லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

இந்தியாவில் லாம்போகினி ஹராகேன் பேர்பாமனேட் காரை ஒருவர் வாங்கியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் வாங்கப்பட்ட இந்த கார் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டோர் டெலிவரி செய்யப்பட்டது.

By Balasubramanian

இந்தியர்களுக்கு கார்கள் மீதான மவுசு அதிகரித்து விட்டது. இந்தியாவில் அதிக விலையுள்ள கார்களின் விற்பனை தெடர்ந்து அதிகரித்து வருகிறது.

லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

இந்த வகையில் இந்தியாவில் லாம்போகினி ஹராகேன் பேர்பாமனேட் காரை ஒருவர் வாங்கியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் வாங்கப்பட்ட இந்த கார் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டோர் டெலிவரி செய்யப்பட்டது.

லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

பொதுவாக பெரிய ரக கார்களை காரை வாங்கியவரின் வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்வது அரிதான விஷயம் தான். ஆனால் இந்த கார் டெய்லர் லாரி மூலம் எடுத்து செல்லப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

டிரக்கில் லாம்போகினியை கொண்டு வரும்போது கீறல்கள் படக்கூடாது என்பதற்காக இரண்டு கவர்கள் போடப்பட்டு கொண்டு வரப்பட்டது. கவர்கள் பிரிக்கப்பட்டு லாரியில் இருந்து இறக்கப்பட்ட லாம்போகினி வீட்டிற்குள் செல்லும் காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ 3.97கோடி ரூபாய், இதற்கு முன்னர் மும்பையில் ஒரு லாம்போகினி கார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போன்று டெலிவரி செய்யப்பட்டது. தற்போது ஐதராபாத்தில் கார் ஓனரின் விட்டிற்கே சென்று டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

லாம்போகினி ஹராகேன் பேர்பாமனேட் காரை பொருத்தவரை முன்பக்கம் மற்றும் பின்பக்கம் உள்ள ஸ்பாய்லர்ஸ் மூலம் லோ டிராக் செட்டப் கிடைக்கிறது. இன்ஜின் கவர் முன் பக்க ஸ்பாய்லர், பின்பக்க ஸ்பாய்லர், பின்பக்க பம்பர், டிப்யூசர், சென்ட் கன்சோல், பெடல்ஸ், எச்.வி.ஏ.சி., டோ ஹேண்டில் என் அனைத்தும் கார்பன் பைபர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

இதன் மூலம் காரின் எடை சுமார் 40 கிலோ வரை குறைந்துள்ளது. காரின் உட்புறம் காக்பிட் பகுதியில் புதிய டிஜிட்டல் டிஸ்பிளே மற்றம் 3 வித டிரைவிங் மோடு வசதிகள் உள்ளன.

லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

இன்ஜினை பொருத்தவரை 5.2 லிட்டர் அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது 640பி.எஸ்., 600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

இந்த காரின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ஸ் டிரான்ஸ் மிஷன் வசதி உள்ளது. அது பின் பக்க வீலுக்கும் பவரை செலுத்தும். மேலும் இந்த கார் 0 வில் இருந்து 100 கி.மீ. வேகத்தை 2.9 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் மணிக்கு 325 கி.மீ., வேகம் வரை செல்லக்கூடியது.

லாரியில் வந்து இறங்கிய லாம்போகினி! காரை டோர் டெலிவரி செய்த டீலர்

நீங்களும் லாம்போனகினி காரை வாங்குவதாக இருந்தால் உங்கள் வீட்டிற்கும் இதே போல லாரியில் காரை கொண்டு வந்து டெலிவரி செய்யப்படலாம். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
This is how a Lamborghini supercar gets home delivered in India. Read in Tamil
Story first published: Friday, April 20, 2018, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X