ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்; நடந்தது என்ன?

நடிகர் டாம் க்ரூஸ் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள மிஷன் இம்பாஷிபில் படத்தில் அவர் மிக பரபரப்பான ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துள்ளார்.

By Balasubramanian

நடிகர் டாம் க்ரூஸ் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள மிஷன் இம்பாஷிபில் படத்தில் அவர் மிக பரபரப்பான ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அதில் அவர் எந்த வித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் இந்த சாகச காட்சியை செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது குறித்து டாம்க்ரூஸ் மனம் திறந்து அளித்த பேட்டி அளித்துள்ளார்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

மிஷன் இம்பாஷிபில் ஃபால் அவுட் என்ற ஹாலிவுட் படம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் நாயகனாக டாம் க்ரூஸ் நடித்து வருகிறார்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ் பற்றி நாம் எல்லோரும் நன்றாக தெரியும் படத்தில் படத்தில் ஸ்டண்ட் காட்சிகளை எல்லாம் தானாக எந்த டூப்பும் இல்லாமல் செய்வார். இவரது படத்தின் ஸ்டாண்ட் காட்சிகளை பார்க்க வே தியேட்டரில் கூட்டம் அலை மோதும்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

அந்த வகையில் அவரது நடிப்படில் தற்போது வெளியான மிஷன் இம்பாஷிபில்; ஃபால் ஆவுட் தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்திலும் அவர் ஒரு சேஸிங் காட்சியில் பிஎம்டபிள்யூ ஆர் நயன் டி என்ற பைக்கில் சாகசம் செய்யும் காட்சிகள் வருகின்றன.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

இந்த காட்சியில் அவர் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் ஏன் ஹெல்மெட் கூட அணியாமல் மிக சவாலாக காட்சிகளில் நடித்துள்ளார். இந்த காட்சி குறித்து அவர் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார் அதை கீழே காணலாம்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

"இந்த காட்சிக்காக நான் மிக நீண்ட நாட்கள் டிராக்கில் பயிற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அதை விடவும் இந்தகாட்சி கடுமையாக இருந்தது. முதலில் இந்த காட்சியின் போது. பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தலாம என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. ஆனால் அதை காட்சிபடுத்த அது சரியாக எங்களுக்கு பயன்படவில்லை. இதனால் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் செய்ய திட்டமிட்டோம்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

இந்த காட்சியில் பைக்கில்செல்லும் போது ஒரு காரின் மீது மோதி கீழே விழும் மாதிரியான காட்சி இருந்தது. அந்த காட்சியில் தான் எல்லோம் அதிகமாக பதட்டத்துடன் இருந்தனர். எனக்கு அதை சமாளிக்க ஒரு ஐடியா இருந்தது. பைக்கில் இருந்து கீழே விழுந்தவுடன் ரோல் ஆவது என்ற முடிவில் இருந்தேன்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

இதே நேரதத்தில் படகுழுவும் இந்த காட்சிகளை வடிவமைப்பதில் நேர்த்தியாக செயல்பட்டனர். நான் எவ்வளவு வேகத்தில் போகிறேனோ அதே வேகத்திற்கு அவர்களும் ஈடுகொடுத்து கேமராவுடன் வரவேண்டும். அவர்களின் உழைப்பு இந்த காட்சியில் பெரும் பங்கு வகிக்கிறது." என கூறினார்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

அவர் நடித்த இந்த படத்தின் காட்சி எப்படி படம் பிடிக்கப்பட்டது என்ற வீடியோவை பிஎம்டபிள்யூ நிறுவனம் தங்கள் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதை நீங்கள் கீழே காணலாம்.

இந்த காட்சி குறித்து இத்திரைப்படத்தின் இயக்குநர் கிரிஸ்டோபர் மேக்குவாரிஸ் கூறுகையில் : "படத்தின் இந்த காட்சிகளை மிகவும் கடினமான முறையில் எடுத்தோம். எழுத்தில் உள்ளதை காட்சியாக மாற்ற மிகவும் சிரமமாக இருந்தது. இதில் டாம்க்ரூஸ் சிறப்பாக நடத்தினார். அவர் பைக் ஓட்டி ஒவ்வொரு நிமிடமும் எங்கள் மனம் பதட்டத்துடன் இருந்தது. " என கூறினார்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ் இந்த படம் மட்டும் அல்லது இதேபோல பல ஸ்டாண்ட் காட்சிகளை இதற்கு முந்தைய மிஷன் இம்பாஷிபில் பாகங்களில் நடித்துள்ளார். இதற்கு முந்தைய பாகத்தில் பிஎம்டபிளயூ எஸ்1000ஆர்ஆர் என்ற பைக்கிலும் அதற்கு முன் டிரையம்ப் ஸ்பீடு டிரிபிள் என்ற பைக்கில் ஸ்டாண்ட் செய்த காட்சிகள் முந்தைய படங்களில் இடம் பெற்றிருந்தது.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

படத்தின் இந்த காட்சிகள் உச்சகட்ட பரபரப்பு காட்சிகளாக

அமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிகளை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் பார்த்து வருவதாகவும், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாக இது இருப்பதாகவும் இதை பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த காட்சியில்படத்திற்காக டாம் க்ரூஸ் ஹெல்மெட் அணியால் நடித்திருப்பார்.

மிஷன் இன்பாஷிபில் படத்தில் ஹெல்மெட் இல்லாம் பைக் ஓட்டிய டாம் க்ரூஸ்

அதை பார்த்து நாமும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்ல கூடாது. ஹெல்மெட் என்பது பைக் ஒட்ட அடிப்படையாக உள்ள ஒரு பாதுகாப்பு அம்சம். இதை நாம் பைக்கின் ஒரு பாகமாகவே கருத வேண்டும். பைக்கின் ஒரு பாகம் இல்லாமல் பைக் ஓட்டுவது ஆபத்து என்பதை நாம் உணர வேண்டும்.

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Tom Cruise Talks About Doing Bike Stunts In Mission Impossible. Read in Tamil
Story first published: Monday, July 30, 2018, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X