100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

அமெரிக்காவில் தானியங்கி கார் ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்த தீயனணப்பு வாகனம் மீது மோதியதில் உருக்குலைந்தது. ஆனால் அதிஷ்டவசமாக காரில் இருந்த டிரைவர் உயிர் தப்பியுள்ளார்.

By Balasubramanian

அமெரிக்காவில் டெஸ்லா என்ற நிறுவனம் தனது காரின் தானியங்கி ஆப்ஷன்களுடன் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றது. கார் டிரைவரின் எந்த இயக்கமும் இல்லாமல் தானாக இயங்ககூடியது.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

அமெரிக்க சட்டபடி டிரைவர் இல்லாமல் கார் இயங்கினாலும் காரின் டிரைவர் சீட்டில் டிரைவர் எதுவும் அவசர நிலை ஏற்பட்டால் காரை கட்டுப்பாட்டில் எடுக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

இந்நிலையில் அமெரிக்காவில் தெற்கு ஜோர்டான் என்ற பகுதியில் உள்ள உட்டா என்ற இடத்தில் சாலையில் சுமார் 100 கி.மீ. வேத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அதே ரோட்டில் சிக்கனலுக்காக காத்திக்கொண்டிருந்த தியனைப்பு வாகனம் மீது 100 கி.மீ.வேகத்தில் வந்த கார் பலமாக மோதியது.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

இதில் சம்பவ டெஸ்லா காரின் முன் பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்தது. காரில் இருந்த டிரைவரின் கால்களும் உடைந்தன. விபத்து நடந்த அதிர்ச்சியில் டிரைவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார். அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பிவிட்டார்.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

ஆனால் தீயனைப்பு வாகனத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. பின்பகுதியில் சிறிய அளவில் மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதை குறித்து தற்போது அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

டெஸ்லா காரை பொருத்தவரை தானியங்கி மற்றும் மேனுவல் ஆகிய ஆப்ஷன்கள் இருப்பதால் இந்த கார் விபத்திற்குள்ளாகும் போது எந்த ஆப்ஷனில் இருந்தது என்பது கேள்வி குறியாக உள்ளது. ஒரு வேலை தானியங்கி ஆப்ஷனில் இருந்தால் விபத்தின் போது ஆட்டோ பைலட் மேட் செயல் இழந்திருக்கும்.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

மேனுவல் மோடில் இருந்தால் காரை ஓட்டி வந்தவரின் தவறாக இது இருந்திருக்கும். இதே போல கடந்த மார்ச் மாதம் டெஸ்லா காரின் எக்ஸ் மாடலில் தானியங்கி செயலில் இருக்கும் போதே விபத்து ஏற்பட்டது. அந்த விபத்திற்கு ஆட்டோ பைலட் மோடு செயல் இழந்ததே காரணம் என பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த விபத்தில் காரில் சென்ற டிரைவர் உயிரிழந்தார்.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

தற்போது விபத்தில் சிக்கிய டெஸ்லா எஸ் மாடல் கார். இந்த கார் விபத்தில் சிக்கியதற்கு காரணம் மனிதனா மிஷனா என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

ஆனால் 100கி.மீ., வேகத்தில் வந்து மோதினாலும் காரில் டிரைவர் உயிர் தப்பியது அதிசயம் தான். விபத்து நடந்த படத்தை பார்க்கும் போது அனைத்து ஏர்பேக்குகளும் வெளியே வந்துள்ளது. அதன் மூலம் டெஸ்லா காரில் ஏர் பேக்குகள் சரியாக வேலை செய்கின்றன. மேலும் டெஸ்லா காரின் பில்ட் தரமும் சிறப்பாக இருக்கிறது.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

தற்போது நடந்த விபத்துகுறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் வந்த பின்பும், கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காரின் டிரைவர் சற்று நலம் பெற்ற பின்பும் தான் விபத்து நடந்த காரணம் தெரியவரும்.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

உலகின் சிறந்த தொழிற்நுட்பங்களை கொண்ட செடன் ரக காராக டெஸ்லா எஸ் மாடல் கார் பார்க்கப்படுகிறது. இந்த கார் 3 நொடியில் 0-100 கி.மீ., வேகத்தை பிக்கப் செய்யும் திறன் கொண்டது.

100 கி.மீ., வேகத்தில் சென்று மோதிய தானியங்கி டெஸ்லா கார்; டிரைவர் உயிர் தப்பிய அதிசயம்

தற்போது டெஸ்லா நிறுவனம் மாடல் எக்ஸ், மாடல் எஸ் ஆகிய இரண்டு ரக மாடல்களை விற்பனைசெய்து வருகிறது. இதன் மூன்றாவது ரக காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவிருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Source : Skynews

Most Read Articles
மேலும்... #விபத்து #accident
English summary
A Tesla Model S Crashes Into A Fire Engine: The Latest Tesla Model S Accident Took Place In Utah. Read in Tamil
Story first published: Tuesday, May 15, 2018, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X