பிஎம்டபிள்யூ டீலரின் பகல் கொள்ளை... பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ.5 ஆயிரம் பில் போட்ட கொடுமை!!

பிஎம்டபிள்யூ நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜி 310ஆர் மற்றும் 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது. இளைஞர்கள் மத்தியில் 300 சிசி ரக பைக்குகளுக்

By Bala

பிஎம்டபிள்யூ நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜி 310ஆர் மற்றும் 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது. இளைஞர்கள் மத்தியில் 300 சிசி ரக பைக்குகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்ததால் ஐரோப்பா நாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்து வந்த மாடல்களை இங்கு வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

இந்த பைக்கிற்கு போட்டியாக மார்கெட்டில் ஏற்கனவே அப்பாச்சி 310ஆர்ஆர், ராயல் என்பீல்டு, கேடிஎம், ஹோண்டா சிபிஆர், பஜாஜ் டோமினார் போன்ற பைக்குகள் விற்பனையாகி வருகிறது. கடும் போட்டிக்கு நடுவே களம் இறங்கிய இந்த பைக், பிஎம்டபிள்யூ, மற்றும் பிரிமியம் பைக் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

இந்த பைக் சிறப்பான டூரிங் அனுபவத்தை தரும் என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியது, இந்த பைக் வெளியாகி சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த பைக் உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறதா மற்ற பைக்களுக்கும் இந்த பைக்குகளுக்கும் என்ன வித்தியாசம், என்ற பேச்சு மக்கள் மத்தியில் வெளியாகியுள்ளது. இதை பற்றி பார்க்கும் முன்பு நாம் இந்த குறித்த முழு தகவல்களை பார்த்து விடலாம்.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

இந்த பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கில் 313 சிசி சிங்கிள் சிலிண்டர், பியூயல் இன்ஜெக்ஷன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 28 என்எம் டார்க் திறனையும், 34 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்துகிறது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் டுயல் சேனல் ஏபிஎஸ் கருவியும் முக்கிய பாதுகாப்பு அம்சமாக பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்லைட்டை பொருத்தவரை ஹெலஜென் ஹெட்லைட் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 143 கி.மீ. வேகத்தில் செல்லும் எனவும், மைலேஜை பொருத்தவரை லிட்டருக்கு 30 கி.மீ. வரை மைலேஜ் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

இப்பொழுது இந்த பைக்கை இதே கேட்டகிரியில் இருக்கும் மற்ற பைக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

விலை

இந்தியர்களை பொருத்தவரை விலைக்கு மிக முக்கியத்துவம் தருவார்கள், இதே கேட்டகிரியில் உள்ள மற்ற பைக்குகளை விலையும் இந்த பைக்கின் விலையையும் ஒப்பிட்டு விட்டு தான் அடுத்த ஒப்பிடுதலுக்கே செல்வார்கள், விலையை பொருத்தவரை இந்த பைக் ரூ 3லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகிறது.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

இதே கேட்டகிரியில் உள்ள மார்கெட்டில் அதிகமாக விற்பனையாகும் பைக்குகளாகன ராயல் என்பீல்டு ஹிமாலயன், கேடிஎம், பஜாஜ் டோமினார் போன்ற பைக்குகளை ஓப்பிடும் போது பிஎம்டபிள்யூ பைக்கின் விலை சற்று அதிகம் தான், அதே நேரத்தில் யமஹா ஆர்3, பென்னலி, கவாஸாகி, நின்ஜா போன்ற பைக்குகளின் விலையை விட குறைவாக தான் இருக்கிறது.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

பெர்பாமென்ஸ்

பெர்பாமென்ஸை பொருத்தவரை இந்த கேட்டகிரியில் கேடிஎம் தான் சிறப்பான பெர்பாமென்ஸை வழங்குகிறது. அதை ஒப்பீடும்போது ஜி 310 ஆர் பைக்கின் பெர்பாமென்ஸ் மிக குறைவு தான். மற்றபடி அப்பாச்சி 310 ஆர் ஆர், ராயல் என்பீல்டு உள்ளிட்ட பைக்குகளின் பெர்பாமென்ஸை கணக்கிடும் போது அதற்கு கிட்டத்தட்ட சரி சமமாகவே உள்ளது.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

இன்ஜினின் நீண்ட கால ஆயுளை பொருத்தவரை பிஎம்டபிள்யூ நிறுவனம் தானாக இந்த பைக்கை தயாரிக்கவில்லை, டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த பைக்கை தயாரித்துள்ளது. இந்த பைக் ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவன தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது. அதனால் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கட்டமைப்பு வருமான என்பது தெரியாது. இருந்தாலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தரத்தில் விட்டுக்கொடுக்காது என்ற நம்பிக்கையில் பைக்கை வாங்கலாம்.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

பராமரிப்பு செலவு

பராமரிப்பு செலவில் தான் இருக்கிறது முக்கியமான விஷயம், இந்த பைக்கை வாங்கிய ஒருவர் தன் பைக்கை முதன் முறையாக சர்வீஸிற்கு விட்டிருந்தார் அவருக்கு சாதாரணமாக ஆயில் மாற்றுவது, மற்றும் ஆயில் பில்டர் மாற்றுவது, வாகனத்தை சுத்தம் செய்வது, மற்ற பாகங்களை செக் செய்வது போன்ற எளிய சர்வீஸிற்கே சுமார் ரூ 5 ஆயிரம் பீல் வந்துள்ளது.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

முதல் சர்வீஸிற்கு இவ்வளவு செலவு ஆகவது என்பது மிகப்பெரிய தொகை இது வாகனத்தின் ரன்னிங் காஸ்டை அதிகரிக்கிறது. இந்த ரக பைக்களுக்கு போட்டியாக உள்ள மற்ற பைக்குகளில் இவ்வளவு செலவு வருவதில்லை. இதனால் இந்த பைக்கை வாங்கிய பலர் அதிருப்தியில் உள்ளனர்.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

பாலாவின் பார்வையில்:

பிஎம்டபிள்யூ நிறுவனம் தரத்திற்கு மிகவும் பெயர் பெற்றது தான். ஆனால் இந்த பைக்கை டிவிஎஸ் நிறுவனம் தான் தயாரித்து விற்பனை செய்கிறது. பிஎம்டபிள்யூ என்ற பெயர் இருப்பதற்காகவே அந்த பைக்கிற்கு மற்ற சில பைக்குகளில் இருந்து சற்று அதிகமான விலையும், அதிக அளவில் பராமரிப்பும் இருப்பது வாடிக்கையாகளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். பிஎம்டபிள்யூ நிறுவனம் இதை சமாளிக்க நிச்சயம் ஒரு வழியை யோசித்த ஆக வேண்டும்.

பிஎம்டபிள்யூ பைக்கிற்கு ஆயில் மாற்ற ரூ 5 ஆயிரம் பில்…. இந்த பைக் உங்களுக்கு தேவை தானா?

இது போன்று உங்கள் பைக் அல்லது காருக்க ஏதேனும் சம்பவங்கள் நடத்திருந்தால் அது குறித்தும், இந்த செய்தி குறித்த உங்கள் கருத்தையும் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

புதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா

{document1}

டாடா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை மேலே நீங்கள் காணலாம் இந்த கார் இன்று தான் அறிமுகப்படுத்ப்பட்டுள்ளது.

English summary
BMW g 310R bike first service cost rs 5000, do want this bike really?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X