Just In
- 2 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 3 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 5 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 5 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலைகள் உயர்த்தப்பட்டது - முழு விவரம்
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலைகள், இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்கக்ளும் தங்களின் தயாரிப்புகளின் விலைகளை அவ்வப்போது உயர்த்துவது வழக்கம்.
அந்த வகையில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலைகளும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்வு குறித்த கூடுதல் தகவல்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

8 நகரங்களில் விலை உயர்வு;
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியா முழுவதும் பரவலாக 8 முக்கிய நகரங்களில், தங்களின் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரு, சென்னை, டெல்லி, குர்கான், ஹைத்ராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் பூனே ஆகிய நகரங்களில் இந்த ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வின் அளவு;
ஹிமாலயன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் விலை, 1,100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாஸிக் குரோம் 500 மோட்டார்சைக்கிளின் விலை அதிகப்படியாக 3,600 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பிற மடல்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

காரணம்;
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த விலை உயர்வுக்காக எந்த ஒரு தெளிவான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
உயரும் மெட்டீரியல்களின் விலைகளும், உற்பத்தி செலவுகளின் அதிகரிப்பும் தான், இந்த விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இந்த புதிய விலைகள், 8 நகரங்களிலும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விவரம் - பெங்களூரு;
புல்லட் 350 யூசிஇ - 1,11,220 ரூபாய்
புல்லட் எலக்டிரா 350 யூசிஇ - 1,25,551 ரூபாய்
புல்லட் கிளாஸிக் 350 - 1,33,589 ரூபாய்
புல்லட் தண்டர்பர்ட் 350 - 1,44,111 ரூபாய்
புல்லட் 500 யூசிஇ - 1,59,724 ரூபாய்
ஹிமாலயன் - 1,59,156 ரூபாய்
கிளாஸிக் 500 - 1,70,397 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டெசர்ட் ஸ்டார்ம் - 1,73,220 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டீலக்ஸ் - 1,81,109 ரூபாய்
தண்டர்பர்ட் 500 - 1,82,595 ரூபாய்
காண்டினெண்டல் ஜிடி - 2,02,118 ரூபாய்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விவரம் - சென்னை;
புல்லட் 350 யூசிஇ - 1,10,916 ரூபாய்
புல்லட் எலக்டிரா 350 யூசிஇ - 1,25,252 ரூபாய்
புல்லட் கிளாஸிக் 350 - 1,33,292 ரூபாய்
புல்லட் தண்டர்பர்ட் 350 - 1,43,813 ரூபாய்
புல்லட் 500 யூசிஇ - 1,59,426 ரூபாய்
ஹிமாலயன் - 1,58,698 ரூபாய்
கிளாஸிக் 500 - 1,70,098 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டெசர்ட் ஸ்டார்ம் - 1,72,921 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டீலக்ஸ் - 1,80,810 ரூபாய்
தண்டர்பர்ட் 500 - 1,82,2196 ரூபாய்
காண்டினெண்டல் ஜிடி - 2,01,648 ரூபாய்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விவரம் - டெல்லி;
புல்லட் 350 யூசிஇ - 1,09,393 ரூபாய்
புல்லட் எலக்டிரா 350 யூசிஇ - 1,23,470 ரூபாய்
புல்லட் கிளாஸிக் 350 - 1,31,369 ரூபாய்
புல்லட் தண்டர்பர்ட் 350 - 1,41,706 ரூபாய்
புல்லட் 500 யூசிஇ - 1,57,048 ரூபாய்
ஹிமாலயன் - 1,56,331 ரூபாய்
கிளாஸிக் 500 - 1,67,534 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டெசர்ட் ஸ்டார்ம் - 1,70,307 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டீலக்ஸ் - 1,78,058 ரூபாய்
தண்டர்பர்ட் 500 - 1,79,519 ரூபாய்
காண்டினெண்டல் ஜிடி - 1,98,700 ரூபாய்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விவரம் - குர்கான்;
புல்லட் 350 யூசிஇ - 1,11,019 ரூபாய்
புல்லட் எலக்டிரா 350 யூசிஇ - 1,25,174 ரூபாய்
புல்லட் கிளாஸிக் 350 - 1,33,116 ரூபாய்
புல்லட் தண்டர்பர்ட் 350 - 1,43,512 ரூபாய்
புல்லட் 500 யூசிஇ - 1,58,937 ரூபாய்
ஹிமாலயன் - 1,58,218 ரூபாய்
கிளாஸிக் 500 - 1,80,066 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டெசர்ட் ஸ்டார்ம் - 1,69,483 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டீலக்ஸ் - 1,72,271 ரூபாய்
தண்டர்பர்ட் 500 - 1,81,534 ரூபாய்
காண்டினெண்டல் ஜிடி - 2,00,822 ரூபாய்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விவரம் - ஹைத்ராபாத்;
புல்லட் 350 யூசிஇ - 1,10,805 ரூபாய்
புல்லட் எலக்டிரா 350 யூசிஇ - 1,25,116 ரூபாய்
புல்லட் கிளாஸிக் 350 - 1,33,162 ரூபாய்
புல்லட் தண்டர்பர்ட் 350 - 1,43,687 ரூபாய்
புல்லட் 500 யூசிஇ - 1,59,300 ரூபாய்
ஹிமாலயன் - 1,58,538 ரூபாய்
கிளாஸிக் 500 - 1,69,968 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டெசர்ட் ஸ்டார்ம் - 1,72,791 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டீலக்ஸ் - 1,80,686 ரூபாய்
தண்டர்பர்ட் 500 - 1,82,172 ரூபாய்
காண்டினெண்டல் ஜிடி - 2,01,694 ரூபாய்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விவரம் - கொல்கத்தா;
புல்லட் 350 யூசிஇ - 1,13,236 ரூபாய்
புல்லட் எலக்டிரா 350 யூசிஇ - 1,27,698 ரூபாய்
புல்லட் கிளாஸிக் 350 - 1,35,811 ரூபாய்
புல்லட் தண்டர்பர்ட் 350 - 1,46,428 ரூபாய்
புல்லட் 500 யூசிஇ - 1,62,178 ரூபாய்
ஹிமாலயன் - 1,60,027 ரூபாய்
கிளாஸிக் 500 - 1,72,950 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டெசர்ட் ஸ்டார்ம் - 1,75,797 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டீலக்ஸ் - 1,83,760 ரூபாய்
தண்டர்பர்ட் 500 - 1,85,261 ரூபாய்
காண்டினெண்டல் ஜிடி - 2,03,153 ரூபாய்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விவரம் - மும்பை;
புல்லட் 350 யூசிஇ - 1,14,977 ரூபாய்
புல்லட் எலக்டிரா 350 யூசிஇ - 1,29,757 ரூபாய்
புல்லட் கிளாஸிக் 350 - 1,38,055 ரூபாய்
புல்லட் தண்டர்பர்ட் 350 - 1,48,920 ரூபாய்
புல்லட் 500 யூசிஇ - 1,64,991 ரூபாய்
ஹிமாலயன் - 1,64,238 ரூபாய்
கிளாஸிக் 500 - 1,76,029 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டெசர்ட் ஸ்டார்ம் - 1,78,940 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டீலக்ஸ் - 1,87,088 ரூபாய்
தண்டர்பர்ட் 500 - 1,88,618 ரூபாய்
காண்டினெண்டல் ஜிடி - 2,08,762 ரூபாய்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விவரம் - பூனே;
புல்லட் 350 யூசிஇ - 1,09,531 ரூபாய்
புல்லட் எலக்டிரா 350 யூசிஇ - 1,39,606 ரூபாய்
புல்லட் கிளாஸிக் 350 - 1,31,505 ரூபாய்
புல்லட் தண்டர்பர்ட் 350 - 1,41,852 ரூபாய்
புல்லட் 500 யூசிஇ - 1,57,194 ரூபாய்
ஹிமாலயன் - 1,56,444 ரூபாய்
கிளாஸிக் 500 - 1,67,674 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டெசர்ட் ஸ்டார்ம் - 1,70,448 ரூபாய்
கிளாஸிக் யூசிஇ 500 டீலக்ஸ் - 1,78,205 ரூபாய்
தண்டர்பர்ட் 500 - 1,79,665 ரூபாய்
காண்டினெண்டல் ஜிடி - 1,98,846 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்து கொள்ள உதவும் ஆக்சஸரீஸ்கள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் பைக் இந்தியாவில் அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் - கூடுதல் படங்கள்