எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அனைத்து பைக்குகளிலும் ஏன் சைடு ஸ்டாண்டு இடது பக்கமே வழங்கப்படுகிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பைக்குகள் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்துடன் பைக்குகள் தொடர்பாக வாசகர்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நிவர்த்தி செய்து வருகிறது. இந்த வகையில் பைக் ஓட்டுபவர்கள் பெரும்பாலானோருக்கு உள்ள ஒரு சந்தேகத்திற்கு இந்த செய்தியில் விளக்கம் அளிக்கிறோம்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக அனைத்து பைக்குகளிலும் சைடு ஸ்டாண்டு (Side Stand) இடது பக்கம்தான் இருக்கும். பெரும்பாலும் எந்த ஒரு பைக்கிலும் வலது பக்கத்தில் சைடு ஸ்டாண்டு வழங்க மாட்டார்கள். அது ஏன்? என்பதை என்றாவது நீங்கள் யோசித்துள்ளீர்களா? நல்லது. நீங்கள் ஏற்கனவே இதைப்பற்றி யோசித்திருக்கலாம். அல்லது தற்போது உங்களுக்கு இந்த சிந்தனை தோன்றியிருக்கலாம்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எதுவாயினும் இந்த செய்தியின் முடிவில் உங்கள் சந்தேகம் நிவர்த்தியாகி விடும். பைக்குகளில் எப்போதும் சைடு ஸ்டாண்டை இடது பக்கமே வழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதனால் குறிப்பிட்ட ஒரு காரணத்தை இதற்கு விளக்கமாக வழங்க முடியாது. எனவே முக்கியமான காரணங்களை தொகுத்து வழங்குகிறோம்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பெரும்பாலான பைக்குகளில் சைலென்சர் வலது பக்கம்தான் இருக்கும். அத்துடன் கிக் ஸ்டார்ட்டும் வலது பக்கம்தான் வழங்கப்பட்டிருக்கும். இவை இரண்டும் வலது பக்கம் இருப்பதால், சைடு ஸ்டாண்டை வலது பக்கம் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சைடு ஸ்டாண்டு வலது பக்கம் வழங்கப்பட்டால், பைக் ஓட்டுபவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே சைடு ஸ்டாண்டை எப்போதும் இடது பக்கமே வழங்குகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக, உலகில் வலது கை பழக்கம் உடையவர்கள் அதிக அளவில் இருப்பதும், பைக்குகளில் சைடு ஸ்டாண்டு இடது பக்கம் வழங்கப்படுவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. உலகில் பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உலகில் அவர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. பெரும்பாலானவர்கள் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக பைக் நிறுவனங்கள் இடது பக்கத்தில் சைடு ஸ்டாண்டை வழங்குகின்றன. பைக் ஒரு இடத்தில் நிலையாக நிற்கும்போது, சைடு ஸ்டாண்டு போடப்படும் வரை, அவர்களால் வலது காலை நன்றாக தரையில் ஊன்றி கொள்ள முடியும்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதுவே சைடு ஸ்டாண்டு வலது பக்கத்தில் இருந்தால், அவர்களால் இடது காலை வலுவாக தரையில் ஊன்றி கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். ஏனெனில் அவர்கள் வலது கை பழக்கம் உடையவர்கள். அவர்களுக்கு இடது காலை விட, வலது காலை தரையில் உறுதியாக ஊன்றி நிற்பதுதான் ஏதுவாக இருக்கும். நம்மில் பலரும் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதால், சைடு ஸ்டாண்டு இடது பக்கம் வழங்கப்படுகிறது.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உலகில் வலது கை பழக்கம் உடையவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பதுதான், பைக்குகளில் சைடு ஸ்டாண்டு இடது பக்கம் வழங்கப்படுவதற்கு மூன்றாவது காரணமும். இந்த உலகில் கிட்டத்தட்ட அனைவரும் இடது பக்கத்தில் இருந்துதான் பைக்கில் ஏறுவார்கள். அதாவது இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மேலே தூக்கி போட்டு பைக்கில் அமர்வார்கள்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அவர்களால் அவ்வளவு எளிதாக இடது காலை பைக்கின் மேலே தூக்கி போட்டு உட்கார முடியாது. பைக்கில் இருந்து இறங்குவதும் அப்படிதான் இருக்கும். இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை கீழே தூக்கி போட்டு பைக்கில் இருந்து இறங்குவார்கள். வலது கை பழக்கம் உடையவர்களுக்கு இயற்கையாகவே இந்த பழக்கம்தான் வரும்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே சைடு ஸ்டாண்டு இடது பக்கம் இருந்தால் அவர்களுக்கு ஏதுவாக இருக்கும். பைக்குகளில் சைடு ஸ்டாண்டு இடது பக்கம் வழங்கப்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம் பார்க்கிங். தற்போது அனைத்து பைக்குகளிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கமே இருப்பதால், ஒன்றுக்கு அடுத்து ஒன்று என பைக்குகளை எளிதாக பார்க்கிங் செய்ய முடிகிறது.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் ஒரு பைக்கில் சைடு ஸ்டாண்டு இடது பக்கத்திலும், ஒரு பைக்கில் சைடு ஸ்டாண்டு வலது பக்கத்திலும் இருந்தால், அவற்றை பார்க்கிங் செய்வதில் சிரமங்கள் ஏற்படும். இடது பக்கம் சைடு ஸ்டாண்டு உள்ள பைக் இடது பக்கமும், வலது பக்கம் சைடு ஸ்டாண்டு உள்ள பைக் வலது பக்கமும் சாய்ந்து கொண்டு நிற்கும்.

எல்லா டூவீலரிலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இது நடைமுறை வாழ்க்கையில் பைக்குகளை பார்க்கிங் செய்யும்போது சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியாக இடது பக்கமே சைடு ஸ்டாண்டுகளை வழங்குகின்றன. பைக்குகளில் சைடு ஸ்டாண்டு ஏன் இடது பக்கம் வழங்கப்படுகிறது? என்ற உங்கள் சந்தேகம் தற்போது நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why are bike side stands commonly placed on the left side important reasons
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X