All auto news http://tamil.drivespark.com/ All tamil auto news on #D. Tue, 02 May 2017 12:03:01 +0530 All auto news http://tamil.drivespark.com/ http://images.oneindia.com/images/rss/drivespark-tamil-logo.png All tamil auto news on #D. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய கார்கள் குறித்த விரிவான தகவல்கள்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/upcoming-new-car-launches-in-india-2017-012559.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/upcoming-new-car-launches-in-india-2017-012559.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன? அதில் உள்ள சிறப்புகள், அவற்றின் விலை, தொழில்நுட்பங்கள், அறிமுகமாக இருக்கும் தேதி உள்ளிட்ட தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம். Tue, 02 May 2017 11:57:47 +0530 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது! http://tamil.drivespark.com/four-wheelers/2017/skoda-kodiaq-bookings-open-in-india-012558.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/skoda-kodiaq-bookings-open-in-india-012558.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss டிசைனிலும், கட்டுமானத் தரத்திலும் புகழ்பெற்ற ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் முதல்முறையாக 7 இருக்கைகள் கொண்ட கோடியாக் என்ற புதிய பிரிமியம் எஸ்யூவி மாடலை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. அண்மையில் ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இணையப்பக்கத்திலும் இடம்பெற்றுவிட்ட இந்த எஸ்யூவி எப்போது வரும் இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். Tue, 02 May 2017 11:30:56 +0530 முதல்முறையாக ஆப்பிள் தானியங்கி காரின் தரிசனம்! http://tamil.drivespark.com/four-wheelers/2017/apple-self-driving-lexus-spotted-testing-012554.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/apple-self-driving-lexus-spotted-testing-012554.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss ஆப்பிள் நிறுவனம் டிரைவரில்லா கார்களுக்கான அதிநவீன தொழில்நுட்பத்தை தயாரித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வருவதும், அது யூகம்தான் என்பதுபோல் அடுத்தடுத்து செய்திகள் வருவதும் தொடர்கதையாக இருந்தது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் டிரைவர்லெஸ் கார் தயாரித்து வருவது குறித்து இப்போது உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. Sat, 29 Apr 2017 13:21:24 +0530 கையடக்க கருவி மூலம் பெட்ரோல் நிலையங்களில் பெரும் மோசடி... உஷார் மக்களே!! http://tamil.drivespark.com/four-wheelers/2017/up-stf-raids-petrol-pumps-up-012549.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/up-stf-raids-petrol-pumps-up-012549.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் அளவில் மோசடி நடப்பது புதிய செய்தி அல்ல. ஆனால், தற்போது கையடக்க கருவி மூலமாக வாடிக்கையாளர்களிடம் எளிதாக எரிபொருளை ஆட்டையை போட்ட சம்பவம் உத்தரபிரதேச போலீசார் நடத்திய அதிரடி சோதனை மூலமாக வெளியுலகுக்கு அம்பலமாகி உள்ளது. Fri, 28 Apr 2017 16:38:40 +0530 தமிழகத்துக்கு வடபோச்சே... ரூ.7,000 கோடியுடன் ஆந்திராவில் லேண்ட் ஆனது கியா! http://tamil.drivespark.com/four-wheelers/2017/kia-confirms-india-entry-reveals-future-plans-012544.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/kia-confirms-india-entry-reveals-future-plans-012544.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss நீண்ட யோசனைக்கு பின்னர் ஆந்திராவில் புதிய கார் ஆலையை அமைக்க தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது கியா மோட்டார்ஸ். Fri, 28 Apr 2017 09:31:00 +0530 ரெனோ டஸ்டர்: தற்போது பழைய விலையில் கூடுதலாக புதிய சிறப்பு அம்சங்கள்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/renault-duster-rxs-variant-updated-touchscreen-airbags-012536.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/renault-duster-rxs-variant-updated-touchscreen-airbags-012536.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் எஸ்யூவி காரின் ஆர்எக்ஸ்எஸ் வேரியண்டில் விலையை அதிகரிக்காமல் கூடுதல் சிறப்பு அம்சங்களை சேர்த்துள்ளது. Thu, 27 Apr 2017 11:37:40 +0530 தனுஷ், அனிருத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இந்த கார் வாங்கியதன் ரகசியம் இது தாங்க..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/reasons-revealed-behind-why-dhanush-anirudh-bought-ford-mustang-car-012528.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/reasons-revealed-behind-why-dhanush-anirudh-bought-ford-mustang-car-012528.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss தமிழ் சினிமா உலகில் கார் பிரியர்களாக வலம் வரும் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் போர்டு மஸ்டாங் காரை கடந்த ஆண்டு சொந்தமாக்கினர். இதன் ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது. Wed, 26 Apr 2017 07:45:00 +0530 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் ரூ.9.71 லட்சத்தில் அறிமுகம் ! http://tamil.drivespark.com/four-wheelers/2017/volkswagen-polo-gt-sport-launched-in-india-launch-price-specifications-012525.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/volkswagen-polo-gt-sport-launched-in-india-launch-price-specifications-012525.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss பிரீமியம் ஹேட்பேக் ரக மாடலான போலோ ஜிடி காரின் ஸ்போர்ட்ஸ் எடிஷன் வேரியண்ட் கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Tue, 25 Apr 2017 16:29:20 +0530 புதிய மாருதி டிசையர் காரில் கவரும் 12 முக்கிய விஷயங்கள்! http://tamil.drivespark.com/four-wheelers/2017/top-12-new-things-2017-maruti-suzuki-dzire-012522.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/top-12-new-things-2017-maruti-suzuki-dzire-012522.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரை வாங்குவதற்கு ஆவலோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.   Tue, 25 Apr 2017 12:44:52 +0530 ஜிஎஸ்டியின் கீழ் சிறிய கார்களுக்கான வரி 5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/under-gst-small-cars-prices-may-see-small-hike-012520.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/under-gst-small-cars-prices-may-see-small-hike-012520.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss ஜூலை 1 முதல் இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர அளவுக்கொண்ட கார்களின் விலை உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. Tue, 25 Apr 2017 11:53:03 +0530 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள்! http://tamil.drivespark.com/four-wheelers/2017/new-maruti-suzuki-dzire-unveiled-012519.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/new-maruti-suzuki-dzire-unveiled-012519.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் படங்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். Mon, 24 Apr 2017 20:40:28 +0530 புதிய மாருதி டிசையர் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்! http://tamil.drivespark.com/four-wheelers/2017/10-things-you-need-know-about-new-maruti-suzuki-dzire-012515.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/10-things-you-need-know-about-new-maruti-suzuki-dzire-012515.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான மாருதி டிசையர் கார் புதிய தலைமுறை மாடலாக விரைவில் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் 10 முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம். Mon, 24 Apr 2017 16:40:00 +0530 மின்சார கார் உற்பத்தியில் பிரபல நிறுவனங்களை ஈர்க்கும் சீன நாடு http://tamil.drivespark.com/four-wheelers/2017/china-could-lead-electric-vehicle-revolution-012513.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/china-could-lead-electric-vehicle-revolution-012513.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss மின்சாரத்தை சீன நாடு மாற்று ஆற்றலாக கருதி செயல்படுத்தவுள்ளது. இதனால் தற்போதே சீன அரசு, மின்சார கார்களுக்கான சந்தையை உலகளவில் கைப்பற்ற திட்டங்களை தீட்டி வருகிறது. Mon, 24 Apr 2017 16:04:53 +0530 மெர்சிடிஸ்-ஏ.எம்.ஜி உருவாக்கி வரும் அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் கார் http://tamil.drivespark.com/four-wheelers/2017/mercedes-amg-a-45-to-receive-bump-in-power-400-bhp-012507.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/mercedes-amg-a-45-to-receive-bump-in-power-400-bhp-012507.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss நடைபெற்று முடிந்த நியூயார்க் கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பல மாடல் கார்களை விட அறிவிக்கப்பட்ட நிலையிலுள்ள் ஒரு மாடல் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. Sun, 23 Apr 2017 10:00:00 +0530 இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன? http://tamil.drivespark.com/four-wheelers/2017/rolls-royce-aston-martin-have-cut-prices-in-india-due-to-brexit-012499.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/rolls-royce-aston-martin-have-cut-prices-in-india-due-to-brexit-012499.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகவுள்ளது, அங்குள்ள கார் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை மிகுவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரோல்ஸ்-ராய்ஸ், பெண்ட்லி, ஆஸ்டன் மார்டின், ரேன்ஞ் ரோவர் மற்றும் ஃபெராரி கார்களின் விலை இந்தியாவில் ரூ. 20லட்சத்திலிருந்து ரூ. 1கோடி வரை குறைந்துள்ளன. Sat, 22 Apr 2017 12:20:34 +0530 மாருதிசுசுகியின் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் கார் ரூ.5.24 லட்சத்தில் அறிமுகம்.. முழு தகவல்கள்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/new-maruti-suzuki-dzire-tour-launched-in-india-prices-start-at-inr-5-24-lakh-012497.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/new-maruti-suzuki-dzire-tour-launched-in-india-prices-start-at-inr-5-24-lakh-012497.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss மாருதிசுசுகி நிறுவனம் ஓசையில்லாமல் புதிய ஸ்விஃப்ட் டிசையர் டூர் என்ற பிரத்யேக டேக்ஸி வேரியண்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Sat, 22 Apr 2017 11:40:59 +0530 புதிய 2017 ஹூண்டாய் எக்ஸெண்ட் கார் அறிமுகம் - விலை, மைலேஜ் உள்ளிட்ட முழு தகவல்கள்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/hyundai-xcent-launched-in-india-price-mileage-specifications-012490.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/hyundai-xcent-launched-in-india-price-mileage-specifications-012490.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 2017 எக்ஸெண்ட் காம்பாக்ட் செடன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Fri, 21 Apr 2017 11:55:28 +0530 ஏ.எம்.டி கியர்பாக்ஸ் கொண்ட டாடா பேருந்துகள் விற்பனைக்கு வந்தது...! http://tamil.drivespark.com/four-wheelers/2017/tata-motors-launches-amt-buses-with-bs-4-complaint-012478.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/tata-motors-launches-amt-buses-with-bs-4-complaint-012478.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9 முதல் 12 மீட்டர் நீளம் கொண்ட பிரிவில் புதிய மாடல் பேருந்துகளை அறிமுகப்பட்டுத்தியுள்ளது. டாடா ஸ்டார்பஸ் மற்றும் டாடா அல்ட்ரா என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த பேருந்துகள் ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Thu, 20 Apr 2017 11:41:27 +0530 புதிய ஃபியட் புன்ட்டோ எவோ பியூர் கார் ரூ.4.92 லட்சம் விலையில் அறிமுகம்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/fiat-punto-evo-pure-launched-india-price-details-012477.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/fiat-punto-evo-pure-launched-india-price-details-012477.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss ஃபியட் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடலான புதிய புன்ட்டோ எவோ பியூர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. Thu, 20 Apr 2017 11:09:59 +0530 பி.எஸ். 4 எஞ்சினில் டெய்ம்லர் அறிமுகப்படுத்திய சொகுசுப் பேருந்து http://tamil.drivespark.com/four-wheelers/2017/dicv-launches-bharatbenz-16-ton-bus-012476.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/dicv-launches-bharatbenz-16-ton-bus-012476.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss டெய்ம்லர் நிறுவனத்தின் இந்தியாவிற்கான வணிக வாகனங்களை உற்பத்தி செய்யும் DICV பாரத்பென்ஸ் சென்னையில், 16டி பி.எஸ்4 என்ற பெயரில் சொகுசு பேருந்தை வெளியிட்டுள்ளது. இதை பள்ளி அல்லது அலுவலக வாகனமாகவும் மற்றும் சுற்றுலா பேருந்துதாகவும் பயன்படுத்துவதற்கான வசதிகள் உள்ளது. Thu, 20 Apr 2017 08:30:00 +0530 இப்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உள்ளிட்ட பல புதிய அம்சங்கள்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/mahindra-xuv500-gets-new-features-for-rs-13-8-lakh-012475.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/mahindra-xuv500-gets-new-features-for-rs-13-8-lakh-012475.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss மஹிந்திரா நிறுவனம் தனது முன்னணி மாடலான ‘எக்ஸ்யூவி500'எஸ்யூவி காரில் புதிய தொழில்நுட்ப அம்சங்களை சேர்த்துள்ளது. Wed, 19 Apr 2017 18:37:49 +0530 ஷாங்காய் கண்காட்சியில் அறிமுகமாகும் ஸ்கோடா விஷன் ஈ மின்சார கார் http://tamil.drivespark.com/four-wheelers/2017/skoda-vision-e-revealed-shanghai-012469.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/skoda-vision-e-revealed-shanghai-012469.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss உலக வர்த்தக நகரமாக உள்ள சீனாவின் ஷாங்காயில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய விஷன் ஈ மாடல் கார் அறிமுகப்படுத்தப்படுகிறது. நான்கு பேர் அமரும் அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் மின்சார பயன்பாட்டில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Wed, 19 Apr 2017 11:23:56 +0530 இயற்கை வழிமுறையை பேணும் ஃபோர்டு: முதல் முயற்சியாக தயாராகும் மூங்கில் கார் http://tamil.drivespark.com/four-wheelers/2017/ford-making-cars-with-bamboo-012465.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/ford-making-cars-with-bamboo-012465.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss இயற்கையாக உருவாகக்கூடிய பொருட்களில் மிக தடிமண் கொண்டவற்றில் ஒன்றான மூங்கிலில் ஃபோர்டு நிறுவனம் கார் தயாரிக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த காரின் உள்கட்டமைப்புகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தவும் அதற்கான வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். Wed, 19 Apr 2017 08:30:00 +0530 மேனுவல் VS ஆட்டோமோடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ்: நன்மைகள் மற்றும் குறைபாடுகள்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/manual-vs-automatic-transmission-gearbox-advantages-and-disadvantages-012462.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/manual-vs-automatic-transmission-gearbox-advantages-and-disadvantages-012462.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களின் ஆதிக்கம் தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ்களில் எதற்கு அதிக வரவேற்பு உள்ளது, எது அதிக நன்மை தருகிறது என்பது குறித்தும், இரண்டிற்கும் உள்ள சாதகம் மற்றும் பாதகங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Tue, 18 Apr 2017 13:34:15 +0530 இந்தியாவில் பார்ட்னர் தேடும் வால்வோ கார் நிறுவனம் http://tamil.drivespark.com/four-wheelers/2017/volvo-to-start-vehicle-assembly-in-india-012461.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/volvo-to-start-vehicle-assembly-in-india-012461.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வால்வோ கார் நிறுவனம் இந்தியாவில் தனக்கான வரவேற்பை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டில் வால்வோ கார்களை தயாரிக்க தொழிற்சாலை அமைக்கப்படும் வேலைகளை அது துவங்கியுள்ளது. Tue, 18 Apr 2017 13:16:02 +0530 லேண்ட் ரோவர் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை அதிரடி விலை குறைப்பு..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/massive-price-cuts-for-land-rover-suvs-in-india-012456.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/massive-price-cuts-for-land-rover-suvs-in-india-012456.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டான லேண்ட் ரோவர் கார்களுக்கு இந்தியாவில் 4 லட்ச ரூபாய் வரை அதிரடி விலை குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது. Mon, 17 Apr 2017 18:57:09 +0530 புதிய ஃபோர்டு பிகோ மற்றும் ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/ford-figo-aspire-sports-edition-launched-india-price-mileage-specifications-012451.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/ford-figo-aspire-sports-edition-launched-india-price-mileage-specifications-012451.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss பிரபல அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு, அதன் பிகோ ஹேட்ச்பேக் மற்றும் ஆஸ்பயர் காம்பாக்ட் செடன் கார்களின் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. Mon, 17 Apr 2017 16:16:28 +0530 ஷாங்கய் கார் கண்காட்சியில் அறிமுகமாகும் 2017 எஸ்-கிளாஸ் செடன் http://tamil.drivespark.com/four-wheelers/2017/mercedes-s-class-facelift-teased-for-shanghai-motor-show-debut-012446.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/mercedes-s-class-facelift-teased-for-shanghai-motor-show-debut-012446.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss 2017ம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட எஸ்-கிளாஸ் செடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கு முன்னதாக வலைதளத்தில் காரின் அறிமுக டீசர் வெளியாகி வைரலாகியுள்ளது.  Mon, 17 Apr 2017 11:17:08 +0530 இந்தியாவில் முத்திரை பதித்த பழைய கார்களும் அதன் சிறப்புகளும்..! http://tamil.drivespark.com/four-wheelers/2017/old-indian-iconic-cars-history-012443.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/old-indian-iconic-cars-history-012443.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் கார்கள் ஓட்ட சொகுசாகவும், பல தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. எனினும் 1980 - 90 காலகட்டங்களில் இருந்த கார்களை பார்க்கும் மகிழ்ச்சியை புதிய கார்களில் காணமுடிவதில்லை. Sat, 15 Apr 2017 16:50:37 +0530 டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை ஓட்டம் நடத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுமதி! http://tamil.drivespark.com/four-wheelers/2017/apple-gets-green-signal-test-self-driving-cars-california-012442.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/four-wheelers/2017/apple-gets-green-signal-test-self-driving-cars-california-012442.html?utm_source=/rss/four-wheelers-fb.xml&utm_medium=63.238.216.245&utm_campaign=client-rss தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம், தானாக இயங்கக்கூடிய கார்களை சோதனை செய்வதில் மும்முரமாக இறங்கியுள்ளது. இதற்கான அனுமதியை சமீபத்தில் பெற்ற அந்நிறுவனம் முதற்கட்ட பணிகளை கலிஃபோரினியாவில் மேற்கொள்ளவுள்ளது. Sat, 15 Apr 2017 14:19:22 +0530