Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 5 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் வருகை விபரம்!!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் வருகை விபரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் வருகை விபரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஹீரோ நிறுவனத்தின் பிரிமியம் பைக் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த பைக் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் இந்த புதிய பைக் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
நேக்கட் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் சிபிஇசட் எக்ஸ்ட்ரீம் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாடல். கூடுதல் சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது.
இந்த பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள், சிறிய வைசர் மற்றும் கவர்ச்சிகரமான முன்புற கவுல் அமைப்புடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட், பிளவுபட்ட கிராப் ரெயில் மற்றும் ஸ்டெப் அப் சீட் அமைப்பு, அகலமான பின்புற டயர் மற்றும் குட்டையான மட்கார்டு அமைப்பு ஆகியவை தோற்றத்திற்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.
புதிய 200சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்ரபாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 39.9 கிமீ மைலேஜ் தரும்.
முன்புறத்தில் 37மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 276மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ரூ.85,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்னமும் துவங்கப்படவில்லை. ஆனால், சில டீலர்களில் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்படுகிறது.
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஆகிய மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும். நிச்சயம் ஹீரோ நிறுவனத்தின் விற்பனையிலும் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று நம்பலாம்.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!