முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

பஜாஜ் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி இது வரை அந்நிறுவனம் கண்டிராத வளர்ச்சியாகும்

By Balasubramanian

பஜாஜ் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி இது வரை அந்நிறுவனம் கண்டிராத வளர்ச்சியாகும்.

முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

இந்தியாவில் டூவீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்துவரும் இந்நிறுவனம் கடந்த காலாண்டில் மொத்தம் ரூ7,824 கோடி ரூபாய்க்கு பணபரிவர்த்தனை செய்துள்ளது. இந்நிறுவனம் துவங்கி எந்த காலாண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தான் இவ்வளவு அதிக தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

இந்த காலாண்டில் இந்நிறுவனம் மொத்தம் 12,26,641 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதில் மொத்தம் 5,94,234 டூவீலர்களும் அடங்கும். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நி?றுவனம் 4,26,562 டூவீலர்களைள தான் விற்பனை செய்திருந்தது.

முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் மொத்தம் 25 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த காலாண்டில் மொத்தம் 4,35,730 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,49,152 வாகனங்களை தான் ஏற்றுமதி செய்திருந்தது.

முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

அதே நேரத்தில் ஒட்டு மொத்த டூவீலர் விற்பனை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்து இந்த காலாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 7,75,714 ஆக இருந்த பைக் விற்பனை இந்த காலாண்டில் 10,29.964 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த ஆட்டோமொபைல்துறை வளர்ச்சியில்மோட்டார் சைக்கிளின் விற்பனை மட்டும் 16.3 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அதே நேரத்தில் என்ட்ரி லெவல் பைக்குகளின் விற்பனை அதிக அளவில் விற்பனையாகியுள்ளது.

முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

பஜாஜ் ஆட்டோ என்ட்ரி லெவல் வாககனத்தை பெஆரத்தவரை 74 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. பஜாஜ் சிடி 100 பைக் 76 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. மொத்தம் 1,90,000வாகனங்கைள விற்பனை செய்துள்ளது. பஜாஜ் பிளாட்டினா பைக்கை பொருத்தவரை 1,04,000 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 35 சதவீத வளர்ச்சியாகும்.

முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

பஜாஜ் பல்சர், பஜாஜ் ஆவெஞ்சர் ஆகிய வாகனங்களை பொருத்தவரை 2,23,000 வாகனங்களை விற்பனை செய்து 47 சதவீத வளர்ச்சியை பெற்றதுள்ளது. இந்த வளர்ச்சி வகிதம் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் விற்பனை நிலவரத்தை ஒத்து வரையறுக்கப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

ஏற்றுமதியை பொருத்தவரை நைஜிரிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 46,000 வாகனங்களை மட்டும் ஏற்றுமதி செய்த பஜாஜ் நிறுவனம் இந்த நதியாண்டில் 1,19,000 வாகனங்களை ஏற்றுதி செய்துள்ளது.

முதல் காலாண்டில் 20.7 சதவீத வளர்ச்சியை கண்ட பஜாஜ்; புதிய உச்சத்தை எட்டி சாதனை

எகிப்து நாட்டிற்கான ஏற்றுமதியை பொருத்தவரை முதல் காலாண்டில் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டை விட விற்பனையை இருமடங்காக்கியுள்ளது. கடந்த நிதியாண்டின் 19,000 வாகனங்கள் ஏற்றுமதியானது குறிப்பிடத்தக்கது. கம்போடியா, ஈராக், காஸா, ஆகிய நாடுகளுக்கும் பஜாஜ் நிறுவனம் 1900 வாகனங்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்!!
  2. 2020ல் வருகிறது சுஸூகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
  3. 5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!
  4. இந்தியர்களிடம் கொள்ளையடித்து அமெரிக்காவுக்கு தாரை வார்க்கும் பிஎம்டபிள்யூ.. கூட்டுலே பஞ்சாயத்த..
  5. ஹோண்டா ஆக்டிவாவிற்கு இத்தனை போட்டியா? இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்கள் இவைதான்
English summary
Bajaj Auto Profit Grows 21 Per Cent In First Quarter Of 2018-19. Read in Tamil
Story first published: Friday, July 20, 2018, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X