ஹயபுஸாவில் டர்போசார்ஜிடு எஞ்சின்... பொடிவைத்து பேசு சுசுகி நிறுவனம்..!!

ஹயபுஸாவில் டர்போசார்ஜிடு எஞ்சின்... பொடிவைத்து பேசு சுசுகி நிறுவனம்..!!

By Azhagar

சுசுகி நிறுவனத்தின் மிகவும் வரவேற்பு பெற்ற பவர்ஃபுல் பைக்கான ஹயபுஸா கடந்த 20 வருடங்களாக மேம்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

2019ல் புதிய இதயத்தோடு களமிறங்கும் சுசுகி ஹயபுஸா..!!

அடுத்தாண்டிலும் இதே நிலைமை தொடர, ஆனால் 2019ல் வெளிவரும் ஹயபுஸாவிற்குபுதிய இதயம் வழங்க சுசுகி மோட்டார் சைக்கிள் முடிவு செய்துள்ளது.

Recommended Video

Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
2019ல் புதிய இதயத்தோடு களமிறங்கும் சுசுகி ஹயபுஸா..!!

நமக்கு கிடைத்த தகவலின்படி, ஹயபுஸா பைக் டர்போசார்ஜ் எஞ்சினை பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

2019 ஆண்டில் டர்போசார்ஜ் எஞ்சின் கொண்ட ஹயபுஸா பைக் அறிமுகப்படுத்தப்பட்டு, அதுவே தொடர்ந்து விற்பனை செய்யப்படவுள்ளது.

2019ல் புதிய இதயத்தோடு களமிறங்கும் சுசுகி ஹயபுஸா..!!

டோக்கியா மோட்டார் கண்காட்சியில் ரெகுர்ஷன் கான்செப்டில் உருவாக்கப்பட்ட ஹயபுஸா பைக்கில் டார்போசார்ஜிங் தொழில்நுட்பம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2019ல் புதிய இதயத்தோடு களமிறங்கும் சுசுகி ஹயபுஸா..!!

மேலும் அந்த மாடலில் தயாரான ஹயபுஸா பைக்கில் 588சிசி திறன் பெற்ற எஞ்சின் இருந்தது. ஆனால் 2019 வெளிவரும் மாடலில் இதே திறன் இடம்பெற்றிருக்குமா என்பதை பற்றி எந்த தகவலும் இல்லை.

2019ல் புதிய இதயத்தோடு களமிறங்கும் சுசுகி ஹயபுஸா..!!

ஹயபுஸா பைக்கில் டர்போசார்ஜிடு எஞ்சின் பொருத்தப்பட்டால், சுசுகி-யின் வரவேற்பு பெற்ற மற்ற மாடல்கள்லான கவாஸாகி ஹெச்2

2019ல் புதிய இதயத்தோடு களமிறங்கும் சுசுகி ஹயபுஸா..!!

மற்றும் ஹெச்2ஆர் போன்ற மாடல்களின் விற்பனையில் சிக்கல் ஏற்படும் என சில ஆட்டோமொபைல் வல்லுநர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

2019ல் புதிய இதயத்தோடு களமிறங்கும் சுசுகி ஹயபுஸா..!!

இருந்தாலும், சுசுகி-க்கு உலகளவில் வரவேற்பு பெற்ற மாடல் என்றால் அது ஹயபுஸா தான். ஒருவேளை டர்போசார்ஜிடு எஞ்சின் பெற்று அந்த மாடல் பைக் விற்பனைக்கு வந்தால் அது ஹயபுஸாவின் வரவேற்பிற்கும், சுசுகி-யின் லாபத்திற்கும் சாதகமே.

Most Read Articles
English summary
Hayabusa the 2019 model is turning 20-years-old, Suzuki could give the motorcycle a new heart. Click for Details...
Story first published: Saturday, August 26, 2017, 16:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X