குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க எப்படினு தெரியுமா

விமானங்களில் உள்ள காப்பிட்டில் ஏகப்பட்ட பட்டன்கள் இருக்கிறது. இந்த பட்டன்களை எல்லாம் விமானிகள் விமானத்தை இயங்கும் போது பயன்படுத்துவார்களா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இது குறித்த தெளிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

நம்மில் பலர் விமானத்தில் பயணித்திருப்போம். சிலர் விமான பயணத்திற்காகக் காத்துக்கொண்டிருப்போம். பலருக்கு வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக இருக்கும். மற்ற போக்குவரத்தை விட விமான போக்குவரத்து என்பது மிகவும் வித்தியாசமான ஒன்று மற்ற எல்லா போக்குவரத்து பூமியிலேயே நடக்கும் ஆனால் விமான போக்குவரத்து பூமியை விடப் பல ஆயிரம் அடி உயரத்தில் பயணிக்கும் விஷயம்.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

விமானத்திற்கான அறிவியலும், ராக்கெட்டிற்கான அறிவியலும் கிட்டத்தட்டக் குழப்பமானதுதான். அதில் சிறிய தவறுகள் நடந்துவிட்டாலும் ஒட்டு மொத்த விமானம் அல்லது ராக்கெட் வெடித்துச் சிதறிவிடும். இதையெல்லாம் கணக்கிட்டுப் பாதுகாப்பான பயணம் செய்ய ஏற்றவாறு தான் விமானங்கள் வடிவமைக்கப்படுகிறது

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

நாம் விமானத்தில் பயணிக்கும் போது சில நேரங்களில் விமானிகள் இருக்கும் காக்பிட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அது ஒரு அறை முழுவதும் ஏகப்பட்ட பட்டன்கள், லைட்கள், லிவர்கள், நாப்கள் எல்லாம் இருக்கும் இதையெல்லாம் பார்த்ததும் நமக்கே தலை சுற்றிவிடும். ஒரு விமானம் இயங்க இத்தனை விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டுமா? என்ற குழப்பம் இருக்கும்.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

உண்மையில் இவ்வளவு பட்டன்கள், நாப்கள் லிவர்கள் எல்லாம் விமான பயணத்தில் பயன்படுத்தப்படுமா? இவைகள் இருந்தால்தான் விமானம் இயங்க முடியுமா? என் கேட்டால் அதற்குப் பதில் ஆம் தான். இத்தனை பட்டன்களும் ஏதோ மக்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காக வைக்க வில்லை. எல்லாமே விமானத்தின் ஒவ்வொரு பாகத்தின் கண்ரோல்கள் தான்.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

இதைப் பார்க்கும் போது நமக்குக் குழப்பமாக இருக்கும் ஆனால் விமானிகளுக்கு இது தெளிவாகப் புரியும். விமானிகள் இது பற்றி நன்கு தெரிந்திருப்பார்கள். அவர்கள் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பட்டன்களை பயன்படுத்த வேண்டும் என நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் அவர்கள் விமானியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

என்னதான் படித்திருந்தாலும் இத்தனை பட்டன்கள் இருந்தால் குழப்பமாக இருக்காதா? ஏதாவது மறதியில் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை அழுத்திவிட்டால் குழப்பம் ஏற்படாதா? அல்லது விமானத்திற்கு ஆபத்து வராத என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இதற்காக விமானிகள் தனியாகப் பயிற்சி பெற்றிருப்பார்கள். அவர்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க வழி தெரியும்.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

பொதுவாக விமானிகளுக்கு விமான பயணத்தின் போது விமானத்தின் லைட்கள், ஹைட்ராலிக் சிஸ்டம், நுமேட்டிங் சிஸ்டம், டெம்பரேச்சர், ஆண்டி அல்லது டீ ஐசிங் சிஸ்டம், நேவிகேஷன், மற்றும் கம்யூனிகேஷன் ரேடியோ சிஸ்டம் ஆகியவற்றைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

விமானிகள் விமானத்தை டேக் ஆஃப் செய்ததும் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிட்டால் தேர்வு செய்யப்பட்ட ரூட்டில் விமானம் விமானிகளில் துணையில்லாமலேயே தானாகப் பறக்கும். திறன் கொண்டது. விமானம் தரையிறங்கும் போது மட்டும் விமானிகள் மீண்டும் விமானத்தின் கண்ட்ரோலை எடுத்தால் போதும்.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

விமானிகளைச் சுற்றியுள்ள ஏகப்பட்ட பட்டன்கள் நாப்கள் எல்லாம் விமானத்தின் ஒவ்வொரு பாகத்தையும் மேனுவலாக செட் செய்வதற்கான விஷயம் பெரும்பாலும் விமானத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் அதில் உள்ள பாகங்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்யும். அப்படி அதில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் ஒவ்வொரு பாகத்திற்கான தனியாக கண்ட்ரோலை இந்த பட்டன்களை பயன்படுத்தி விமானிகளால் கண்ட்ரோல் செய்ய முடியும். அதற்காகத் தான் விமானத்தின் காக்பிட்டில் ஏகப்பட்ட பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

குழப்பம் வராது! காக்பிட்டில் கசகசன்னு பட்டன் இருந்தாலும் பைலட்கள் கரெக்டா ஆப்ரேட் பண்ணுவாங்க! எப்படினு தெரியுமா ?

இது மட்டுமல்ல விமானத்தின் காக்பிட் தீ பிடிக்காமல் இருக்க ஏகப்பட்ட விஷயங்கள் செய்யப்பட்டிருக்கும். காக்பிட் உள்ளே எளிதில் தீ பிடிக்கும் எந்த விஷயமும் இருக்காது. உதாரணமாக விமானிகளில் சீட்கள் கூட எளிதில் தீப்பிடிக்காத அதற்கென தனித்துவமாகத் தயாரிக்கப்பட்ட ஃபேப்ரிக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது தான் சிறு தீப்பொறியால் நடுவானில் விமானம் தீ பிடிக்காமல் இருக்க உதவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Is all buttons and knobs in the cockpit are used to fly a aeroplane
Story first published: Saturday, August 13, 2022, 16:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X