பாக்கதான் தமாதோண்டு இருக்கும்.. ஆனா பெரிய பிளேன்களைவிட சூப்பரான வேகத்தில் பறக்கும்! பிரைவேட் ஜெட்டின் வேகதிறன்

கமர்சியல் விமானங்களைக் காட்டிலும் பிரைவேட் ஜெட்கள் என்ன வேகத்தில் பறக்கம் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

பெரும்பாலான பணக்காரர்கள் தங்களுடைய நேரத்தை அதிக மதிப்புமிக்கவையானதாக கருதுகின்றனர். ஆகையால், தங்களின் அனைத்து பயணங்களும் மிக வேகமானதாக இருக்க வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர். இதன் காரணத்தினாலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலைத் தவிர்க்கும் விதமாக தங்களுக்கென தனி நபர் பயன்பாட்டு வசதிகள் விமானங்களை வாங்கிக் கொள்கின்றனர்.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

இந்த விமானங்கள் கமர்சியல் விமானங்களைக் காட்டிலும் பல மடங்கு குறைவான எடையும், சிறிய உருவமும் கொண்டதாக இருக்கின்றன. ஆகையால், இவற்றின் பறக்கம் திறன் வர்த்தக விமானங்களைக் காட்டிலும் அதிகமான உள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

பிரைவேட் ஜெட் விமானங்களின் வேகம்:

பிரைவேட் ஜெட்கள் வர்த்தக விமானங்களைக் காட்டிலும் மணிக்கு 100 கிமீ தொடங்கி 150 கிமீ அதிக வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. வானிலை சூழல் மற்றும் ஏர்கிராஃப்ட் மாடலைப் பொருத்து இதன் வேக திறன் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

பொதுவாக ஓர் பிரைவேட் மணிக்கு 600 கிமீ தொடங்கி 1,100 கிமீ வரையில் பறக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. அதேவேலையில், வர்த்தக விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் மணிக்கு 750 கிமீ முதல் 900 கிமீ வரையிலான வேகத்தில் மட்டுமே பறக்கும். உதாரணமாக, ஓர் போயிங் 737 விமானம் முழு வீச்சில் பயணிக்கும் வேகம் மணிக்கு 933 கிமீட்டராக இருக்கின்றது.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

இதற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற ஏர்பஸ் ஏ380 அதிகபட்சமாக மணிக்கு 903 கிமீ வேகத்தில் பறக்கும். ஆனால், பிரைவேட் ஜெட்கள் மேலே குறிப்பிட்டதைப்போல் மணிக்கு 1,100 கிமீ வரையிலான வேகத்தில் பறக்கும். இதன் உருவம் சிறியது என்பதால் இந்த சூப்பரான வேகத்தில் அவை பறக்கும். அதேபோன்று, சிறியளவைக் பிரைவேட் ஜெட்கள் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நீண்ட பெரிய ஓடுதளம் இது தரையிறங்க மற்றும் டேக்-ஆஃப் செய்ய தேவைப்படாது. கமர்சியல் விமானங்களுக்கு தேவைப்படுவதைக் காட்டிலும் சற்று சிறிய ஓடுதளமே போதுமானதாக இருக்கின்றது.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

எப்படி பிரைவேட் ஜெட்கள் வேகமாக இயங்குகின்றன?

பிரைவேட் ஜெட்கள் எடைக் குறைவானதாகவும், மிக சிறிய உருவத்தில் கொண்டிருப்பது மட்டுமே அவை அதிக வேகத்தில் பறக்க காரணமாக இல்லை. மற்றொரு காரணமும் இதற்கு உண்டு. தனி நபர் பயன்பாட்டு விமானங்கள் கமர்சியல் விமானங்கள் பறப்பதைக் காட்டிலும் அதிக உயரத்தில் பறக்கின்றன.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

இதன் விளைவாகவே அவற்றால் அதிக வேகத்தில் இலக்கை அடைய முடிகின்றது. இதுமட்டுமின்றி, பிரைவேட் ஜெட்களுக்கு விதிக்கப்படும் விதிகள் குறைவு. ஆனால், கமர்சியல் விமானங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. ஆகையால், இவற்றால் முழு வேகத்தில் இயங்க முடிவதில்லை.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

ஒலியின் வேகத்தை மிஞ்சக் கூடிய வேகத்தில் பிரைவேட் ஜெட்டால் பயணிக்க முடியுமா?

குளோபல் 8000 என்கிற விமானம் மட்டுமே இப்போதைய நிலவரப்படி ஒலியின் வேகத்தை மிஞ்சும் திறனைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இது மேச் 1.0 வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஆனால், இது இன்னும் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. விமானங்கள் மிக அதிக பறக்க விரும்பினாலும் அவற்றின் எரிபொருள் உறிஞ்சும் கட்டமைப்பு அதற்கு வழிவகுப்பதில்லை.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

இருப்பினும் சில நிறுவனங்கள் இதை உடைத்து விமானங்களை தயாரிக்கின்றன. அந்தவகையில் 1996 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதே செஸ்னா சிடேசன் எக்ஸ் (Cessna Citation X). இது மேச் 0.92 வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

பிரைவேட் ஜெட் மற்றும் வணிக விமானத்திற்கு ஆகும் செலவு:

பிரைவேட் ஜெட்களில், கமர்சியல் வாகனங்களில் இருப்பதைப் போல வகுப்பு வாரியான இருக்கைகள் வழங்கப்படுவதில்லை. அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கும். ஆகையால், பிரைவேட் ஜெட்டில் பயணிக்க வேண்டும் ஒரு இருக்கைக்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் சுமார் 1,200 தொடங்கி 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை செலவிட வேண்டியிருக்கும்.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

அதேவேலையில், ஓர் வழக்கமான அமெரிக்க விமானத்தில் எகனாமி இருக்கையில் பயணித்தால் 330 அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவாகும். அதேநேரத்தில், பிசினஸ் கிளாஸ் வகுப்பு இருக்கையில் அமர்ந்து பயணித்தால் 1,300 முதல் 6,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்ய நேரிடும்.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

ஓர் பிரைவேட் ஜெட்டால் அதிகபட்சம் எவ்வளவு தூரம் வரை பயணிக்க முடியும்?

பொதுவாக ஓர் பிரைவேட் ஜெட்டால் 2 ஆயிரம் நாட்டிக்கல் (கடல்) மைல் தொடங்கி 3 ஆயிரம் நாட்டிக்கல் மைல் வரை பயணிக்க முடியும். அதேவேலையில், அல்ட்ரா ஜெட் ரக தனிநபர் விமானங்களால் 6 ஆயிிரம் நாட்டிக்கல் மைல்கள் வரை பயணிக்க முடியும். எரிபொருள் நிரப்பாமலேயே அவற்றால் இத்தனை அதிக தூரம் பயணிக்க முடியும். பிரைவேட் ஜெட்டின் அளவு, உருவம் மற்றும் ரகம் ஆகியவற்றை பொருத்தே அவற்றின் பயண தூரமும் உள்ளது.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

இதுகுறித்த தகவல் இதோ:

மிக இலகுவான ஜெட் விமானங்கள்: 1,200 கடல் மைல்கள்

சிறிய ஜெட் விமானங்கள்: 1,500 கடல் மைல்கள்

சூப்பர் லைட் ஜெட் விமானங்கள்: 2,000 கடல் மைல்கள்

நடுத்தர கேபின் ஜெட் விமானங்கள்: 2,500 கடல் மைல்கள்

சூப்பர் மிட்-சைஸ் கேபின் ஜெட் விமானங்கள்: 2,750-3,000 கடல் மைல்கள்

கனரக ஜெட் விமானங்கள்: 3,500 கடல் மைல்கள்

அல்ட்ரா லாங் ரேஞ்ஜ் ஹெவி ஜெட்ள்: 6,000 கடல் மைல்கள், வரையில் பறக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

ஓர் பிரைவேட் ஜெட்டை வாங்க வேண்டுமானால் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டியிருக்கும்?

ஓர் புதிய தனியார் ஜெட் விமானத்தை வாங்க வேண்டுமானால் குறைந்தது 3 மில்லியன் அமெரிக்க டாலர்களையாவது நாம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதேநேரத்தில் 660 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குகூட இங்கு பிரைவேட் ஜெட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நீங்கள் பயன்படுத்தப்பட்ட (யூஸ்டு) பிரைவேட் ஜெட்டை வாங்க விரும்பினால், இன்றைய நிலவரப்படி அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் 2.50 லட்சம் டாலர்களுக்கே லியர் ஜெட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சில யூஸ்டு ஜெட்கள்கூட மில்லியன் கணக்கான டாலர்களுக்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரைவேட் ஜெட்கள் கமர்சியல் விமானங்களைவிட அதிக வேகத்தில் பறக்க முடியுமா? இதற்கு காரணம் என்ன?..

கமர்சியல் விமானங்களைக் காட்டிலும் பிரைவேட் ஜெட்கள் பாதுகாப்பானவையா?

குறைந்த ஒப்பீட்டளவிலேயே வணிக விமானங்களைக் காட்டிலும் பிரைவேட் குறைவான பாதுகாப்பானவையாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, இவை சிறிய உருவம் கொண்டவை என்பதால் பறப்பது சற்று ஆபத்தானதாகக் காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் அதிகளவில் பிரைவேட் ஜெட்களே விபத்தில் சிக்கியிருக்கின்றன. அதேவேலையில், இரண்டு வகை விமானங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் ஒரே மாதிரியானதாகவே வழங்கப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Private jets can fly faster than commercial planes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X