இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பைக்குகள் முறையே ர

இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பைக்குகள் முறையே ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.65 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இந்த இரண்டு பைக்குகளும் மார்டன்-கிளாசிக் லுக்குகளை கொண்டுள்ளது. கான்டினென்டல் ஜிடி 650 பைக் கஃபே ரேஸர் தீமை பெற்றுள்ளது. இன்டர்செப்டார் 650 ஸ்கிரம்பிளர் ஸ்டைல் கிளாசிக் டிசைனை பெற்றுள்ளது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

டிசைன்:

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் டிசைனை பொறுத்தவரை ஐகானிக் 60ஸ் இன்டர்செப்டார் பைக்கையும், பிரிட்டிஷ் ரோடு ரோடுஸ்டர் பைக்கையும் அடிப்படையாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கிளின் லைன், கிளாசிக் டியர் டிராப் வடிவிலான பியூயல் டேங்க், பிரேஸ்டு ஹேண்டில் பார், டையமேண்ட் குலிட் பேட்டர்ன் டுவின் சீட்கள் உள்ளன.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை பொறுத்தவரை கஃபே ரேஸர் டிசைனை பெற்றுள்ளது. இந்த பைக் 1950களில் கஃபே கலாச்சாரத்தில் வந்த கான்டினென்டல் ஜிடி250 பைக் டிசைனை பெற்றுள்ளஐ.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் ஸ்கல்ப்டெட் பெட்ரோல் டேங்க், வெயிட்-பார்வேர்டு ஸ்டேன்ஸ், ரியர் சீட் பூட் பெக்ஸ், ஹேண்டில் பாரில் கிளிப்ஸ் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

விலை மற்றும் புக்கிங் விபரங்கள்:

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளுக்கான புக்கிங் இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு டீலர்களிடம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் ரூ.5 ஆயிரம் என்ற முன்பணத்துடன் புக்கிங் செய்யப்படுகிறது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இந்த ரயால் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் விலைகளை கீழே காணுங்கள்.

Ex Showroom Price
Continenta GT 650 (Standard) 2,65,000
Continenta GT 650 (Custom) 2,72,500
Continenta GT 650 (Chrome) 2,85,000
Interceptor 650 (Standard) 2,50,000
Interceptor 650 (Custom) 2,57,500
Interceptor 650 (Chrome) 2,70,000
இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இன்ஜின் மற்றும் தொழிற்நுட்ப விபரங்கள்:

ராயல் என்பீல்டு 650 ரகத்தில் வரும் இந்த இரண்டு பைக்குளும் 649 சிசி ஏர்/ஆயில் கூல்டு பேரலல் டுவின் இன்ஜின் உடன் வருகிறது. இது 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்டாண்டர்டாக ஸ்லிப்பரி கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இந்த இரண்டு பைக்குகளிலும் முன்புறத்தில் 41மிமி டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் 110மிமி காயில் கவர் ஷாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு பைக்குகளும் 18 இன்ச் 36 ஸ்போக் அலுமினியம் அலாய்வீல்கள் பெரேலி பாந்தோம் ஸ்போர்ட்காம்ப் டயர்களுடன் வருகிறது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் பிரேக்கை பொறுத்தவரை முன்புறம் 320 மிமி மற்றும் பின்புறம் 240 மிமி டிக்ஸ் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு பைக்குகளிலும் டுயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வருகிறது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

கலர்கள்:

ராயல் என்பீல்டு பைக்குகள் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளதால் அவர்களுக்கு பிடித்தமான கலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை பொறுத்தவரை 5 கலர் ஆப்ஷன்களும், இன்டர்செப்டார் 650 பைக்கை பொறுத்தவரை 7 கலர் ஆப்ஷன்களும் உள்ளது.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 கலர்கள்: மார்க் திரி, கிளிட்டர்&டஸ்ட், ஆரஞ்சு கிரஷ், ரேவிஷிங் ரெட், வென்ச்யூரா ப்ளூ, சில்வர் ஸ்பெக்டர் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ்.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 கலர்கள்: பிளாக் மேஜிக், வென்ச்யூரா ப்ளூ, மிஸ்டர் கிளின், டாக்டர் மேஹம் மற்றம் ஐஸ் குயின்.

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

ராயல் என்பீல்டு 650 டுவின்ஸ் (இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி) பைக்குகள் பைக் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது இந்த பைக்குகள் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

இரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது..! விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..!

மேலும் இதன் விலையும் கொடுக்கும் காசுக்கு மோசமில்லா அம்சங்கள், வசதிகள் மற்றும் தரத்துடன் வருகிறது. இந்த பைக்குகளை பார்க்கும் போது ஹார்லி டேவிட்சன் ஸ்டிரீட் 750 மற்றும் டிரையம்ப் போனவில்லே ஸ்டிரீட் டுவின் பைக்கை போன்ற வடிவத்திலேயே இருக்கிறது.

Most Read Articles
English summary
Royal Enfield 650 twin bikes launched today booking opens. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X