ரூ.45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்—பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்: எதற்கு தெரியுமா

ஜாவா நிறுவனம், அதன் முதல் பைக்கை ரூ. 45 லட்சத்திற்கு ஏலம் விட்டது. அப்பணத்தை அந்நிறுவனம் அப்படியே அரசிடம் வழங்கியிருப்பாதக கூறப்படுகிறது. இதற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாவா மோட்டார்சைக்கிள், 1970ம் ஆண்டிற்குபின் இந்தியாவில் மீண்டும் புரட்சி செய்யும் விதமாக, கடந்த ஆண்டு இந்திய இருசக்கர வாகன சந்தையில் மூன்று புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

அந்தவகையில், பாரம்பரிய மற்றும் கிளாசிக் தோற்றத்திலான ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே முதலில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

இதைத்தொடர்ந்து, பைக்குகளுக்கான புக்கிங் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகியவற்றில் அமோகமாக தொடங்கியது.

இதில், ஜாவா நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிளான, 001 என்ற சேஸிஸ் எண்ணைக் கொண்ட பைக் மட்டும் பிரத்யேகமாக ஏலம் விடப்பட்டது. அவ்வாறு, ஏலம் விடப்பட்ட அந்த மோட்டார்சைக்கிள் மட்டும் ரூ. 45 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

ஜாவா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளுக்கு, இந்தியாவில் நிலவிய உச்சகட்ட வரவேற்பின் அடையாளமாக இது நிகழ்ந்தது. ஜாவாவின் இந்த முதல் மோட்டார்சைக்கிள் அதன் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டுவிட்டதா என்ற அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இருப்பினும், அதன்மூலம் கிடைத்தப் பணத்தை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு அண்மையில் தானமாக வழங்கியது.

அதுமட்டுமின்றி, கூடுதலாக அந்நிறுவனம், நிதியைத் திரட்டி ரூ. 1.43 கோடி ரூபாயை நிதியாக நாட்டின் இராணுவ வீரர்களுக்கு வழங்கியது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

அதேசமயம், லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள இந்த ஜாவா பைக்கை, பெரும் தொகையாக ரூ. 45 லட்சம் கொடுத்து வாங்கியிருப்பது, அதன் உரிமையாளருக்கு எத்தகைய சிறப்பை வழங்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும், அவர் மிகப்பெரிய தியாகம் செய்திருப்பது இதன்மூலம் தெரியவருகின்றது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

ஏனெனில், முன்னதாக இதேபோன்று விற்பனைக்கு வந்த பல சூப்பர் பைக்குககள்கூட, அதாதவது பல லட்சம் ரூபாய்க்கு மதிப்பிலான பைக்குகள்கூட இதே மதிப்பில்தான் முன்பு விற்பனைச் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு, சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கக்கூடிய சில சூப்பர் பைக்குகளை கீழே பார்க்கலாம்.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

டுகாட்டி பனிகேல் வி4 ஆர்:

இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலைக் கொண்ட பைக்குகளில் டுகாட்டி பனிகேல் வி4 ஆர், பைக்கும் ஒன்றாக இருக்கின்றது. இது, இந்தியா மதிப்பில் ரூ. 51.87 லட்சம் என்ற விலையில் கிடைக்கின்றது. இதன் விலை மிக அதிகமாக இருந்தாலும், பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் திறன் அந்த விலைப்பு ஒப்பானதாக இருக்கின்றது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

இந்த பைக்கின் டிசைன் அட்வான்ஸ்ட் ஏரோடைனமிக் அம்சத்தைப் பெற்றிருக்கின்றது. மேலும், இதில் அப்டேட்ட இசியூ இணைக்கப்பட்டுள்ளது.

பனிகேல் வி4 பைக்கில், 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 220 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கின்றது. ஆனால், இந்த பைக்கின் வெறும் 5 யூனிட்டுகள் மட்டுமே தற்போது விற்பனைக்கு இருப்பதாக கூறப்படுகின்றது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடெட்:

நீங்கள் அதிக திறன் கொண்ட டூரிங் மோட்டார்சைக்கிளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கான பரிந்துரையாக ஹார்லி டேவிட்சனின் சிவிஓ லிமிடெட் பைக்கையே நாங்கள் கூறுவோம். இது, 50.53 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. இந்த பைக்கில், 1,923 சிசி திறன் கொண்ட ட்வின் கூல்ட் மில்குவேக்கி-8 117 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

இந்த பைக்கில் சிறப்பான எஞ்ஜின் மட்டுமின்றி, பல சிறப்பு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, கீலெஸ் ஸ்டார்ட் அம்சம், டச் ஸ்கிரீன் சிஸ்டம், வாய்ஸ் கன்ட்ரோல், பூம் பாக்ஸ் சிஸ்டம், ப்ளுடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஹீடட் க்ரிப்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் மற்றும் எஞ்ஜினின் திறன் நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவாக இருக்கின்றது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

இந்தியன் ரோட் மாஸ்ட் எலைட்:

டாப் என்ட் க்ரூஸர் மாடலாக இருக்கும் இந்த இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட், ரூ. 48 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. இந்த பைக்கில், 1811 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 151 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். தற்போது, அப்கிரேடட்டைப் பெற்றிருக்கும் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ரோட்மாஸ்டர் சில சிறப்பம்சங்களைப் பெற்று களமிறங்கியிருக்கின்றது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

அந்தவகையில், இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் பைக் கோல்ட் லீஃப் பேட்ஜைப் பெற்றவாறு இருக்கின்றது. இத்துடன், ஜெனியூன் லெதர் இருக்கை, ப்ளுடூத் கனெக்டிவிட்டி, வாய்ஸ் கமேண்ட்ஸ், வெதர்-ப்ரூஃப் ஸ்டோரேஜ், எல்இடி மின் விளக்கு, குரோம் அக்ஸெண்ட்ஸ் மற்றும் 7 இன்சிலான டச் ஸ்கிரீன் உள்ளிட்ட பிரிமியம் வசதிகள் அந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

கவாஸாகி நிஞ்சா எச்2 கார்பன்:

நீங்கள் அதிவேக பயணத்தை விரும்புவரானால், உங்களுக்கான பைக் கவாஸாகி நிஞ்சா எச்2 கார்பன் பைக் இருக்கின்றது. இது, இந்திய மதிப்பில் ரூ. 41.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. பைக்கின் அதீதி திறனுக்காக 998சிசி திறன் கொண்ட சூப்பர் சார்ஜட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ. 45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்... பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்... எதற்கு தெரியுமா?

இந்த எச்2 கார்பன் எஞ்ஜின் 231 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போன்னேவில் ஸ்பீட் வீக்கில், மணிக்கு 337 என்ற வேகத்தைத் தொட்டு சாதனைப் படைத்தது. இந்த பைக் படு கவர்ச்சியான தோற்றத்திலும், பிரம்மிப்பான ஸ்டைலிலும் காட்சியளிக்கின்றது.

Most Read Articles
English summary
Jawa No 1 chassis auctioned for Rs 45L. Read In Tamil.
Story first published: Tuesday, July 16, 2019, 14:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X