எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு.. யார் அந்த ராஜா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்...

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

சமீபத்தில் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு இருசக்கர வாகனங்கள் ஆர்டிஓ முலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை ஆட்டோமொபைல் டீலர்கள் அசோசியேஷன் கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

அது வெளியிட்டிருந்த தகவல், இந்திய வாகன சந்தை அண்மைக் காலமாக சந்தித்து வரும் மந்த நிலை மற்றும் விற்பனைச் சரிவை வெளிக்கொனரும் வகையில் இருந்தது.

அந்தவகையில், கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாத விற்பனையைக் காட்டிலும், நடப்பாண்டின் ஜுலை மாத இருசக்கர வாகன விற்பனை மிக மோசமான நிலையைச் சந்தித்துள்ளது.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

அதேசமயம், மேற்கு வங்கம் (45.58 சதவீதம்), பிஹார் (2.75 சதவீதம்), உத்தர பிரதேசம் (1.47 சதவீதம்) ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இதில், பஞ்சாப் மற்றும் நகலாந்து ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் 30 சதவீதத்திற்கும் மேலான சரிவைக் கண்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை அறிந்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஜுலை மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் தகவலும் வெளியாகியுள்ளது. இதில், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாம் இடத்தை டிவிஎஸ் ஜுபிடரும், மூன்றாம் இடத்தை சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரும் பிடித்துள்ளது.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

முதல் இடத்தைப் பிடித்துள்ள ஆக்டிவா ஸ்கூட்டர் 2,43,604 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது. இதையடுத்துள்ள ஜுபிடர் 57,731 யூன்டுகளையும், அக்செஸ் 51,498 யூனிட்டுகளையும் விற்பனைச் செய்துள்ளது.

MOST READ: முன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்.. அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்?

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இவ்வாறு, அடுத்தடுத்து இடம்பிடித்துள்ள ஸ்கூட்டர்கள் குறித்த முழுமையான தகவலை பட்டியலாக கீழே காணலாம்...

வரிசை மாடல் ஜுலை-19 விற்பனை
1 ஹோண்டா ஆக்டிவா 2,43,604
2 டிவிஎஸ் ஜுபிடர் 57,731
3 சுஸுகி அக்செஸ் 51,498
4 ஹோண்ட டியோ 37,622
5 டிவிஎஸ் என்டார்க் 23,335
6 ஹீரோ ப்ளெஸ்ஸர் 17,629
7 யமஹா ஃபஸ்ஸினோ 12,984
8 ஹீரோ மேஸ்ட்ரோ 11,922
9 டிவிஎஸ் பெப் ப்ளஸ் 11,228
10 ஹீரோ டெஸ்டினி 125 11,158

MOST READ: புதிய எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் நாளை மறுதினம் அறிமுகமாகிறது!

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இதில், முதல் இடத்தைப் பிடித்திருக்கும் ஹோண்டா ஆக்டிவா, இந்திய ஸ்கூட்டர் சந்தையில் எப்போது முதல் இடத்திலேயே இருக்கின்றது. ஆகையால், இது எப்போது விற்பனையில் தனிக் காட்டு ராஜாவாக விளங்கி வருகின்றது.

MOST READ: புதிய வரலாறு படைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... மக்கள் அமோக வரவேற்பு... என்னவென்று தெரியுமா?

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இந்திய வாகனச் சந்தை மிக மோசமான விற்பனைச் சரிவைச் சந்தித்து வந்தாலும், குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களின் சில மாடல்கள் மட்டும் தனது கெத்தை குறைக்காமல் காட்டி வருகின்றது. அந்தவகையில், ஹோண்டா ஆக்டிவாவும் தனது மவுசை குறைத்துக் கொள்ளாமல் இந்தியச் சந்தையில் காட்டி வருகின்றது.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இருப்பினும், இந்த ஸ்கூட்டரும் அண்மைக் காலங்களாக விற்பனைச் சரிவை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம், ஆக்டிவா ஸ்கூட்டரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வாகனச் சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது, இந்த ஸ்கூட்டரின் ஐந்தாம் தலைமுறை மாடல் ஆக்டிவா 5ஜி என்ற பெயரில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. மேலும், விரைவில் 6ஜி மாடல் களமிறக்கப்பட உள்ளது.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இதைத்தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் உள்ள டிவிஎஸ் ஜுபிடர், விற்பனைச் சரிவைச் சந்தித்து இருந்தாலும், மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் சற்று அதிகமான விற்பனையைப் பெற்று இந்த இடத்தை தக்க வைத்துள்ளது. மேலும், இந்த விற்பனை சரிவை சீர் செய்வதற்காக கணிசமான அப்டேட்டுகளுடன் அது அறிமுகமாகியுள்ளது. அந்தவகையில், புதிய ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களைப் பெற்றவாறு அது காட்சியளிக்கின்றது. இதுகுறித்த தகவலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இதேபோன்று, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரில் 125 மாடல் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது.

அதேசமயம், இந்த வரிசையில் கடைசி இரு இடங்களை டிவிஎஸ் ஸ்கூட்டி மற்றும் ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்கள் பிடித்திருக்கின்றன. இவையிரண்டிற்கும் இடையே சொற்பமான யூனிட்டுகளே வித்தியாசமாக இருக்கின்றது.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

அந்தவகையில், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் கடந்த ஜுலை மாதம் 11,228 யூனிட்டுகளும், ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் 11,158 யூனிட்டுகளையும் விற்பனைச் செய்துள்ளது.

எப்பவுமே தனி காட்டு ராஜா தான்: அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு... யார் அந்த ராஜா தெரியுமா..?

இந்திய வாகனச் சந்தை கடுமையான மந்த நிலையைச் சந்தித்து வரும் காரணத்தால், அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றன. இதில், தப்பிக்கும் விதமாக, புதிய அப்டேட் மற்றும் விலையில் சலுகைப் போன்றவற்றை அவை அறிவித்து வருகின்றன.

இருப்பினும், பதிவு கட்டணம் உயர்வு, எரிபொருள் விலையுயர்வு, வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் புதிய வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், மின் வாகனங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் இந்த சரிவிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

Most Read Articles

English summary
Top-Selling Scooters In India For July 2019: Honda Activa Tops The List With 2.43 Lakh Units. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X