புரட்சியை ஏற்படுத்த போகும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

கேடிஎம் நிறுவனம், மிட்-கெபாசிடி ரகத்தில் புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிளைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

ஆஸ்திரியன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கேடிஎம், இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து அதன் மோட்டார்சைக்கிள்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

அதில், சந்தையில் உருவாகி வரும் மிட்-கெபாசிட்டி மோட்டார்சைக்கிளின் தேவையை அறிந்து, டிவின் சிலிண்டர் கொண்ட 500சிசி மோட்டார்சைக்கிளை தயாரிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, இந்த மோட்டார்சைக்கிளானது மிட்-கெபாசிட்டி பிரீமியம் ரகத்தில் கிடைக்கும் மலிவான மோட்டார்சைக்கிளாக இருக்கும் என கூறப்படுகிறது.

புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

அந்த வகையில், கேடிஎம் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்ததன்படி, தற்போது புதிய ரக 500சிசி மோட்டார்சைக்கிளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த மோட்டார்சைக்கிள் குறித்த மற்ற முழுமையான தகவல் இதுவரை வெளிவரவில்லை.

MOST READ: புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் அறிமுக தேதி விபரம்!

புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

இந்த புதிய மாடலை தயாரிக்க இருக்கும் கேடிஎம் நிறுவனம், அதனை பல்வேறு பிளாட்பாரங்களில் வைத்து உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், இந்த மோட்டார்சைக்கிள் புதிய மாடலில், ரம்மியான தோற்றத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

கேடிஎம் நிறுவனம், 373.2 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினுடைய மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அவ்வாறு ஸ்போர்ட் நேக்கட் ரக ட்யூக் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் ஆர்சி மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகிறது.

புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

இந்த நிறுவனம், அண்மையில் 799சிசி கொண்ட பேரலல் ட்வின் மோட்டார்சைக்கிளான 790 ட்யூக் மற்றும் 790 அட்வென்சர் ஆகிய இரண்டு மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. இந்த மாடல்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் களமிறங்குமானால், இது நேரடியாக ட்ரையம்ப் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் டிரிபிள் எஸ், டுகாட்டியின் மான்ஸ்டர் 821 மற்றும் கவாஸாகி இசட்900 ஆகிய மாடல்களுடன் நேரடியாகப் போட்டியைச் சந்திக்கும்.

MOST READ: சிஎஃப் மோட்டோ - கேடிஎம் பைக்குகளுக்கு இடையிலான பந்தம்!

புரட்சியை ஏற்படுத்த போதும் கேடிஎம்-இன் புதிய மாடல் பைக் இதுதான்...?

இந்நிலையில் தான், இந்த நிறுவனம் மேலும் ஒரு புதிய ரக 500சிசி மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், புதிதாக தயாரிப்பினில் இருக்கும் இந்த புத்தம் புதிய மோட்டார்சைக்கிளில் 500சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் போருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 55 முதல் 65 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Bajaj KTM Upcoming 500cc Twin Cylinder Motorcycle. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X