ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்

By Ravichandran

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், தங்களின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சனின் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹார்லி டேவிட்சன்...

ஹார்லி டேவிட்சன்...

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், மிகவும் உயர் ரகத்திலான மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வழங்குவதில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள், உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் உயர் அதிகாரியான சீன் கம்மிங்க்ஸ், Milwaukee Business Journal என்ற இதழுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் உற்பத்தி நிலை எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், 2020-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

அவசரத்திற்கான காரணம்;

அவசரத்திற்கான காரணம்;

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்ததற்கு ஏராளாமான காரணங்கள் உண்டு.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிக முக்கியமான போட்டி நிறுவனமான விக்டரி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், ஏற்கனவே தங்களின் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஐல் ஆஃப் மேன் டிடி ரேஸ்-ஸில் (Isle of Man TT Race) கொண்டு வந்தனர்.

மேலும், பைக்ஸ் பீக் ஹில் கிளைம்ப் (Pikes Peak Hill Climb) தொடரிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

லைவ்வயர்;

லைவ்வயர்;

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், லைவ்வயர் எலக்ட்ரிக் பைக்கை சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிமுகம் செய்திருந்தனர்.

வாடிக்கையாளர்களின் கருத்துகளை அறிவதற்காக, இதை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டு சென்று பரிசோதித்து வருகின்றனர்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் லைவ்வயர் எலக்ட்ரிக் பைக் முதன் முதலாக 2014-ஆம் ஆண்டில் காட்சிபடுத்தபட்டது.

எனினும், இந்த லைவ்வயர் எலக்ட்ரிக் பைக், உற்பத்தி நிலைக்கு கொண்டு வரப்படுமா, இல்லையா என பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

மதிப்பு;

மதிப்பு;

லைவ்வயர் எலக்ட்ரிக் பைக்கை உற்பத்தி செய்ய சுமார் 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் 33.5 லட்சம் ரூபாய்) செலவாகும் என ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவிக்கிறது.

மோட்டார்;

மோட்டார்;

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் லைவ்வயர் எலக்ட்ரிக் பைக், 3-கட்டங்களில் (ஃபேஸ்) ஆன இண்டக்ஷன் மோட்டார்கொண்டுள்ளது.

இது, 74 பிஹெச்பியையும், 70 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லெஜெண்ட் ஆன் டூர் என்ற பெயரில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின், மொபைல் டீலர்ஷிப் துவக்கம்

துபாய விடுங்கோ... ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிய குஜராத் போலீஸ்!

ஹார்லி டேவிட்சன் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
American motorcycle manufacturer Harley-Davidson has confirmed that, it will launch its first ever electric motorcycle in next five years. In an exclusive interview with Milwaukee Business Journal, Harley-Davidson's Senior Vice President of Global Demand said, American motorcycling icon would have production version of first electric bike by 2020. To know more, check here...
Story first published: Tuesday, June 14, 2016, 13:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X