போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

நடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள போட்டோ, நீண்ட நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களின் ஆசையை தூண்டி விட்டுள்ளது.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

நம் அனைவரையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) வீடுகளுக்கு உள்ளேயே முடக்கி போட்டுள்ளது. நம்மால் முன்பு போல் சுதந்திரமாக வெளியே செல்ல முடிவதில்லை. நண்பர்கள் மற்றும் விருப்பமானவர்களுடன் கார், பைக் பயணங்களை மேற்கொள்ள முடிவதில்லை. நம் வாழ்க்கை முறையை கொரோனா வைரஸ் அப்படியே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், பின்னர் மே 3 மற்றும் மே 17 என இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இதன்படி பார்த்தால் நாளையுடன் (மே 17) ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும்.

MOST READ: சாலையில் எச்சில் துப்பியவருக்கு கொடுக்கபட்ட தரமான தண்டனை!

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

ஆனால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதலே பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அத்துடன் பொதுமக்களும் தங்கள் வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

ஆனால் காவல் துறை விடுத்த எச்சரிக்கையையும் மீறி ஒரு சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுவதை பார்க்க முடிந்தது. அத்தகைய நபர்களின் வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர்களுக்கு அபராதமும் விதித்தனர். மக்கள் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

MOST READ: வீடாக மாறிய நானோ கார்... ஒன்றல்ல, இரண்டல்ல 47 நாட்களாக வசித்து வரும் இளைஞர்... ஏன் தெரியுமா?

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர் தன் கணவருடன் பைக் ரைடு செல்லும் போட்டோவை தற்போது சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வேறு யாருமல்ல. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாதான் அவர். சமந்தாவிற்கும், புகழ்பெற்ற நடிகரான நாக சைதன்யாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

சமந்தா இந்த ஊரடங்கு காலகட்டத்தை கணவர் நாக சைதன்யா உடன் உற்சாகமாக செலவிட்டு வருகிறார். அவர்கள் இரண்டு பேரும் தங்கள் வளர்ப்பு நாயுடன் பொழுதை கழித்து வருகின்றனர். இந்த சூழலில், நேற்று (மே 15ம் தேதி), கணவர் நாக சைதன்யாவுடன் தான் பைக் ரைடு செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

MOST READ: கொரோனா பரவும் அச்சம்... காரில் ஏசி போடலாமா? போடக்கூடாதா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

இந்த பைக்கில் நாக சைதன்யாவின் முகம் ஹெல்மெட்டால் கவர் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் சமந்தா, அழகாக சிரித்து கொண்டே கேமராவிற்கு போஸ் கொடுக்கிறார். சமந்தா பேக் ஒன்றை மாட்டி கொண்டு, கையில் ஹெல்மெட்டையும் வைத்திருக்கிறார். இது உண்மையிலேயே நல்ல விஷயம்.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

தற்போதைய சூழலில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாத காரணத்தால்தான், இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே டூவீலரில் பயணிக்கும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் ஹெல்மெட் அணிந்து பயணித்துள்ளனர்.

MOST READ: குண்டு துளைக்காத உலகின் வேகமான கார் இதுதானாம்... டெஸ்லா நிறுவனத்திற்கு மேலும் சேர்ந்த பெருமை!

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

அவர்களது ரசிகர்களும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவார்கள் என நம்பலாம். நாக சைதான்யாவும், சமந்தாவும் வலம் வந்திருப்பது பிஎம்டபிள்யூ-ஆர் நைன் டி (BMW R nineT) மோட்டார்சைக்கிள் ஆகும். பிஎஸ்-4 விதிகளுக்கு இணக்கமான இந்த பைக், நாக சைதன்யாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

லாக்டவுன் அமலில் இருக்கும் தற்போதைய சூழலில், தேவையான பொருட்களை வாங்க அவர்கள் ஷாப்பிங் சென்று வந்தனரா? அல்லது தாங்கள் முந்தைய சமயங்களில் மேற்கொண்ட டிரிப்களில் ஒரு பழைய போட்டோவை சமந்தா வெளியிட்டுள்ளாரா? என்பது பற்றி தற்போதைக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

ஆனால் சமந்தா இப்படி புகைப்படங்களை வெளியிடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் பல முறை தனது ரசிகர்களுக்காக அவர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, சமந்தா தனது கணவர் நாக சைதன்யா மற்றும் செல்ல பிராணியுடன் காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

சமந்தா தற்போது வெளியிட்டுள்ள பைக் ரைடு போட்டோவை பார்க்கும்போது, நாமும் பைக்கில் ஜாலியாக ஒரு லாங் டிரிப் சென்று வரலாமோ? என்ற ஆசை உங்களுக்கு ஏற்படலாம். நீண்ட நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கும் பைக் காதலர்களுக்கு அப்படி ஆசை ஏற்படுவது என்னவோ இயல்பான ஒன்றுதான்.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

ஆனால் கொரோனா வைரஸின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், அப்படி எதுவும் செய்து வீண் பிரச்னையில் சிக்கி கொள்ளாதீர்கள். ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவது என்னவோ உண்மைதான். இதனால் சாலைகளில் முன்பை விட தற்போது அதிக அளவிலான வாகனங்களை பார்க்க முடிகிறது.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

எனினும் இந்த தளர்வுகள் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே பொருந்தும். ஜாலியாக ஊர் சுற்றுபவர்களுக்கோ, பைக்கில் லாங் டிரிப் அல்லது சுற்றுலா செல்பவர்களுக்கோ பொருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும் பயணங்களுக்கு இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில், அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி வாங்குவது அவசியம். எனவே நீங்கள் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றினால், முன்பு போலவே உங்கள் மீது தற்போதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Naga Chaitanya Rides His BMW R nineT With Wife Samantha As Pillion. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X