இந்தாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைகிறது லேம்பெரிட்டா

பழம்பெரும் பாரம்பரியம் மிக்க லேம்பெரிட்டா என்ற ஸ்கூட்டர் நிறுவனம் பழைய காலத்திலேயே ஸ்கூட்டர்களை தயாரித்த இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்தாண்டு கடைசிக்குள் ச

By Balasubramanian

பழம்பெரும் பாரம்பரியம் மிக்க லேம்பெரிட்டா என்ற ஸ்கூட்டர் நிறுவனம் பழைய காலத்திலேயே ஸ்கூட்டர்களை தயாரித்த இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்தாண்டு கடைசிக்குள் சந்தை போட்டிக்குள் இந்நிறுவனமும் நுழைகிறது.

இந்தாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைகிறது லேம்பெரிட்டா

இத்தாலி நாட்டை சேர்ந்த லேம்பெரிட்டா என்ற நிறுவனம் தனது 70ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டி வருகிறது. இதை முன்னிட்டு வி ஸ்பெஷல் என்ற மாடலில் ஸ்கூட்டர் ஒன்றை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைகிறது லேம்பெரிட்டா

அதன் படி வி50, வி125, வி200 ஆகிய ஸ்கூட்டர்களை வரும் 2019ம் ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல புதிதாக 400 சிசி மாடலையும் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த ஸ்கூட்டரின் டிசைன் கே.டி.எம் பைக்குகளை டிசைன் செய்த கிஸ்கா என்ற நிறுவனம் தான் டிசைன் செய்துள்ளது.

இந்தாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைகிறது லேம்பெரிட்டா

அந்நிறுவனம் லேம்பெரிட்டா நிறுவனம் ஸ்டைலை மாற்றமல் அதில் பல புதுமை கலந்து இந்த ஸ்கூட்டரை டிசைன் செய்துள்ளது. ஸ்டில் பாடி, முகப்பு பக்கம் நிரந்தரமாக வைக்கப்பட்ட பென்டர், லேம்பெரிட்டா பேட்ஜின் என அந்நிறுவனத்தில் பல அம்சங்கள் இந்த ஸ்கூட்டரிலும் உள்ளது.

இந்தாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைகிறது லேம்பெரிட்டா

இந்த ஸ்கூட்டரின் சைடு பேனலை பொருத்தவரை மாற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல வண்ண ஆப்ஷன்களும் உள்ளன. அலுமினியப்பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் எல்.இ.டி. லைட்டும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைகிறது லேம்பெரிட்டா

தற்போது 50,125,200 ஆகிய சிசி இன்ஜின்களில் இந்த பைக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது 400 சிசி இன்ஜினை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அது வெற்றி கரமாக முடிந்தால் 400 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரும் விற்பனைக்கு வரும்.

இந்தாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைகிறது லேம்பெரிட்டா

தொடர்ந்து லேம்பெரிட்டா நிறுவனத்தின் பாரம்பரிய மாடலில் தயாரிக்கப்பட்டு பரபலாக விற்பனையான ஜி.பி. மற்றம் எஸ்.எக்ஸ் கிளாசிக் ஆகிய மாடல் பைக்குகளை ரீ மாடல் செய்து வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நுழைகிறது லேம்பெரிட்டா

1950களில் லேம்பெரிட்டா பைக்குகள் குறைந்த விலையிலும், குறைந்த பாரமரிப்பு செலவும் கொண்ட பைக்காக அந்த காலங்களில் இருந்துள்ளது. இதனால் பலர் இந்த பைக்குகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். 1970 களில் இந்த ஸ்கூட்டர்கள் மேக் அல்லது லாம்பி ஸ்கூட்டர்கள் என அழைக்கப்பட்டுள்ளன.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Lambretta Reportedly Working On Electric Scooter. Read in Tamil
Story first published: Saturday, May 26, 2018, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X