வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

தற்போதைய கொரோனா சூழலுக்கு மத்தியில் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கடந்த மே 2ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-கள் அறிவிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

ஆளும் கட்சியாக இருந்த அதிமுக- பாஜக மற்றும் எதிர்க்கட்சியாக இருந்த திமுக- காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே பலத்த போட்டியாக அமைந்த இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று 10 வருடங்களுக்கு பின்பு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

முதல்வராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டுள்ளார். அதேநேரத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் உறுப்பினர்கள் நான்கு பேர் எம்எல்ஏ-களாக சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

கூட்டணி கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ளாவிட்டாலும், இது கடந்த இரு தமிழக சட்டமன்ற தேர்தல்களாக ஒரு தொகுதியினை பிடிக்க கடுமையாக முயற்சித்து வந்த நாடாளும் பாஜக கட்சிக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

இதனால் இந்த ஆறுதல் வெற்றியை கொண்டாடும் விதத்தில் வெற்றி பெற்ற நான்கு பாஜக எம்எல்ஏ-களுக்கு டொயோட்டா இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட உள்ளது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே, இந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு இன்னோவா கார் ஒன்று பரிசளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கொடுத்த வாக்கை நிறைவேற்ற எல்.முருகன் ஆயத்தமாகி வருகிறார்.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அந்த 4 வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு, வானதி சீனிவாசன், அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவர் -கோவை தெற்கு; எம்.ஆர்.காந்தி, மூத்த பாஜக தலைவர் -நாகர்கோவில்; நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி); சி.சரஸ்வதி (மொடகுறிச்சி).

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

பாஜகவுக்கு இடம் இல்லை என்றனர், தமிழகத்தில் தாமரை மலராது என்றனர், தமிழகம் & புதுச்சேரியில் பாஜக வளர்ந்துள்ளது. அதற்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலே சாட்சி என கூறி பாஜகவில் இருந்து தமிழக எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என எல்.முருகன் அறிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

பரிசாக வழங்கப்படவுள்ள இன்னோவா கார்களை பொறுத்தவரையில், டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டில் தான் இன்னோவா மாடலில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை கொண்டுவந்தது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக காரின் முன்பகுதி பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

அதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் இன்னோவா கார்களின் வேரியண்ட்கள் அனைத்தின் விலைகளும் தலா ரூ.26,000 அதிகரிக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக இந்தியாவில் டொயோட்டா கார்களின் ஆரம்ப விலை தற்சமயம் ரூ.16.52 லட்சமாக உள்ளது.

வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-களுக்கு காத்திருக்கும் ‘செம்ம’ பரிசு!! அறிவித்தார் எல்.முருகன்...

அதிகப்பட்சமாக ரூ.24.59 லட்சம் வரையிலான விலைகளில் இந்த பிரபலமான டொயோட்டா கார் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்து இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலைகளாகும். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் இன்னோவா க்ரிஸ்ட்டா கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Innova Car Gift For 4 People Who Made The Lotus Flower In Tamil Nadu L Murugan Announcement.
Story first published: Tuesday, May 11, 2021, 16:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X