கேரளாவில் தண்ணீரில் நீந்திய கேடிஎம் ஆர்சி200 பைக் - வீடியோ

கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. அதில் ஒரு சாலையில் தீடீர் என தண்ணீர் புகுந்தது. அந்த ரோட்டில் கேடிஎம் ஆர்சி 200 பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

By Balasubramanian

கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. அதில் ஒரு சாலையில் தீடீர் என தண்ணீர் புகுந்தது. அந்த ரோட்டில் கேடிஎம் ஆர்சி 200 பைக் நிறுத்தப்பட்டிருந்தது.பைக்கின் பெரும் பகுதியில் நீரில் முழ்கிய நிலையிலும் பைக்கிற்குள் தண்ணீர் இறங்கவில்லை. மாறாக எந்த பைக்கை தண்ணீருக்குள் வைத்தே ஸ்டார்ட் செய்து வெள்ள பகுதியில் இருந்து இந்த பைக்கின் ஓனர் பைக்கை வெளியேற்றினார்.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

இந்தியா முழுவதும் இந்தாண்டு மழை செழிப்பு தான். கர்நாடக அரசு தரமாட்டேன் என பிடித்து வைத்திருந்த காவிரியே தடுப்பை எல்லாம் மீறி கொண்டு தமிழகத்தின் கடைகோடிவரைக்கும் சென்று விட்டது. இந்தாண்டு மழை பெய்ததால் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரில் உள்ள சாலைகளில் வெள்ளிநீர் தேங்கி நின்றது.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

வெள்ள நீர் தேங்கியதால் அப்பகுதியில் போகக்குவரத்து பெரும்பாதிப்பிற்குள்ளானது. அந்த வகையில் இந்தாண்டு மழை வெள்ளம் ஏற்பட்டது கேரளாவில் தான். அங்கு ஏற்பட்ட வெள்ளத்தை அங்குள்ள மக்கள் எப்படி கொண்டாடினர் என்ற வீடியோ சமூவலைதளங்களில் வெளியாகியது. அந்த வகையில் தற்போது மழை நீரில் ஒருவர் தனது கேடிஎம் பைக்கை நீந்த விட்ட காட்சியும் வெளியாகியுள்ளது. இது பற்றி மேலும் கீழே பார்க்கலாம்.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் எக்ஸாட் பைக்கிற்கு கீழே இருக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதே போல தான் 200 டியூக் பைக்கிலும் இருக்கும். இந்த வீடியோவில் பைக்கின் பெரும் பகுதியில் நீரில் முழ்கியுள்ளது. ஹெட்லைட் மற்றும் பேஸ் பேர்லிஎன்ற பகுதியில் தான் தண்ணீரில் இருந்து வெளியே தெரியும் படி அமைந்துள்ளது.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

இதில் பைக் ஓட்டுபவர் பைக்கை பெரிய சிரமம் ஏதும் இல்லாமல் அதுவும் பைக்கை ரிவர்சில் எடுத்தும் முன்னே ஓட்டியும் வெள்ளி நீரை கடந்து செல்கிறார். முதன் முதலாக கேடியும் மற்றம் பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் தான் பைக்கின் கீழ் பகுதியில் எக்ஸாடை வைத்து வடிவமைத்தார். இது முதன் முதலாக வடிவமைக்கப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் வெளியாது.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

ஆனால் பைக்கின் கீழே வடிவமைக்கப்பட்ட எக்ஸாட்கள் தண்ணீர்கள் மனிஃபோல்டிற்குள் செல்ல முடியாதபடி டிசைன் செய்யப்பட்டிருக்கும். வெள்ள நீரில் வாகனம் சென்றாலும் மனிஃபோல்ட் ஈரம் படாமலே இருக்கும். இதனால் பைக்கை வெள்ள நீருக்கும் கொண்டு சென்றாலும் இன்ஜினிற்குள் தண்ணீர் புகுந்து விடாமல் இருக்கும்.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

இது மார்கெட்டில் உள்ள மற்ற பைக்குகளை விட பாதுகாப்பானதாக இருக்கிறது. கேரளாவில் கேடிஎம் பைக் தண்ணீருக்குள் நீந்தும் வீடியோவை கீழே பாருங்கள்.

கேடிஎம் மற்றும் பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் 16.5 இன்ச் உயரம் தண்ணீர் நிரப்பபட்ட பகுதிக்கம் 15 கி.மீ. வேகத்தில் பைக் எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்திருந்தது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள சில இன்ஜினியரிங் தொழிற்நுட்பங்கள் தண்ணீருக்கும் பைக் ஆழமாக போனானாம் தண்ணீர் இன்ஜிற்குள் செல்லமுடியாத படி வடிவமைத்துள்ளனர்.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

மேலும் மேலே கொடுக்கபபட்டுள்ள வீடியோவில் இந்த பைக் கடந்த 30 நிமிடமாக மழை தண்ணீருக்குள் தான் நின்றதாகவும் அதன் பின்னர் எந்த பிரச்னையும் இல்லாமல் ஸ்டார்ட் ஆகிய சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தண்ணீரின் அளவு கேடிஎம், பஜாஜ் நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் இருந்த நீரின் உயரத்தை விட அதிகமான உயரமாகும்.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

மோசமாக டிசைன் செய்யப்பட்ட எக்ஸாட் சிஸ்டம் என்றால் நிச்சயமாக இது சாத்தியம் இல்லை. ஏர் இன்டேக் செய்யும் ஓட்டை வழியாக முதலில் தண்ணீர் உள்ளேறி ஏர் பில்டர் மீது பரவி பின்னர் இன்ஜினிற்குள் சென்று பெரும் விளைவை ஏற்படுத்தி விடும். வெள்ளி நீரில் பைக்கை கொண்டு செல்வது நல்ல ஐடியா இல்லை.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

அதே போல கேடிஎம் பைக்கில் அதிகமாக எலெக்ட்ரிக்கல் காம்போனெனட்கள் இருக்கின்றன. முக்கியமாக இசியூ இருக்கிறது. இது தான் பைக்கில் பல வேலைகளை செய்கிறது. இசியூ தண்ணீரில் நனைந்துவிட்டால் பைக் பயனற்றதாகிவிடும்.

தண்ணீருக்குள் நீச்சல் அடிக்கும் கேடிஎம் பைக்; கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ

மேலும் சில வயர்கள் பேட்டரிகளும் தண்ணீரில் முழ்கினால் செயல்படாமல் போய்விடும். இதனால் நீங்கள் உள்ளை பைக்கை முடிந்த அளவிற்கு தண்ணீருக்குள் முழ்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
ktm Rc200 bike from kerala swim in the water logging road. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X