்பை தான் உயிர் நாடியாக பயன்படுத்துகின்றனர். ஏன் இவரது அந்து தயாரிப்பு பலரது தூக்கத்தை கெடுத்துவிட்டது என்றே சொல்லலாம். பேஸ்புக் என்ற உலகையே கட்டுபோட்டு வைத்துள்ள இந்த சமூகவலைதளத்தின் ஓனர் இவர் தான்.

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

வெறும் 34 வயதே ஆன இவர் பல கோடிகளுக்கு சொந்தகாரர். இவர் என்ன கார் வைத்திருக்கிறார் தெரியுமா? ஹோண்டா பிட் என்று அழைக்கப்படக்கூடிய ஹோண்டா ஜாஸ் கார் தான் வைத்திருக்கிறார். இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்டது. இது 117 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது.

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

வாரன் பஃப்பேட்

அமெரிக்காவின் மிகப்பெரிய பிஸ்னஸ்மேன்களின் ஒருவரான் வாரன் பஃப்பேட், பிரிக்ஷிர் ஹாத்தவே என்ற நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருக்கிறார். இவர் தான் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர். இவரால் சுலபமாக ரோல்ஸ், புகாட்டி, என எவ்வளவு விலை உயர்ந்த காராக இருந்தாலும் வாங்க முடியும்.

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

ஆனால் இவர் தேர்ந்தெடுத்தது. காடிலாக் எக்ஸ்டிஎஸ் காரை தான். இந்த கார் அமெரிக்காவில் உள்ள நடுத்தர குடும்பத்தினரிடையே பெரிதும் புகழ்பெற்றது. இந்திய மதிப்பில் இந்த காரின் விலை ரூ30 லட்சம் தான். இ்நத கார் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜினுடன் சாராணமாக 304 பிஎச்பி பவரையும், டிவின் டர்போக செட்டப் உடன் 410 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடியது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த காரை இவரே தான் ஓட்டி வருவார். இவருக்கு என தனி டிரைவர் கூட கிடையாது.

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

ஸ்டீவ் பால்மர்

2014ம் ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருந்தவர். இவரது சொத்தின் மதிப்பு 31.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் பணியாளர் இவர் தான். பில்கேட்ஸ் இவரை பிஸ்னஸ் மேனஜராக நியமித்தார். பின்னர் இந்த நிறுவனத்தின் 8 சதவீத பங்கை இவர் பெற்றார்.

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

இவரிம் ஃபோர்டு நிறுவனத்தின் பியூஷன் என்ற கார் உள்ளது. இந்த காரும் அந்நிறுவனம் , சிங்க் இன்போடெயிண்மென்ட் உடன் வெளியாகும் 10 லட்சமாவது கார் என்று அவருக்க பரிசளித்தது. இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல இன்ஜின் பொருதுத்தப்ட்டுள்ளது. இது 156 பிஎச்பி பவரையும், இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 106 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

ரோமன் ஆப்ராமோவிச்

ரோமன் ஆப்ராமோவிச் என்பவர் ரஷ்யாவில் மிகப்பெரிய தொழில் அதிபர். ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர். ஆனால் இவர் பெரும்பாலான நேரங்களை பிரான்ஸ் நாட்டில் தான் செலவு செய்வார். இவரிடம் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் இருந்தாலும் பிரான்ஸில் இருக்கும் போது எப்பொழுதும் சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனத்தில் தான் பயணம் செய்வார். இவர் இந்த பயணம் செய்வதை அடிக்கடி பார்க்கமுடியும்.

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

ஸ்டீவ் வோஸ்னிக்

ஸ்டீவ் வோஸ்னிக், இவரை வோஸ் என்று அழைப்பார்கள் உலகின் நம்பர் ஒன்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். முதன் முதலாக தயாரிக்கப்பட்ட ஆப்பிள் கம்யூட்டர் இவர் டிசைன் செய்தது தான். அந்நிறுவனத்தின் மிக முக்கிய இடத்தில் இருப்பவர். இது போல பல எலெக்ட்ரானிக் கம்பெனிகளை இவர் வைத்துள்ளார். இவரது சொந்தது மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்

பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்

ஆனால் இவர் வைத்திருக்கும் கார் செவர்லெட் போல்ட் காரின் எலெக்ரிக் வேரியன்ட் தான். இந்த கார் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் தனது தேவையான வசதிகள் இந்த காரிலேயே போதுமானதாக இருப்பதாக இவர் கருதுகிறார். இதனால் இவரிடம் ஆடம்பர கார்கள் மீது விருப்பம் இல்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Astonishingly humble cars of BILLIONAIRES: From Mark Zuckerberg to Warren Buffett. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X