லோட்டஸ் ஹைப்பர் பைக்கின் அதிகாரப்பூர்வ மாதிரி படங்கள் கசிந்தன

By Saravana

லோட்டஸ் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் புதிய ஹைப்பர் பைக்கின் அதிகாரப்பூர்வ டிசைன் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

லோட்டஸ் சி-01 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஹைப்பர் பைக் கார்பன் ஃபைபர் சேஸீ கொண்டதாக இருக்கும்.

மேலும், கேடிஎம் ஆர்சி8ஆர் பைக்கின் எஞ்சினை பெற்று இதில் பொருத்த லோட்டஸ் முடிவு செய்துள்ளது. இந்த எஞ்சின் 200 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

லோட்டஸ் ஹைப்பர் பைக்கின் மாதிரி படங்கள் கசிந்தன.

லோட்டஸ் ஹைப்பர் பைக்கின் மாதிரி படங்கள் கசிந்தன.

லோட்டஸ் ஹைப்பர் பைக்கின் டீசர்.

டிசைனர்

டிசைனர்

பல ஹாலிவுட் படங்களுக்கு விதவிதமான வாகனங்களை வடிவமைத்து கொடுத்த டேனியல் சைமன்தான் இந்த பைக்கையும் வடிவமைத்துள்ளார்.

Most Read Articles
 
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X