All auto news http://tamil.drivespark.com/ All tamil auto news on #D. Sat, 29 Apr 2017 07:36:01 +0530 All auto news http://tamil.drivespark.com/ http://images.oneindia.com/images/rss/drivespark-tamil-logo.png All tamil auto news on #D. விற்பனைக்கு பிந்தைய சேவையில் இந்தியாவில் இந்த நிறுவனம் தான் நம்பர்-1...! http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-tops-jd-power-customer-satisfaction-after-sales-service-012551.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-tops-jd-power-customer-satisfaction-after-sales-service-012551.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss இந்தியாவில் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற்ற இருசக்கர தயாரிப்பு நிறுவனம் எது என்பது குறித்த எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. Sat, 29 Apr 2017 07:30:00 +0530 பிஎஸ்-4 இஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் ரூ.47,913 விலையில் அறிமுகம்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-activa-i-bs-4-engine-launched-india-012545.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-activa-i-bs-4-engine-launched-india-012545.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss பிஎஸ்-4 தர இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட்டுடன், புதிய டிசைன் பரிபாலனைகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம். Fri, 28 Apr 2017 11:12:59 +0530 ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி பைக் மாடல் விரைவில் நிறுத்தம்? http://tamil.drivespark.com/two-wheelers/2017/royal-enfield-continental-gt-sells-15-units-march-012543.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/royal-enfield-continental-gt-sells-15-units-march-012543.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss ராயல் என்ஃபீல்டின் கேஃபே ரேசர் என்று அழைக்கப்படும் காண்டினெண்டல் ஜிடி மாடலுக்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாடலை ராயல் என்ஃபீல்டு தனது லைன் அப்பில் இருந்து நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Fri, 28 Apr 2017 07:40:00 +0530 இந்தியாவில் 5 புதிய மாடல் பைக்குகளை களமிறக்கும் டுகாட்டி நிறுவனம் http://tamil.drivespark.com/two-wheelers/2017/ducati-introduce-five-new-models-india-012542.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/ducati-introduce-five-new-models-india-012542.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss இத்தாலி நாட்டை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி இந்தியாவில் தனது அடுத்தடுத்த அறிமுகங்களை வெளியிட முழு வீச்சில் தயாராகி வருகிறது. Thu, 27 Apr 2017 18:00:05 +0530 டீசல் கேட் முறைகேடு எதிரொலி: டுகாட்டி பைக் நிறுவனத்தை விற்கும் முடிவில் ஃபோக்ஸ்வேகன்! http://tamil.drivespark.com/two-wheelers/2017/volkswagen-considering-to-sale-the-ducati-to-hero-motocorp-012537.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/volkswagen-considering-to-sale-the-ducati-to-hero-motocorp-012537.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை நிர்வகித்து அரும் வோக்ஸ்வேகன், விரைவில் அதை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Thu, 27 Apr 2017 11:59:11 +0530 கடந்த நிதி ஆண்டில் விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள்! http://tamil.drivespark.com/two-wheelers/2017/top-10-two-wheelers-india-fy-2016-17-012531.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/top-10-two-wheelers-india-fy-2016-17-012531.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான 2016-17 நிதி ஆண்டு காலக்கட்டத்தில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்து அசத்திய இருசக்கர வாகனங்களின் பட்டியலை இங்கே காணலாம். Wed, 26 Apr 2017 13:10:26 +0530 இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சுசுகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை மற்றும் விவரங்கள்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/suzuki-gixxer-250-r-price-announced-012523.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/suzuki-gixxer-250-r-price-announced-012523.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss சுசுகி நிறுவனத்தின் தொடக்க விலை ஸ்போர்ட்ஸ் பைக்கான ஜிக்ஸர் 250 பைக்கின் விலை மற்றும் அறிமுகம் குறித்த தலவல்களை இந்த தொகுப்பில் காணலாம். Tue, 25 Apr 2017 13:41:46 +0530 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குக்கு போட்டியாக ஹோண்டா எஸ்ஆர்இ300 பைக் விரைவில் அறிமுகம்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-xre-300-adventure-india-launch-details-012516.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-xre-300-adventure-india-launch-details-012516.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss இந்தியாவில் 500சிசிக்கு குறைவான இஞ்சின் அளவு கொண்ட நடுத்தர சாகச ரக பைக் பிரிவை ஆட்கொள்ள இருசக்கர தயாரிப்பு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. Tue, 25 Apr 2017 08:10:00 +0530 பிஎஸ்4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் ரூ.44,300 விலையில் அறிமுகம். http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-star-city-plus-bsiv-aho-launch-specs-price-012517.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-star-city-plus-bsiv-aho-launch-specs-price-012517.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss பாரத் ஸ்டேஜ்-4 தரத்தில் மேம்படுத்தப்படுத்தப்பட்ட ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கினை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Mon, 24 Apr 2017 19:13:37 +0530 பி.எஸ்.3 எஞ்சின் தடை எதிரொலி: பஜாஜ் நிறுவனம் மீது பஞ்சாப் டீலர்கள் குற்றச்சாட்டு http://tamil.drivespark.com/two-wheelers/2017/bs-3-engine-norms-affects-bajaj-autos-punjab-sub-dealers-012511.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/bs-3-engine-norms-affects-bajaj-autos-punjab-sub-dealers-012511.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss சுற்றுச்சூழலை பாதுகாக்க உச்சநீதி மன்றம் பி.எஸ்.3 எஞ்சின்களுக்கு தடை விதத்தது. நாட்டில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணியிருந்த நிலையில், தள்ளுபடி விற்பனை, சதவீத அடிப்படையிலான விற்பனை என ஒருவிதமாக இந்த தீர்ப்பை இந்திய ஆட்டோமொபைல் கடந்து வந்துவிட்டது.  Mon, 24 Apr 2017 13:32:17 +0530 இந்தியாவில் கவாஸாகியின் புதிய இசட்250 பைக் ரூ.3.09 லட்சம் விலையில் அறிமுகம்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/new-kawasaki-z250-launched-in-india-012506.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/new-kawasaki-z250-launched-in-india-012506.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss ஜப்பானைச் சேர்ந்த கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் அதன் ஆரம்ப விலை கொண்ட சிறிய ரக மாடலான இசட்250 பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Sun, 23 Apr 2017 09:00:00 +0530 புதிய கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்.. முழு தகவல்கள்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/kawasaki-z1000-z1000-r-edition-launched-in-india-launch-price-specifications-images-012502.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/kawasaki-z1000-z1000-r-edition-launched-in-india-launch-price-specifications-images-012502.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss கவாஸாகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய இசட்1000 மற்றும் இசட்1000 ஆர் மாடல் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. Sat, 22 Apr 2017 15:18:26 +0530 மதுரையில் பிரதான சாலையில் தீ பிடித்து எரிந்த பல்சர் ஆர்.எஸ். 200 பைக்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/bajaj-pulsar-rs-200-engulfed-flames-tamil-nadu-012501.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/bajaj-pulsar-rs-200-engulfed-flames-tamil-nadu-012501.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss மதுரையில் பிராதன சாலை ஒன்றில் சென்றுகொண்டுயிருந்த பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கில் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் தீ பரவுவதை முன்னரே சுதாரித்துக்கொண்டதால் பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கை ஓட்டி வந்த இளைஞர் காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார். Sat, 22 Apr 2017 14:02:14 +0530 சைக்கிளிற்கான காற்றற்ற டயர்களை தயாரித்து பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் சாதனை http://tamil.drivespark.com/two-wheelers/2017/bridgestone-introduces-airless-bicycle-tire-012494.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/bridgestone-introduces-airless-bicycle-tire-012494.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss செயல்திறன், எஞ்சின் திறன், வடிவம், ஆற்றல் என ஒரு வாகனத்திற்கான அனைத்து கட்டமைப்புகளிலும் மாற்றம் வந்துவிட்ட நிலையில். டயர்கள் செயல்படுவதிலும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Fri, 21 Apr 2017 17:58:17 +0530 தமிழகத்தில் யமஹா, ஹீரோ, டிவிஎஸ் வாகனங்களுக்கான பதிவு நிறுத்திவைப்பு; காரணம் என்ன? http://tamil.drivespark.com/two-wheelers/2017/tamil-nadu-rto-stop-registering-yamaha-hero-tvs-two-wheeler-012491.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/tamil-nadu-rto-stop-registering-yamaha-hero-tvs-two-wheeler-012491.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் யமஹா, ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்களின் இருச்சக்கர வாகனங்களுக்கான பதிவிடும் பணி கடந்த 17ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. Fri, 21 Apr 2017 13:47:50 +0530 ஐரோப்பிய வெர்ஷன் கேடிஎம் ட்யூக் 390 பைக் இந்தியாவில் விற்பனை... லிமிடேட் எடிசன் என சமாளிப்பு.. http://tamil.drivespark.com/two-wheelers/2017/ktm-mistakenly-sold-european-version-new-duke-390-india-012485.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/ktm-mistakenly-sold-european-version-new-duke-390-india-012485.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்த கண்காட்சியில் புதிய தலைமுறை கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ணக் கலவைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. Thu, 20 Apr 2017 17:33:38 +0530 ரூ.30,000 முன்பணத்தில் பெனெல்லி டார்னாடோ302 பைக் புக்கிங் துவக்கம்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/benelli-tornado-302-bookings-open-012484.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/benelli-tornado-302-bookings-open-012484.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss இத்தாலிய சூப்பர் பைக் நிறுவனமான பெனெல்லி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அதன் பிரீமியம் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. Thu, 20 Apr 2017 16:05:36 +0530 இந்தியாவில் புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்குக்கு புக்கிங் துவக்கம்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-cbr1000rr-fireblade-bookings-open-india-012480.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-cbr1000rr-fireblade-bookings-open-india-012480.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ‘ஃபயர் பிளேடு'என்று செல்லமாக அழைக்கப்படும் சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்குக்கான புக்கிங்குகளை இந்தியாவில் பெறத் துவங்கியுள்ளனர். Thu, 20 Apr 2017 13:00:09 +0530 ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்! http://tamil.drivespark.com/two-wheelers/2017/autologue-design-introduces-special-custom-kit-bajaj-avenger-motorycle-012467.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/autologue-design-introduces-special-custom-kit-bajaj-avenger-motorycle-012467.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss வார இறுதி விடுமுறை தினங்களில் மனதை இலகுவாக்குவதற்கு மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொள்வது இளைஞர்களின் பொழுதுபோக்காக இருக்கிறது. மேலும், மோட்டார்சைக்கிளில் நீண்ட தூர பயணிக்கவும் இக்கால இளைஞர்கள் பிரியப்படுகின்றனர். Wed, 19 Apr 2017 11:06:27 +0530 இந்தியா சுசுகி நிறுவனம் 30 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்து சாதனை...! http://tamil.drivespark.com/two-wheelers/2017/suzuki-motorcycles-india-rolls-out-third-millionth-vehicle-012460.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/suzuki-motorcycles-india-rolls-out-third-millionth-vehicle-012460.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாக இந்தியாவில் இயங்கி வரும் சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட், உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. Tue, 18 Apr 2017 11:25:55 +0530 ஸ்லிங் ஷாட், ஸ்விஷ் ஸ்கூட்டர் மாடல்களை கைவிடுகிறது சுசுகி நிறுவனம்? http://tamil.drivespark.com/two-wheelers/2017/suzuki-slingshot-swish-discontinued-012459.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/suzuki-slingshot-swish-discontinued-012459.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்திய பிரிவான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், அதன் ‘ஸ்லிங் ஷாட்' 125சிசி மோட்டார்சைக்கிள் மற்றும் ‘ஸ்விஷ்125' ஸ்கூட்டர் ஆகிய மாடல்களை கைவிடுவதாக தெரிய வருகிறது. Tue, 18 Apr 2017 10:47:17 +0530 மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹீரோ கிளாமர்125 பைக் ரூ.57,755 விலையில் அறிமுகம்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/hero-glamour-with-bs-iv-engine-fi-launched-india-price-details-012441.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/hero-glamour-with-bs-iv-engine-fi-launched-india-price-details-012441.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss நாட்டின் முன்னணி இருசக்கர நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ, தனது கிளாமர்125 பைக்கை பிஎஸ் தரத்திலான இஞ்சினுடன் புதிய தோற்றத்தில், பல்வேறு இயந்திரவியல் மாற்றங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Sat, 15 Apr 2017 13:07:43 +0530 இந்தியாவில் விரைவில் வெளியாகும் கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிள் http://tamil.drivespark.com/two-wheelers/2017/2017-kawasaki-z1000-launch-details-revealed-012439.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/2017-kawasaki-z1000-launch-details-revealed-012439.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss கவாஸாகி நிறுவனத்தின் புதிய 2017 இசட் 1000 மோட்டர் சைக்கிள் வரும் 22ம் தேதி வெளிவருகிறது. மேம்படுத்தப்பட்ட மாடலில் வடிவமைப்பு, நிறம், வாகனத்தின் கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது. Sat, 15 Apr 2017 11:08:33 +0530 கேடிஎம் ட்யூக்390 பிஎஸ்-3 பைக் 1.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை? - ஒரு நேரடி களஆய்வு..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/you-can-still-buy-a-brand-new-bs-iii-compliant-ktm-duke-390-for-inr-1-5-lakh-012433.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/you-can-still-buy-a-brand-new-bs-iii-compliant-ktm-duke-390-for-inr-1-5-lakh-012433.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss கடந்த ஏப்ரல்1 முதல் புகை மாசை அதிகம் ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரத் ஸ்டேஜ்-3 தர இஞ்சின் கொண்ட வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்வதையும், பதிவு செய்வதையும் ரத்து செய்து ஆட்டோமொபல் உலகத்தையே கலக்கிய அதிரடி உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. Fri, 14 Apr 2017 14:21:54 +0530 மேம்படுத்தப்பட்ட 2017 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180, ஆர்டிஆர் 160 பைக்குகள் அறிமுகம்! http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-apache-rtr-180-160-with-bs-iv-engine-launched-india-012428.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-apache-rtr-180-160-with-bs-iv-engine-launched-india-012428.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss டிவிஎஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மன்ஸ் பைக் பிரிவான அப்பாச்சி சீரீஸை பிஎஸ்-4 தரத்தில் முற்றிலும் மேம்படுத்தியுள்ளது டிவிஎஸ் நிறுவனம். Fri, 14 Apr 2017 08:30:00 +0530 மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா லிவோ பைக் ரூ. 54,331 விலையில் அறிமுகம்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-livo-with-bs-iv-engine-launched-india-012424.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-livo-with-bs-iv-engine-launched-india-012424.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய லிவோ பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Thu, 13 Apr 2017 13:48:32 +0530 மேம்படுத்தப்பட்ட புதிய 2017 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் ரூ.37,580 விலையில் அறிமுகம்..! http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-sport-with-bs-iv-engine-launched-india-012421.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-sport-with-bs-iv-engine-launched-india-012421.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் டிவிஎஸ் மோட்டார்ஸ், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஸ்போர்ட் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் சிறந்த மைலேஜ் பைக்குகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. Thu, 13 Apr 2017 08:30:00 +0530 பிஎஸ் 4 எஞ்சின் கொண்ட பஜாஜ் சிடி100 பைக் ரூ.29,988ல் விற்பனைக்கு அறிமுகம் http://tamil.drivespark.com/two-wheelers/2017/bajaj-ct100-bs-iv-launched-india-price-mileage-specifications-012416.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/bajaj-ct100-bs-iv-launched-india-price-mileage-specifications-012416.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சமீபத்தில் மத்தியரசு அறிவிப்பின் படி பி.எஸ். 4 எஞ்சின் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தானியங்கி முகப்பு விளக்குகள் (AHO) ஆகியவற்றை கொண்ட பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Wed, 12 Apr 2017 14:41:51 +0530 பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்! http://tamil.drivespark.com/two-wheelers/2017/new-honda-cb-hornet-160r-with-bs-iv-engine-launched-india-012404.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/new-honda-cb-hornet-160r-with-bs-iv-engine-launched-india-012404.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் பிஎஸ்-4 இஞ்சின் தரப்பட்டுள்ளது. Tue, 11 Apr 2017 08:45:00 +0530 ஜூலையில் விற்பனைக்கு வரும் அப்பாச்சி 310 ஆர்.டி.ஆர் பைக்கின் புகைப்படங்கள் வெளியானது http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-apache-rtr-310-spied-at-dealership-stockyard-012396.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss http://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-apache-rtr-310-spied-at-dealership-stockyard-012396.html?utm_source=/rss/two-wheelers-fb.xml&utm_medium=63.238.216.231&utm_campaign=client-rss 2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் அகுலா 310 என்ற பெயரில் டி.வி.எஸ் நிறுவனம் வெளியிட்ட ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310-ன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் ஜூலை மாதம் விற்பனை வரவிருக்கும் இந்த பைக்கின் சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. Mon, 10 Apr 2017 11:02:23 +0530