விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் விமான நிறுவனங்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

விமானத்துறையில் விமான உதவியாளர்களின் பங்கு இன்றியமையாதது. என்ன மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு பயணிகளை அன்புடன் அனுசரிப்பதில் அவர்கள் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, நேரம், காலம் என எதையும் பாராமல் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

இந்த மாதிரியான சேவையில் ஈடுபட்டு வரும் விமான உதவியாளர்களுக்கு விமான நிறுவனங்கள் எவ்வளவு சம்பளம் கொடுக்கின்றன என்கிற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கின்றது. அந்தவகையில், உலகின் மிக அதிக தொகையை சம்பளமாக வாரி வழங்கும் ஐந்து முக்கிய நிறுவனங்கள் குறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

அலாஸ்கன் ஏர்லைன்ஸ் (Alaskan Airlines)

சராசரி ஆண்டு சம்பளம்: 53,000 அமெரிக்க டாலர்கள்

விமான உதவியாளர்களுக்கு அதிக சம்பளத்தை வழங்கும் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக அலாஸ்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உள்ளது. ஆண்டு சராசரி சம்பளமாக இந்நிறுவனம் 53,000 அமெரிக்க டாலர்களை வாரி வழங்குகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 38,60,631 ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்டு மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

அதிக அனுபவமுள்ள உதவியாளர்களுக்கு 10 சதவீதம் உயர்வாக அது சம்பளத்தை வழங்குகின்றது. இதன்படி, 1,13,000 அமெரிக்க டாலர்கள் வரை ஆண்டு சராசரி சம்பளமாக அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதேசமயம், அனுபவமற்ற விமான உதவியாளர்களுக்கு நிறுவனம் 27,000 அமெரிக்க டாலர்கள் வரை மட்டுமே சம்பளமாக வழங்குகின்றது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

இந்த சம்பளத்துடன் கூடுதல் சன்மானமாக ஆண்டுக்கு 3,400 அமெரிக்க டாலர்கள் அலாஸ்கன் ஏர்லைன்ஸ் அதன் பணியாளர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. உலகின் மாபெரும் விமான நிறுவனங்களில் அலாஸ்கன் ஏர்லைன்சும் ஒன்று குறிப்பிடத்தகுந்தது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines)

சராசரி ஆண்டு சம்பளம்: 44,219 அமெரிக்க டாலர்கள்

யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் சராசரி ஆண்டு சம்பளமாக அதன் விமான உதவியாளர் பணியாளர்களுக்கு 44,219 அமெரிக்க டாலர்கள் வரை சம்பளமாக வழங்குகின்றது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 32.21 லட்ச ரூபாயாகும். அப்படி என்றால் மாதம் ஒன்றிற்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளத்தை நிறுவனம் வழங்கி வருகின்றது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

நிறுவனம், அதிகம் முன்னனுபவம் மற்றும் திறன் கொண்ட விமான உதவியாளர்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை சம்பளம் வழங்கி வருகின்றது. அதேசமயம், முன்னனுபவம் இல்லா உதவியாளர்களுக்கு 28 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை ஆண்டு சராசரி சம்பளமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் வழங்கி வருகின்றது. இதுதவிர, 5,200 அமெரிக்க டாலர்கள் கூடுதல் சன்மானமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines)

சராசரி ஆண்டு சம்பளம்: 43,460 அமெரிக்க டாலர்கள்

அமெரிக்க ஏர்லைன்ஸ் அதன் விமான உதவியாளர்களுக்கு 43,460 அமெரிக்க டாலர்கள் வரை ஆண்டு சராசரியாக சம்பளம் வழங்கி வருகின்றது. அதேசமயம், அனுபவமிக்க விமான உதவியாளர்களுக்கு 86 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை சம்பளத்தை நிறுவனம் வாரி வழங்கி வருகின்றது. இது ஆண்டு சராசரி சம்பளம் ஆகும்.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

முன்னனுபவம் இல்லாத, துறையில் முதல் முறையாக நுழைபவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக 30 ஆயிரம் டாலர்கள் என்ற விகிதத்தை ஆண்டு சராசரி சம்பளமாக நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இத்துடன், தனது உதவியாளர்களுக்கு ஆண்டுக்கு 2,825 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கூடுதல் சன்மானமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருகின்றது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

ஜெட் ப்ளூ ஏர்வேஸ் (JetBlue Airways)

சராசரி ஆண்டு சம்பளம்: 42,500 அமெரிக்க டாலர்கள்

ஜெட் ப்ளூ ஏர்வேஸ் அதன் விமான உதவியாளர்களுக்கு ஆண்டு சராசரி சம்பளமாக 42,500 அமெரிக்க டாலர்களை நிர்ணயித்துள்ளது. இத்துடன் முன்னனுபவங்களின் அடிப்படையில் இந்த தொகையில் இருந்து பத்து சதவீத அதிகரிப்புடன் அனுபவமிக்க பணியாளர்களுக்கு சம்பளத்தை வழங்கி வருகின்றது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

அந்தவகையில், அதிகம் அனுபவம் உள்ளவர்களுக்கு 1,03,000 அமெரிக்க டாலர்கள் வரை ஆண்டு சராசரி சம்பளமாக வழங்கப்பட்டு வருகின்றது. அனுபவம் இல்லாமல் தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு 32 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆண்டு சராசரி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன், போனஸ், கமிஷன் ஆகிய பெயர்களில் ஆண்டுக்கு 2,350 டாலர்கள் வரை கூடுதல் சன்மானம் வழங்கப்பட்டு வருகின்றது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் (Southwest Airlines)

சராசரி ஆண்டு சம்பளம்: 42,000 அமெரிக்க டாலர்கள்

சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் விமான உதவியாளர் பணியாளர்களுக்கு ஆண்டு சராசரி சம்பளமாக 42 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நிர்ணயித்துள்ளது. இதேபோன்று, அதிக அனுபவங்களின் அடிப்படையில் 65 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை முன்னனுபவம் உள்ள பணியாளர்களுக்கு சம்பளத்தை வழங்கி வருகின்றது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

ஆரம்ப நிலை உதவியாளர் ஊழியர்களுக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை ஆண்டு சராசரி சம்பளமாக வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து, கூடுதல் சன்மானமாக 4,800 அமெரிக்க டாலர்கள் வரை கூடுதல் சன்மானமாக ஊழியர்களுக்ககு சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் வழங்கி வருகின்றது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

டெல்டா ஏர்லைன்ஸ் (Delta Airlines)

சராசரி ஆண்டு சம்பளம்: 40,236 அமெரிக்க டாலர்கள்

டெல்டா ஏர்லைன்ஸ் ஆண்டு சராசரி சம்பளமாக 40,236 அமெரிக்க டாலர்களை அதன் விமான உதவியாளர்களுக்கு வழங்கி வருகின்றது. நல்ல அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டு சராசரி சம்பளமாக நிறுவனம் 91 அமெரிக்க டாலர்கள் வரை வழங்குகின்றது. ஆகையால், நீங்க நல்ல அனுபவமிக்க நபராக இருந்தால் 91 அமெரிக்க டாலர்கள் வரை டெல்டா ஏர்லைன்சிடம் எதிர்பார்க்கலாம்.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

ஆனால், அனுபவம் இல்லாத நபராக இருந்தால் உங்களுக்கு இந்நிறுவனம் 24 அமெரிக்க டாலர்கள் வரை மட்டுமே ஆண்டு சராசரி சம்பளமாக வழங்கும். இத்துடன், ஆண்டுக்கு 6,400 வரை கூடுதல் சன்மானத்தையும் நிறுவனம் வழங்கி வருகின்றது. அதிகளவு கூடுதல் சன்மானத்தை வழங்கும் முதன்மையான நிறுவனம் இதுவாகும்.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

ஏர் கனடா (Air Canada)

சராசரி ஆண்டு சம்பளம்: 39,000 கனடா டாலர்கள்

விமான உதவியாளர்களாக பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஆண்டு சராசரி சம்பளமாக 39 ஆயிரம் கனடா டாலர்களை ஏர் கனடா நிர்ணயித்துள்ளது. அதேசமயம், நல்ல அனுபவம் உள்ள நபர்களாக இருந்தால் நிறுவனம் 65 ஆயிரம் கனடா டாலர்களை வழங்க தயாராக இருக்கிறதாம்.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

ஆனால், அனுபவம் இல்லாத நபராக இருந்தால் நிறுவனம் 24 ஆயிரம் கனடா டாலர்களை மட்டுமே வழங்கும். இவையனைத்தும் ஆண்டு சராசரி சம்பளம் என்பது குறிப்பிடத்தகுந்தது. சம்பளங்களுடன் சேர்த்து ஆண்டுக்கு 2,825 கனடா டாலர்கள் வரை சன்மானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

இந்த நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் (Spirit Airlines) ஆண்டு சராசரி சம்பளமாக : 39,000 அமெரிக்க டாலர்களையும், ஹவாயியன் ஏர்லைன்ஸ் (Hawaiian Airlines) நிறுவனம் சராசரி ஆண்டு சம்பளமாக 39,000 அமெரிக்க டாலர்களையும், சன் கன்ட்ரி ஏர்லைன்ஸ் (Sun Country Airlines) ஆண்டு சராசரி சம்பளமாக 37,000 அமெரிக்க டாலர்களையும் வழங்கி வருகின்றன.

விமான உதவியாளர்களுக்கு அதிகம் சம்பளம் தரும் நிறுவனங்கள் எது தெரியுமா? அடேங்கப்பா இவ்ளோ சம்பளம் தராங்களா?..

நமது இப்பட்டியலில் மிகக் குறைந்தபட்ச ஆண்டு சராசரி சம்பளத்தை வழங்கும் நிறுவனமாக ஃப்ரண்டியர் ஏர்லைன்ஸ் இருக்கின்றது. இந்நிறுவனம், ஆண்டு சராசரி சம்பளமாக 29,400 அமெரிக்க டாலர்களை நிர்ணயித்துள்ளது. இதற்கு மேல் இடத்தை வெஸ்ட் ஜெட் (WestJet) நிறுவனம் பிடித்துள்ளது. இது ஆண்டு சராசரி சம்பளமாக 35,000 அமெரிக்க டாலர்கள் வரை வழங்கி வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Worlds 13 Largest Airlines Flight Attendants Their Salary & Additional Pay Information. Read In Tamil.
Story first published: Monday, June 7, 2021, 16:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X