போர்ஷே காருக்கும் இந்த வாட்ச்க்கும் உள்ள ரகசிய உறவு யாருக்கும் தெரியாது! விலைய கேட்டா மயக்கமே வந்துரும்

போர்ஷே 911 காரெரா ஆர்எஸ் 2.7 காரின் நினைவாக டேக் ஹூயர் நிறுவனம் வாட்ச் ஒன்றை தயாரித்துள்ளது. இது குறித்த முழுவிபரங்களை காணலாம் வாருங்கள்.

போர்ஷே காருக்கும் இந்த வாட்ச்க்கும் உள்ள ரகசிய உறவு யாருக்கும் தெரியாது . . . வாட்ச் விலைய கேட்டா மயக்கமே வந்துடும் . . .

போர்ஷே நிறுவனத்தின் 911 கார்கள் மிகவும் பிரபலமான கார் இந்த கார்கள் எல்லாம் 1970களிலேயே தயாராக துவங்கிவிட்டன. ஜெர்மன் நாட்டில் வேகமாக செல்லும் ரேஸ் கார்களுக்கு பயங்கரமான மவுசு இருக்கிறது. இந்த கார்களை தயாரித்த நிறுவனம் தான் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். இந்நிலையில் போர்ஷே நிறுவனம் 911 என்ற காரை தயாரித்தது.

போர்ஷே காருக்கும் இந்த வாட்ச்க்கும் உள்ள ரகசிய உறவு யாருக்கும் தெரியாது . . . வாட்ச் விலைய கேட்டா மயக்கமே வந்துடும் . . .

இந்நிலையில் 1972ம் ஆண்டு அந்நிறுவவனம் பாரீஸஅ மோட்டார் ஷோவில் போர்ஷே கார்ரெரா ஆர்எஸ் 2.7 என்ற காரை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த கார் தான் 911 காரில் ஆர் எஸ் பேட்ஜ் பெற்ற கார் இந்த ஆர்எஸ் பேட்ஜ் என்றால் ரென் ஸ்போர்ட் அல்லது ரேஸ் ஸ்போர்ட் என அர்த்தமாகும். இந்த காரின் முன்பக்கம் மற்றும் பின் பக்க ஸ்பாய்லர்களில் கார்ரெரா பெயர் எழுதப்பட்டிருக்கும். இந்த கார் 27 நிறங்களில் கிடைத்தது.

போர்ஷே காருக்கும் இந்த வாட்ச்க்கும் உள்ள ரகசிய உறவு யாருக்கும் தெரியாது . . . வாட்ச் விலைய கேட்டா மயக்கமே வந்துடும் . . .

தற்போது இந்த காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இருந்தாலும் இந்த காருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறது. சுமார் 1500 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதால் இன்று அந்த காரை வைத்திருப்பவர்கள் சமூகத்தில் பெரும் அந்தஸ்ந்து கொண்ட மனிதர்களாக பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில் உலகின் காஸ்ட்லி வாட்ச்களை தயாரிக்கும் டேக் ஹூயர் நிறுவனம் இந்த காரின் நினைவாக ஒரு வாட்ச் ஒன்றை தயாரித்துள்ளது.

போர்ஷே காருக்கும் இந்த வாட்ச்க்கும் உள்ள ரகசிய உறவு யாருக்கும் தெரியாது . . . வாட்ச் விலைய கேட்டா மயக்கமே வந்துடும் . . .

காரெரா என்ற பெயரில் இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. லிமிட்டெட் எடிசனான இந்த வாட்ச் மொத்தம் 2 கலரில் கிடைக்கிறது. ஒன்று ஐகானிக் கிராண்ட் பிரிக்ஸ் ஒயிட் உடன் சிவப்பு அல்லது நீல ஆக்ஸட் கலர் மற்றொன்று சிவப்பு நிற ஆக்ஸட் களில் இந்த வாட்ச் தயாரிக்கப்படுகிறது. போர்ஷே 911 காரெரா ஆர்எஸ் காரின் டூயல் டோன் கலர் தான் இந்த வாட்ச்சின் கலருக்கும் இன்ஸ்பிரேஷன் என இந்த வாட்சை தயாரித்துள்ள நிறுவனம் கூறியுள்ளது.

போர்ஷே காருக்கும் இந்த வாட்ச்க்கும் உள்ள ரகசிய உறவு யாருக்கும் தெரியாது . . . வாட்ச் விலைய கேட்டா மயக்கமே வந்துடும் . . .

மேலும் இந்நிறுவனம் இந்த வாட்ச் குறித்து கூறும் போது இந்த வாட்சின் மையத்தில் 42 மிமீ டயல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டயல் காரெரொவின் சாயலில் இரக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அட்வான்ஸ்டு மூவ்மெண்ட் மெக்கானீசம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சின் பின்புறம் சஃபையர் கிறிஸ்டல் கேஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டயல் உள்ளே போர்ஷே ஸ்டியரிங் வீல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

போர்ஷே காருக்கும் இந்த வாட்ச்க்கும் உள்ள ரகசிய உறவு யாருக்கும் தெரியாது . . . வாட்ச் விலைய கேட்டா மயக்கமே வந்துடும் . . .

இந்த வாட்சின் ப்ளூ வெர்ஷன் பாலிஷ்டு ஸ்டீல் கேஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சில் உள்ள முள்கள் எல்லாம் ரோடியம் பூசப்பட்டுள்ளது. இந்த டயல் வெள்ளை ஒப்பலைன் தீமில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டயல் டெக்ஸ்டைல் ஸ்டிராப் தனித்துவமான கலர் ஸ்டிரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிவப்பு வெர்ஷன் கேஸ் 18 கேரன் 5என் ரோஸ்கோல்டில் க்ரவுன், புஷ்ர்ஸ், மற்றும் கேஸின் பின்பக்கம் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது.

போர்ஷே காருக்கும் இந்த வாட்ச்க்கும் உள்ள ரகசிய உறவு யாருக்கும் தெரியாது . . . வாட்ச் விலைய கேட்டா மயக்கமே வந்துடும் . . .

ஸ்டிராப் ரெட் அலிகேட்டர் நிறத்திலும், ரோஸ் கோல்டு பின் பங்க்கிள் உடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் விலை இந்திய மதிப்பில் ரூ6.38 லட்சம் முதல் ரூ19.3 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது கார்தான் விலை ஜாஸ்தி என்றால் அந்த தீமில் தயாரிக்கப்பட்ட வாட்சுமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இந்த வாட்ச் தயாரிப்பட்ட விதமும் அதற்கு ஒர்த் தானே...

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tag heuer launched porsche 911 carrera themed watch
Story first published: Friday, October 7, 2022, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X