200எச்பி எஞ்சினுடன் முதல் சூப்பர் பைக்கை களமிறக்கும் லோட்டஸ்

இங்கிலாந்தை சேர்ந்த லோட்டஸ் நிறுவனம் இலகு எடை கொண்ட சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்றது. தற்போது இந்த நிறுவனம் சூப்பர் பைக் தயாரிப்பிலும் கால் பதிக்க உளஅளது. சி-01 என்ற தனது முதல் சூப்பர் பைக்கின் டீசரை வெளியிட்டு இருக்கிறது.

புதிய பைக் வடிவமைப்பில் படு அசத்தலாக இருக்கும் என லோட்டஸ் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் ஹாலிவுட் படங்களுக்கு வாகனங்களை வடிவமைத்து கொடுத்த பிரபல டிசைனர் டேனியல் சைமன்தான் இந்த பைக்கை வடிவமைக்கிறார். மேலும், இந்த பைக் ரேஸ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும். 200எச்பி சக்தியை கொடுக்கும் எஞ்சினுடன் இந்த புதிய பைக் வர இருக்கிறது.

இந்த பைக்கின் டீசர் படம் மற்றும் இந்த பைக்கை வடிவமைக்கும் டேனியல் சைமன் ஹாலிவுட் படங்களுக்கு வடிவமைத்து கொடுத்த டிசைன்களை ஸ்லைடரில் காணலாம்.

லோட்டஸ் சூப்பர் பைக் டீசர்
லைட்சைக்கிள்

லைட்சைக்கிள்

டிரான் என்ற அனிமேஷன் திரைப்படத்துக்காக சைமன் வடிவமைத்துக் கொடுத்த லைட்சைக்கிள்.

லைட்சைக்கிள்

லைட்சைக்கிள்

லைட்சைக்கிள்

லைட்சைக்கிள்

பபுள்ஷிப்

பபுள்ஷிப்

டாம் க்ரூஸ் நடித்த ஒப்லிவியான் படத்திற்காக சைமன் டிசைன் செய்து கொடுத்த பபுள்ஷிப்.

பபுள்ஷிப்

பபுள்ஷிப்

பபுள்ஷிப்

பபுள்ஷிப்

பபுள்ஷிப்

பபுள்ஷிப்

Most Read Articles

English summary
The British sportscar maker, known for producing lightweight and agile models such as Elise, Exige and Evora is getting into the motorcycle business. Lotus Motorcycles, announced recently, will come out with its first bike, the C-01 in the near future. We have a teaser image showcasing the carbon fuel tank for now, with more images to come.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X