5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

5 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் டூவீலர் விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனையை மீறி பைக் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

By Balasubramanian

5 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் டூவீலர் விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனையை மீறி பைக் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

இந்தியாவில் ஒரு காலத்தில் பைக்கை தான் மக்கள் அதிகமான விரும்பினர் ஸ்கூட்டர் மீது மக்கள் அதிகமாக நாட்டம் காட்டவில்லை, டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டி என்ற மாடலை விற்பனைக்கு கொண்டு வந்ததும், பெண்கள் மத்தியில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

அதுவரை அவ்வளவு அதிகமாக வாகனம் ஓட்டாத பெண்கள் ஸ்கூட்டி வந்த பின்பு அவர்களும் வாகனங்களை ஓட்ட துவங்கினர். தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் வெளியிட்ட ஆக்டிவா பெரும் புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாக ஒரு டூவீலராக இது இருக்கிறது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

தற்போது இந்தியன் ஆட்டோமொபைல் சொசைட்டி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டின் விற்பனை ரிப்போர்ட்டை வெளியிட்டது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

இதன் படி ஏப்-ஜூனம் மாதம் வரை விற்பனையான ஸ்கூட்டர் விற்பனை 10.35 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பைக்குகள் 20 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

அதாவது ஸ்கூட்டரை விட விற்பனையில் பைக் கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிகிறது. தற்போது கிராம பகுதிகளில் நடந்த விற்பனை கடந்த சில மாதங்களாக இருந்த மந்தத்தை சீர்படுத்தியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஸ்கூட்டர் விற்பனை வளர்ச்சி வகித்ததை சரித்து கொண்டே வருகிறது. பைக் விற்பனை 26.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ள நிலையில் ஸ்கூட்டர் விற்பனை 24 சதவீத வளர்ச்சியை மட்டும் தான் கண்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

கடந்த மார்ச் 2018 வரை விற்பனையானது படி ஸ்கூட்டர் விற்பனை 6.5 சதவீத வளர்ச்சியை தான் கண்டுள்ளது. அதே நேரத்தில் பைக் விற்பனை 25 சதவீதவளர்ச்சியை கண்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

ஏப்ரல் மாதம் நடந்த விற்பனையிீன் படி ஸ்கூட்டர் விற்பனை 12 சதவீதமும், பைக் விற்பனை 19 சதவீதமும் வளர்ச்சியை பெற்றது. அதே நேரத்தில் மே மாதம் ஸ்கூட்டர் விற்பனை -1.5 சதவீத விற்பனையை சரிவடைந்தது. பைக் விற்பனை தொடர்ந்து சராசரி வளர்ச்சியன 15 சதவீத வளர்ச்சியை பெற்றது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

ஆனால் இந்த வீழ்ச்சியை கடந்த ஜூன் மாத விற்பனையில் ஸ்கூட்டர்கள் எட்டி பிடித்தத. ஜூன் மாதம் 21 சதவீத வளர்ச்சியை ஸ்கூட்டர்கள் பெற்றன. அதே நேரத்தில் பைக்குகள் 24 சதவீத வளர்ச்சியை பெற்றது.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

தற்போது பைக்குகள் தான் நல்ல விற்பனையில் இருந்தாலும், கட்ந்த ஜனவரி மாதம் மட்டும் ஸ்கூட்டர்கள் எதிர்பாராத விதமாக 45 சதவீத வளர்ச்சியை பெற்றது. அதே நேரத்தில் பைக்குகள் 29 சதவீம் தான் பெற முடிந்தது. கடந்த நிதியாண்டின் ஒட்டு மொத்த விற்பனையை பார்த்தால் பைக்குகள் 14 சதவீத வளர்ச்சியையும், ஸ்கூட்டர்கள் 20 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளன.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

ஸ்கூட்டர்களின் இந்த வளர்ச்சிக்கு கிராம பகுதிகளிலும் சிறிய நகர் பகுதிகளிலும் சமீப காலமாக ரோடுகள் அதிகமாக போட்டப்பட்டு விட்டது. இதனால் ஸ்கூட்டர் ஓட்டும் அளவிற்கு வசதியான சாலைகள் அமைக்கப்பட்டாதால் விற்பனை அதிகமாகியுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரை ஆண்களும், பெண்களும் ஓட்டலாம் என்பதால ஒரு குடும்பத்திற்கு ஒரு வாகனம் போதும் என்ற மனநிலையில் பலர் இதை வாங்க துவங்கினர்.

5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்பனை

இந்த ஸ்கூட்டர் விற்பனை சரிவை முன்பே எதிர்பார்த்த பைக் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக பெர்பாமென்ஸ் கொண்ட ஸ்கூட்டர்களை களம் இறக்க தயாராகி வருகின்றனர். இதனால் இந்த சரிவில்இருந்து அவர்கள் மீண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்த்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!
  2. கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை
  3. இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!
  4. புதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது!
  5. சத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்
Most Read Articles
English summary
Motorcycle sales growth overtakes scooter in Q1.Read in tamil
Story first published: Saturday, July 14, 2018, 13:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X