உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம்... விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க!

டாடா நிறுவனம் தீபாவளி மாதமான அக்டோபர் மாதத்திற்கான தள்ளுபடி விலைகளை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தெளிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தீபாவளி மாதமான இந்த அக்டோபர் மாதத்திற்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி எக்ஸ்சேஞ்ச் போனஸ், கேஷ் தள்ளுபடி மற்றும் கார்பரேட் தள்ளுபடி என டியாகோ, டிகோர் சிஎன்ஜி, ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ரூ40 ஆயிரம் வரையில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

டாடா ஹாரியர்

டாடா நிறுவனம் ஹாரியர் காரின் அனைத்து வேரியன்ட்களுக்கும் ரூ40 ஆயிரம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதை அந்நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் போனஸாக அறிவித்துள்ளது. அடுத்தாக ரூ5 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாகவும் இந்த காருக்கு வழங்கப்படுகிறது.

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

இந்த ஹாரிரியர் காரில் சமீபத்தில் எக்ஸ்எம்எஸ் மற்றும் எக்ஸ்எம்ஏஎஸ் ஆகிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹாரியர் காரில் 170 எச்பி பவரை கொண்ட 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்க முடியும். இந்த கார் 5 பேர் பயணிக்க ஏற்ற கார்

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

டாடா சஃபாரி

டாடா நிறுவனத்தின் முக்கியமான கார் இந்த சஃபாரி, இந்த காரின் அனைத்து வேரியன்ட்களுக்கும் இந்த மாதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. ரூ40,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த காரிலும் ஹாரியரை போல எக்ஸ்எம்எஸ் மற்றும் எக்ஸ்ஏஎம்எஸ் ஆகிய வேரியன்ட்கள் சமீபத்தில் அறிமுகமாகின.

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

இந்த காருக்கு எந்த விதமான கார்பரேட் தள்ளுபடிகளும் இந்த மாதம் அறிவிக்கப்படவில்லை. இந்த காரில் இன்ஜினை பொருத்தவரை ஹாரியரின் அதே இன்ஜின்தான் இதிலும் உள்ளது. ஆனால் இதில் 3 வரிசை சீட்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

டாடா டிகோர் சிஎன்ஜி

டாடா டிகோர் காரின் சிஎன்ஜி வேரியன்டிற்கு மட்டும் இந்த மாதம் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் தள்ளுபடியாக ரூ10,000, எக்ஸ் சேஞ்ச் போனஸ் தள்ளுபடியாக ரூ15,000 என மொத்தம் ரூ25,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த காரின் எக்ஸ்எம், மிட்ரேஞ்ச் எக்ஸ் இசட், மற்றும் டாப் வேரியன்டான எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியன்ட்களில் சிஎன்ஜி ஆப்ஷன் இருக்கிறது. அது அனைத்திற்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

டிகோர் சின்ஜி காரை பொருத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 70 எச்பி பவரையும் 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது பெட்ரோல் மோடில் உள்ள பவர் தான் சிஎன்ஜி மோடில் 86 பிஎச்பி பவரையும் 113 எம்என் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் 5ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

டாடா டிகோர்

டாடா நிறுவனம் டிகோர் சி என்ஜி வேரியன்டிற்கு மட்டுமல்ல டிகோரின் மற்ற காருக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த காருக்கு ரூ10 ஆயிரம் கேஸ் தள்ளுபடி, ரூ10 ஆயிரத்திற்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் என மொத்தம் ரூ 20 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த காருக்கு கார்பரேட் டிஸ்கவுண்டாக ரூ3000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி அனைத்து வேரியன்ட்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது.

உங்க குடும்பத்துக்கு இந்த வருச தீபாவளி கிஃப்டா இந்த கார குடுக்கலாம் . . . விலையைத் தாறுமாறா குறச்சிட்டாங்க . . .

டாடா டியாகோ

டிகோர் காரை போல டியாகோ காருக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கும் ரூ10 ஆயிரம் கேஸ் போனஸ், ரூ10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ரூ3,000 வரை கார்பரேட் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி டியாகோவின் சிஎன்ஜி கார்களுக்கு மட்டும் கிடையாது மற்ற அனைத்து வேரியன்ட்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் டிகோர் காரில் உள்ள அதே இன்ஜின் தான் இதற்கும் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Tata announced Diwali discount for harrier safari Tiago tigor
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X