உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!

விமானங்களில் போர்டிங் பாஸ் எடுக்கும் போது அதில் சிலருக்கு மட்டும் SSSS எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் எப்படி என்றால் என்ன? ஏன் சிலருக்கு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

விமான பயணம் என்பது நம்மில் பலருக்கும் இன்னமும் கூட கனவாகவே இருந்து வருகிறது. விமானத்தில் ஒரு முறை கூட பயணம் செய்யாதவர்களுக்கு போர்டிங் பாஸ் என்றால் என்ன? என்பது கூட தெரியாமல் இருக்கலாம்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

எனவே முதலில் விமான பயணம் எப்படி நடக்கும் எனச் சுருக்கமாகப் பார்க்கலாம். நீங்கள் விமானத்தில் செல்ல டிக்கெட் எடுத்துவிட்டால் விமானத்தில் பயணம் செய்யலாம். விமான பயணத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். உள் நாட்டுப் பயணம் வெளி நாட்டுப் பயணம்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

உள்நாட்டு விமான பயணத்தைப் பொருத்தவரை ஒருவர் விமானத்திற்கான டிக்கெட்டை எடுக்க வேண்டும். எடுத்து விமான புறப்படுவதற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது அவர் விமான நிலையத்திற்கு வரவேண்டும். அங்குச் செக்கின் செய்து போர்டிங் பாஸை பெறப் பெற வேண்டும் அங்கேயே நமது லக்கேஜ்களை குறிப்பிட்ட நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

பின்னர் போர்டிங் பாஸை வைத்துக்கொண்டு பாதுகாப்பு சோதனைக்குச் செல்ல வேண்டும். பாதுகாப்பு சோதனை முடிந்ததும் பின்னர் நேரடியாக விமானம் இருக்கும் இடத்திற்குச் சென்று விமானத்தில் ஏறலாம். இதில் பாதுகாப்பு சோதனையின் போது பல விதமான சோதனைகள் நடத்தப்படும். பின்னர் விமானத்திற்குள் செல்லலாம். விமானம் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று தரையிறங்கியதும் நீங்கள் வெளியே சென்று உங்கள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

இதில் வெளிநாட்டுப் பயணம் என்றால் இமிகிரேஷன், ஒரு விஷயம் இருக்கிறது. இதைக் கடக்க நாம் இந்தியக் குடிமகன் தான் என்பதற்கான பாஸ்போர்ட் மற்றும் எந்த நாட்டிற்குச் செல்கிறீர்களோ அந்த நாட்டிற்கான விசா தேவை. சில நாடுகளில் இந்தியர்களுக்கு ஆன் அரைவல் விசா, சில நாடுகளில் விசா தேவையில்லை என்ற சட்டம் இருக்கிறது.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம் நாம் முன்பே சொன்னது போல போர்டிங் பாஸ் எடுக்கும் போது அதில் ஒரு அடையாள குறியீடு சிலருக்கு மட்டும் இருக்கும் அதாவது SSSS எனக் குறிப்பிடப்பட்டருக்கும் அப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்கள் வழக்கமான பாதுகாப்பு சோதனையையும் தாண்டி இரண்டாம் கட்ட பாதுகாப்பு சோதனை செய்யப்படுவார்கள். இந்த SSSS என்பதன் விரிவாக்கம் Secondary Security Screening Selection

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

Secondary Security Screening Selection என்றால் பாதுகாப்பு சோதனையில் உள்ள அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட நபரை இரண்டாவது முறை மீண்டும் முழுவதுமாக சோதனை செய்ய வேண்டும் என்பது அர்த்தமாகும். பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இப்படியாக இரண்டாவது முறை சோதனைக்கு வரும் நபரை எப்படி சோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அதன்படி அவர்கள் சோதனை நடத்துவார்கள்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

இந்த SSSS என்ற விஷயம் எல்லோரது போர்டிங் பாஸிலும் இருக்காது. பொதுவாக போர்டிங் பாஸ் வழங்கும் சாஃப்ட்வேர் உள்ளே அரசு கண்காணிக்கும் நபர்கள் குறித்து வழங்கியிருக்கும் தகவல்கள் இருக்கும்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

குறிப்பாகப் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். இந்த விபரங்களில் ஏதாவது ஒன்று சந்தேகப்படும்படியாக அந்த சாஃப்ட்வேர் உணர்ந்தால் உடனடியாக அது SSSS என்ற கோடை அவரது போர்டிங் பாஸில் பிரிண்ட் செய்துவிடும்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

இந்த பட்டியலில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள், வெளிநாடு தப்பிச் செல்ல தடை விதிக்கப்பட்ட நபர்கள், பரவும் தன்மை கொண்ட நோய் பாதிக்கப்பட்ட நபர்கள், குற்றங்கள் செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள் உள்ளிட்ட அரசுக்குத் தேவையான பலவிதமான நபர்களின் விபரங்கள் பட்டியலில் இருக்கும் இவர்களது போர்டிங் பாஸில் இந்த SSSS என்ற குறியீடு பிரிண்ட் ஆகிவிடும்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

அப்படி என்றால் நீங்கள் விமான பயணம் செய்யும் போது உங்கள் போர்டிங் பாஸில் SSSS என்ற குறியீடு இருந்தால் நீங்கள் பயணம் செய்யத் தடை இருக்கிறது என்று அர்த்தமாக என்று கேட்டால் இல்லை. இந்த SSSS என்ற குறியீடு நாம் மேலே சொன்ன பட்டியலின் படி சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டுமல்ல ரேண்டமாக சாதாரண மக்களுக்கும் வழங்கப்படலாம்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

இதை ரேன்டம் சாம்பிளிங் முறை எனக் கூறுவார்கள். பொதுவாக ஒரு இடத்தில் பல பொருட்கள் தயாரானால் அதன் தரத்தை ஆய்வு செய்ய ரேன்டமாக ஒரு பொருளை மட்டும் எடுத்து ஆய்விற்கு உட்படுத்துவார்கள். அது சரியாக இருந்தால் மற்றது எல்லாம் சரியாக இருக்கும் என்ற யூகம் கிடைக்கும். அதே போல ரேன்டமாக சிலருக்கு இப்படியாக SSSS வழங்கப்படலாம்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

இப்படி நீங்கள் பயணிக்கும் போது உங்கள் போர்டிங் பாஸில் இப்படியாக SSSS குறியீடு இருந்தால் பதற்றப்படவோ பயப்படவோ வேண்டாம். நீங்கள் எந்த தவறும் செய்யாத நபராக இருந்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் நீங்கள் தாராளமாகப் பாதுகாப்பு சோதனைக்குள் செல்லலாம். அங்கு உங்களுக்கு வழக்கத்தை விட 45-60 நிமிடங்கள் வரை கூடுதலாகச் சோதனை நடத்தப்படலாம்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

அந்த சோதனையில் நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லாதவர் எனத் தெரியவந்ததும் நீங்கள் உங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவீர்கள். மேலும் உங்கள் பயணத்தைப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துவிடுவார்கள். நீங்கள் இரண்டாம் பரிசோதனைக்குச் சென்றதும் நீங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்குத் தகவல் சென்றுவிடும்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

நீங்கள் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாகக் கடந்துவிட்டால் உங்களை ஏற்றிக்கொண்டு தான் விமானம் செல்லும் அல்லது நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டீர்கள் என்றால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள். அப்பொழுது விமானம் நீங்களில்லாமலேயே பறக்க அனுமதிக்கப்படலாம்.

உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா ? இனி கவனமா இருக்கணும் !

இந்த SSSS என்பது ஒரு விதமான பாதுகாப்பு நடைமுறை தான். இது கண்டு சாதாரண மக்கள் பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. விமான பயணத்தைப் பாதுகாப்பாக நடத்தும் நோக்கிலேயே உலகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இது உள்ளூர் மற்றும் வெளிநாடு ஆகிய 2 விதமான விமான பயணிகளுக்கும் நடக்கும் விஷயம் தான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is the SSSS Code boarding pass of a flight know the real reason
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X