முடிஞ்சா தொட்றா பாக்கலாம்... இமாலய சாதனையை படைத்து போட்டி நிறுவனங்களை அலற விட்ட ஹோண்டா...

இந்தியாவில் இதுவரை வேறு எந்த நிறுவனமும் படைத்திராத புதிய சாதனை ஒன்றை ஹோண்டா நிறுவனம் நிகழ்த்தி காட்டியுள்ளது.

இந்தியாவில் இதுவரை வேறு எந்த நிறுவனமும் படைத்திராத புதிய சாதனை ஒன்றை ஹோண்டா நிறுவனம் நிகழ்த்தி காட்டியுள்ளது.

இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் ஹோண்டா... எல்லா புகழும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கே...

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooter India-HMSI) நிறுவனமானது, இதுவரை 2.5 கோடி ஸ்கூட்டர்களை (25 மில்லியன்) விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் ஹோண்டா... எல்லா புகழும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கே...

இதன்மூலம் இந்தியாவில் 2.5 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை ஹோண்டா படைத்துள்ளது. இந்த இமாலய சாதனையை ஹோண்டா நிறுவனம் படைப்பதற்கு முழு முதற்காரணம் ஆக்டிவா ஸ்கூட்டர்தான்.

இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் ஹோண்டா... எல்லா புகழும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கே...

ஆம், மொத்தம் விற்பனையான 2.5 கோடி ஸ்கூட்டர்களில், ஆக்டிவாவின் எண்ணிக்கை மட்டும் 2 கோடி. 2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற சாதனையை ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம்தான் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் ஹோண்டா... எல்லா புகழும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கே...

ஹோண்டா நிறுவனமானது, முதல் 1 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய 13 ஆண்டுகளை எடுத்து கொண்டது. இதன்பின் அடுத்த 1 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய ஹோண்டா நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டன.

இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் ஹோண்டா... எல்லா புகழும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கே...

ஆனால் கடைசி 50 லட்சம் ஸ்கூட்டர்களை வெறும் ஒரே ஆண்டில் விற்பனை செய்து அசத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம். ஆக மொத்தம் 2.5 கோடி ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற இமாலய சாதனையை படைக்க ஹோண்டா நிறுவனம் மொத்தம் 17 ஆண்டுகளை எடுத்து கொண்டுள்ளது.

இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் ஹோண்டா... எல்லா புகழும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கே...

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தற்போது மொத்தம் 2.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இப்படி ஒரு சாதனையை நிகழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் ஹோண்டா... எல்லா புகழும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கே...

இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனமே கோலோச்சி கொண்டுள்ளது. இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனம்தான் தற்போது 57 சதவீத மார்க்கெட் ஷேரை தன் கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நிறுவனம் ஹோண்டா... எல்லா புகழும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கே...

இதுகுறித்து ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த நேரத்தில் எங்களின் 2.5 கோடி ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களை நம்பியதற்காகவும், இந்தியாவின் முதல் சாய்ஸ் ஆக எங்களை உருவாக்கியதற்காகவும் அவர்களுக்கு நன்றி'' என கூறப்பட்டுள்ளது.

Most Read Articles

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
2.5 Crore Scooters Sold: Honda Achieves New Milestone In India. Read in Tamil
Story first published: Tuesday, November 20, 2018, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X