இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமா இருக்கே! நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா

இரு பயனுடைய புதுவிதமான ரைடிங் ஜாக்கெட்டை அல்கா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பை வழங்குகின்ற அம்சங்களில் ரைடிங் ஜாக்கெட்டும் ஒன்று. ஹெல்மெட் எப்படி தலைக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகின்றதோ, அதேபோன்று, ரைடிங் ஜாக்கெட்டுகளும் தேவையற்ற அசம்பாவிதங்களில் ஏற்படும் சிராய்ப்பு போன்றவற்றில் பெரும் காயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

எனவே, பல விலையுயர்ந்த மற்றும் லாங் டிரைவ் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டுடன் சேர்த்து ரைடிங் ஜாக்கெட்டுகளையும் அணிந்துச் செல்கின்றனர். குளிர்ச்சியான காற்று, மழை போன்றவற்றில் இருந்தும் ரைடர்களைக் காக்கும். மேலும், ரெயின் கோட்டாக மட்டுமின்றி பனி காலத்தில் ஸ்வெட்டராகவும் அது பயன்படும்.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

இதுமட்டுமின்றி வெயில் காலத்தில் பயன்படுகின்ற வகையிலான ரைடிங் ஜாக்கெட்டுகளும் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுவரை இம்மாதிரியான அம்சங்கள் கொண்ட ரைடிங் ஜாக்கெட்டுகள் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இம்முறை ரைடிங் ஜாக்கெட் வரலாற்றில் புதிய புரட்சியை உருவாக்கும் ஓர் அல்கா கியர் நிறுவனம் பேக் பேக் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

அதாவது, அல்கா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ரைடிங் ஜாக்கெட்டை தேவைப்பட்டால் பேக் பேக் (backpack)-ஆக மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஓர் முழு முக ஹெல்மெட்டையே அடக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பேக் பேக்கைதான் அல்கா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

இது, www.ulkagear.com. என்ற இணையதளத்தின் வாயிலாக மற்றும் அமேசான் போன்ற ஆன்-லைன் வர்த்தகத்திலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரைடர்கள், தங்களின் ரைட் முடிந்த பின்னர், அவர்கள் பயன்படுத்திய குளோவ்ஸ், ரைடிங் ஜாக்கெட், ஹெல்மெட் போன்றவற்றை எங்கு வைப்பது என்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதற்காகவே ஒரு சிலர் தனியாக பேக்குகளை பயன்படுத்துகின்றனர்

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

இதனைக் கருத்தில் கொண்டே ரைடிங் ஜாக்கெட்டை பேக் பேக்காக மாற்றி பயன்படுத்தும் அம்சத்தை அல்கா, ரைடிங் ஜாக்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. எனவே, இதனை தேவைப்பட்டால் ரைடிங் ஜாக்கெட் அல்லது பேக்பேக், இரண்டில் எதுவாக வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவே, இந்தியாவின் முதல் பேக்-பேக் ரகத்திலான ரைடிங் ஜாக்கெட் ஆகும்.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

இது தற்போது இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அவை:

ஹக்கிட் ஃபார்எவர், இது ஓர் சம்மர் டூரிங் ஜாக்கெட் ஆகும். இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 10,999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹக்கிட் வி2, சம்மர் சிட்டி ஜாக்கெட் ஆகும். இதற்கு விலையாக ரூ. 8,999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

இந்த ஜாக்கெட்டுகள் வாட்டர் ப்ரூஃப் தன்மையை கொண்டிருப்பது சிறந்த அம்சமாக உள்ளது. எனவே, இதனை மழைக் காலத்திலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, ரெயின் கோட்டாகவும் இதைப் பயன்படுத்த முடியும். மேலும், குளிர்காலத்தில் ஸ்வெட்டராகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

மேலும், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பயன்படுத்தும் வகையில் இந்த ரைடிங் ஜாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்துடன், எக்ஸ் எஸ் முதல் 3எக்ஸ்எல் வரையிலான அனைத்து அளவிலும் கிடைக்கின்ற வகையில் அல்கா ரைடிங் ஜாக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

இதனை பேக்-பேக்காக பயன்படுத்தும் போது எப்படி பல பொருட்களை அடக்கிக் கொள்ளும் வசதியை வழங்குகின்றதோ, அதோபோன்று, ஜாக்கெட்டாக அணிந்திருக்கும் பல பொருட்களை அடக்கிக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. அதாவது, செல்போனை தனியாக வைக்கும் வசதி மற்றும் ஆவணங்கள் போன்ற பேப்பர்களை தண்ணீரில் இருந்து காக்கின்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த ரைடிங் ஜாக்கெட்டை இப்படியும் பயன்படுத்த முடியுமா? அட்டகாசமே இருக்கே... நாமும் ஒன்னு வாங்கிக்கலாமா!

எனவே, அல்கா கியர் நிறுவனத்தின் புதிய ரைடிங் ஜாக்கெட்டைப் பயன்படுத்துவோர், பேக் இல்லையென்றோ, திடீரென மழை வந்துவிட்டதோ என்றோ, எதற்கும் அஞ்சாமல் பயணிக்கலாம் என தெரிகின்றது. இதன் விலை சற்று அதிகமாக காணப்பட்டாலும், பயன் அதிகளவில் காணப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ulka Gear Introduces 2 In 1 Riding Jacket. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X