ஆட்டோமொபைல் தொடர்பான டாட்டூகள் தவறாக முடிந்தால் எப்படி இருக்கும்? - விரிவான தகவல்கள்

டாட்டூ (பச்சை குத்துதல்) செய்து கொள்ளும் போது, ஏற்பட்ட தவறுகள் என்ன என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

டாட்டூ செய்து கொள்வது பலருக்கும் பிடித்த விஷயமாகும். டாட்டூ செய்து கொள்வது தொடர்பான ஆசைகள் நிறைவேறும் போது, அவர்கள் அடையும் சந்தோஷத்திற்கு

எல்லையே கிடையாது. இதில் ஆட்டோமொபைல் தொடர்பான டாட்டுகள் செய்து கொள்வதும் பலருக்கு பிடித்த விஷயமாகும்.

ஆனால், இப்படி சிலர் ஆட்டோமொபைல் தொடர்பான டாட்டுகள் செய்து கொள்ளும் போது ஏடாகுடமான தவறுகளை செய்துவிடுகின்றனர்.

டாட்டூ செய்து கொள்ளும் ஏற்பட்ட மாபெரும் தவறுகள் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

10) கழுகு தோற்றத்துடனான ஃபோக்ஸ்வேகன் லோகோ;

10) கழுகு தோற்றத்துடனான ஃபோக்ஸ்வேகன் லோகோ;

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், சமீபகாலமாக டீசல் கேட் உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் மாட்டி கொண்டு தவித்து வருகிறது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் லோகோவை டாட்டூ செய்து கொள்ள, மிகவும் தீவிரமாக யோசிக்க வாய்ப்புகள் உள்ளது.

அதுவும், இந்த படத்தில் காணப்படுபவர் ஏன் ஃபோக்ஸ்வேகன் லோகோ உடன் கழுகு உருவத்தை டாட்டூ செய்து கொண்டுள்ளார் என்பது யோசிக்க வைக்கிறது.

9) சூப்பர்மேன் தீம் உடனான ஃபோக்ஸ்வேகன் லோகோ;

9) சூப்பர்மேன் தீம் உடனான ஃபோக்ஸ்வேகன் லோகோ;

இந்த படத்தில் காணப்படுபவருக்கு, சூப்பர்மேன் தீம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் லோகோ ஆகிய இரண்டும் பிடித்து இருந்தது போல் தோன்றுகிறது.

என்ன செய்வது என்று குழுப்பத்தில் இருந்த இவருக்கு, இவரது நன்பர்கள், சூப்பர்மேன் தீம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் லோகோ இரண்டையும் இணைத்து டாட்டூ செய்து

கொள்ள ஆலோசனை வழங்கி இருக்கலாம்.

ஆனால், சூப்பர்மேன் தீம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் லோகோ இரண்டையும் இணைத்து செய்து கொண்ட டாட்டூ குறித்து கருத்து சொல்லும்படி இல்லை.

8) 3 கலர் ஸ்கீம்களில் ஒரே கார்;

8) 3 கலர் ஸ்கீம்களில் ஒரே கார்;

நீங்கள் எப்போதாவது வாங்க நினைத்த பொருளை வாங்கிவிட்டு, அதை வேறு வண்ணங்களில் வாங்கி இருக்கலாம் என யோசித்தது உண்டா?

இந்த படத்தில் காணப்படுபவர், அப்படி தான் யோசித்து இருப்பார் போல் தெரிகிறது. அதனால் தானோ என்னவோ, ஒரே கார் மாடலை 3 வெவ்வேறு நிறங்களின் தேர்வுகளில் டாட்டூ செய்து கொண்டுள்ளார்.

7) ஷெவி எனப்படும் ஷெவர்லே லோகோ;

7) ஷெவி எனப்படும் ஷெவர்லே லோகோ;

இந்த படத்தில் காணப்படுபவர், ஒரு ஷெவர்லே லோகோவில் பல்வேறு ஷெவர்லே லோகோக்கள் உள்ளது போன்ற டிசைனில் டாட்டூ செய்து கொண்டுள்ளார்.

இந்த ஷெவர்லே லோகோ நெருப்பில் இருப்பது காட்சி அளிப்பது இன்னும் வித்தியாசமாக உள்ளது.

6) கைகளில் ஆர்பிஎம் மீட்டர்;

6) கைகளில் ஆர்பிஎம் மீட்டர்;

கைகளில் ஆர்பிஎம் மீட்டர் போன்ற டிசைன் செய்து டாட்டூ செய்து கொண்டுள்ளவர்களை பார்த்து உள்ளீர்களா?

இதோ இந்த படத்தில் காணப்படுபவர், தனது கைகளில் ஆர்பிஎம் மீட்டர் டிசைனில் டாட்டூ பதித்து கொண்டுள்ளார். இப்படிபட்ட டிசைனில் ஏன் டாட்டூ செய்து கொண்டார் என்பதற்கான காரணத்தை அவர் மட்டுமே அறிவார்.

5) ஸ்மார்ட் ஃபோர்டூ டாட்டூ;

5) ஸ்மார்ட் ஃபோர்டூ டாட்டூ;

இந்த டாட்டூவை பார்த்தால், இவர் இந்த ஸ்மார்ட் ஃபோர்டூ டாட்டூவை செய்து கொள்ள ஏதோ 15 ஆண்டுகள் காத்துகிடந்தார் என்பது போல் தெரிகிறது.

பதித்து கொள்ள விரும்பிய இந்த டாட்டூ டிசைனிற்கு பெற்றோர்களிடம் இருந்து அனுமதி கிடைக்காமல், நீண்ட இடைவெளிக்கு பின் அனுமதி கிடைத்துள்ளதோ என்னவோ தெரியவில்லை.

இதுவும் குறிப்பிடப்பட வேண்டிய டாட்டூவாக உள்ளது.

4) பேபி புளூ கார் லுக்;

4) பேபி புளூ கார் லுக்;

இந்த படத்தில் காணப்படுபவர், ரேம்-ஏர் இண்டேக்கிற்காக பானட்டில், பெரிய ஸ்கூப் கொண்ட டிசைனில் டாட்டூ செய்து கொண்டுள்ளார்.

இந்த டாட்டூ பேபி புளூ நிறத்தில் உள்ளது.

3) ஆடி லோகோ;

3) ஆடி லோகோ;

இந்த படத்தில் ஆடி நிறுவனத்தின் பெயரையும், அதன் லோகோவின் டிசைனையும் கொண்டுள்ளார். ஆனால், இவர் கஷ்டபடாமல், சாமர்த்தியமாக வெரும் ஸ்கெட்ச் மூலம் இந்த டிசைனை செய்து கொண்டுள்ளார்.

2) பணக்கட்டின் மீது நிறுத்தபட்ட கார்;

2) பணக்கட்டின் மீது நிறுத்தபட்ட கார்;

இந்த படத்தில் காணப்படுபவர், தனது தலையில் பணக்கட்டுகள் உள்ளது போன்றும், அவரது காதின் மீது கார் பார்க்கிங் செய்திருப்பது போன்ற டிசைனில்

டாட்டூ செய்து கொண்டுள்ளார்.

அனைத்தையும் விட முக்கியமான விஷயம், தனது தலையில் இருக்கும் காருக்கு பின்னால் மின் கம்பங்கள் இருப்பது போல், விரிவான டிசைனுடன் டாட்டூ செய்து கொண்டுள்ளார்.

ஆயிரகணக்கான விஷயங்கள் இருக்கும் போது, ஏன் இப்படிபட்ட கார் டிசைனை செய்து கொண்டுள்ளனர் என்பது யோசிக்க வேண்டியுள்ளது.

1) பென்ட்லீ லோகோ;

1) பென்ட்லீ லோகோ;

இந்த படத்தில் காணப்படுபவர் பென்ட்லீ கார் நிறுவனத்தின் லோகோவை டாட்டூ செய்து கொண்டுள்ளார். இந்த அசாதாரன டாட்டூ வேலைப்பாடு குறித்த எந்த விதமான கருத்துகளையும் கூறுவதற்கு இல்லை.

இதர சுவாரஸ்யமான செய்திகள்;

இதர சுவாரஸ்யமான செய்திகள்;

பழைய கார் பாகங்களிலிருந்து செய்யபட்ட 15 விதமான மேஜை, நாற்காலிகள்

பாலிவுட் நட்சத்திரங்களும், அவர்களது காஸ்ட்லி பைக் மாடல்களும்...!!

ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் இளவயது பெரும் கோடீஸ்வரி... யூஸ்டு கார்களை பயன்படுத்துகிறாராம்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
People like to get Tattoo works done in different styles and fashions. Some People are fond of getting tattoos related to automobiles. But, when these Automobile related tattoos go wrong, they looks very crazy. Here are the list of automobile related wrongly ended tattoos. These are also the kinds of wrong tattoos that people can avoid trying from getting done.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X