இந்தியாவின் குறைந்த விலை அட்வெஞ்சர் பைக்கை அறிமுகப்படுகிறது ஹீரோ

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களை கீழே படியுங்கள்.

By Balasubramanian

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் குறைந்த விலை அட்வெஞ்சர் பைக்காக இந்த பைக் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே படியுங்கள்.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹூரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த அதிகாரபூர்வ புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி தற்போது விற்பனையை நிறுத்தியுள்ள இம்பல்ஸ் பைக்கின் லுக்கையே இந்த பைக்கும் பெற்றுள்ளது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பைக் தயாரிப்பு நிறுவனமான ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது தனது புதிய அட்வெஞ்சர் பைக்கான எக்ஸ்பல்ஸ் 200 என்ற பைக்கின் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கான அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் லுக் ஏற்கன இந்நிறுவனம் வெளியிட்ட 150 சிசி இம்பல்ஸ் பைக்கின் தோற்றத்திலேயே உள்ளது. தற்போது இம்பல்ஸ் பைக் விற்பனை நிறத்தப்பட்டுள்ளது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஹூரோ எக்ஸ்பல்ஸ் பைக் கான்சப்ட் கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதன் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த எக்ஸ்பிளஸ் பைக்கில் எல்இடி டிஆர்எல் உடன் கூடிய கிளாசிக் டவுண்ட் டைப் ஹெட்லைட், முன்பக்கம் விண்ட் ஷீல்டு, விபத்து ஏற்பட்டால் கை விரல்கள் அடிபடாமல் இருக்க நக்கில் கார்டு, ஆகிய வசதிகள் இருக்கிறது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஆப்ரோடு பயணத்தின் போது ஆயில் சம்ப் ஆகாமல் இருக்க இன்ஜின் பாஜ் பிளேட், மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் பெரிய ராக் ஆகிய வசதிகள் இந்த பைக்கில் இடம் பற்றுள்ளன.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த எக்ஸ்பிளஸ்200 பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 200 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர், பியூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 18 பிஎச்பி பவரயும், 17 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த இன்ஜினில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்டிரீம் 200ஆர் பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பைக்கின் பொருத்தப்ட்ட இன்ஜின் வித்தியாசமாக டியூன் செய்யப்பட்டுள்ளது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹூரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் நீண்ட தூர பயணம்த்திற்கு தகுந்த சஸ்பென்ஸன்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 190 மிமீ முன்பக்க ஃபோர்க், 180 மிமீ பின்பக்க மோனோ சஸ்பென்ஸன், ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பைக்கின் வீலை பொருத்தவரை முன் பக்கத்தில் 21 இன்ச் வீலும் பின் பக்கத்தில் 19 இன்ச் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பைக்கின் இரண்டு பக்க வீலிலும் டிஸ்க் பிரேக் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தான் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக இந்த எக்ஸ்பில்ஸ் பைக் ஃபோக் வீலை கெண்டுள்ளது. அதனால் அதில் டியூப் டயர்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பைக்கின் விலை குறைந்துள்ளது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பைக்கில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஜின் கில் சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. 150சிசி ஹூரோ இம்பல்ஸ் பைக் அறிமுகப்படுத்தப்பட்ட போது நல்ல விற்பனையை பெற்றாலும், அந்த இன்ஜினின் பவர் சரியில்லாத காரணத்தில் இந்த பைக் விற்பனை சற்று சரிந்தது.

ஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது ஹூரோ நிறுவனம் இந்த எக்ஸ்பல்ஸ் பைக்கில் அந்த பிரச்னையை சரி செய்து்ளளது. இந்த பைக் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்பே அதன் விலை குறித்த விபரம் வெளியிடப்படும். தற்போதைய சூழ்நிலையில் இந்த பைக் டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ1 லட்சம் வரை விலையிடப்படும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Hero XPulse 200 Official Images Revealed — Will Be India’s Most Affordable Adventure Motorcycle. Read in tamil
Story first published: Monday, June 25, 2018, 13:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X