கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி.. எதற்காக இப்படி செய்தார்..?

கணவனுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கும் வகையில் இளம்பெண் ஒருவர் ஆச்சரிய பரிசை வழங்கியுள்ளார். இதுகுறித்த தகவலை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம் என்பார்கள். இதனை நிரூபிக்கின்ற வகையில் ஓர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில், ஓர் இளம்பெண் அவரது கணவருக்கு இன்பதிர்ச்சி அளிக்கின்ற வகையில் ஆச்சரிய பரிசை ஒன்றை வழங்கியுள்ளார்.

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், வாகன பதிவெண்ணைக் கொண்டு பார்க்கையில் யூனியன் பிரதேசமான கோவாவில் நடைபெற்றிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

இந்த வீடியோவில், இந்திய இளைஞர்களின் ஆவலைத் தூண்டியுள்ள ஜாவா நிறுவனத்தின் கிளாசிக் பைக்கை பரிசாக வழங்குவதைப் போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன.

மஹிந்திரா நிறுவனத்தின் மற்றுமொரு பிராண்டாக செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜண்ட்ஸின்கீழ், ஜாவா நிறுவனம் மீண்டும் இந்தியாவில் களமிறங்கியுள்ளது. பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் களமிறங்கிய இந்நிறுவனத்திற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

இந்நிலையில், தனது கணவருக்காக ஏற்கனவே புக் செய்திருந்து ஜாவா கிளாசிக் பைக்கை, தற்போது டெலிவரி பெற்ற இளம்பெண், அதனை ஆச்சரிய பரிசாக வழங்கியுள்ளார்.

இதற்காக, தனது கணவரை சொந்த ஊரில் இருந்து அழைத்து வந்த அவர், கோவாவின் முக்கியமான தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து, அதில் தங்கி இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

கணவருக்கு மிகவும் பிடித்தமான ஜாவா கிளாசிக் பைக்கை, தங்கும் விடுதிக்கே வரவழைத்த அவர், தனது கணவர் எளிதில் பார்த்திடாத வண்ணம் கண்களை கை குட்டையால் மூடியவாறும், அதனை விடுதியின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினார்.

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

பின்னர், தனது உறவினர்களின் உதவியுடன் அவரை வெளியே அழைத்து வந்த இளம்பெண், கணவரின் கண்களை அடைத்தவாறே பைக்கிற்கு அருகில் அழைத்துச் சென்று ஆச்சரிய பரிசாக அதனை வழங்கினார்.

MOST READ: பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்கு அறிமுகம்!

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

முன்னதாக இதுபோன்று ஆச்சரிய பரிசு வழங்குவதைப் போன்ற இணையத்தில் வெளியாகியதை நாம் கண்டிருப்போம். ஆனால், இது அவற்றைக் காட்டிலும் வித்தியாசமாக காணப்படுகின்றது. இதற்கு அந்த இளம்பெண் நடந்து விதமும், கணவருக்கு பரிசாக பைக்கை வழங்குவதில் காட்டிய ஆர்வமும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ: டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

இதுபோன்று, ஆச்சரிய பரிசை அளிக்கும் மனைவிகள் மட்டுமே இறைவன் கொடுக்கும் வரமல்ல. கணவனின் எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல், அவரை தாங்கும் எந்தவொரு துணைவியாரும் இறைவன் கொடுக்கும் வரம்தான்.

MOST READ: சாதாரண மக்களுக்கும் விஐபி-க்கு இணையான பாதுகாப்பு.. இசட்எஸ் மின்சார காரின் பாதுகாப்பு திறன் வெளியீடு!

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

தற்போது, கணவருக்கு ஆச்சரிய பரிசை வழங்கியுள்ள அப்பெண், ஓர் யுடியூப் தளத்தை நிர்வகித்து வருகின்றார். 'ஓம் மற்றும் குடும்பத்தாரின் கிராம வாழ்க்கை நேரலையாக' என்ற பெயரில் இயங்கும் அந்த சேனலில், கிராமத்தைப் பற்றிய சிறப்பு தகவல் மற்றும் கிராமத்தார்களின் சிறப்பான வாழ்க்கை முறைகுறித்த வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஜாவா பைக் இந்தியாவில் ரூ. 1.64 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த பைக்கில் 293 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜின்தான் ஜாவா42 மாடலிலும் நிறுவப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

கணவனின் கண்களை துணியால் கட்டிவிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி... எதற்காக இப்படி செய்தார் தெரியுமா..? வீடியோ..!

இதில், எத்தனை பேருக்கு உடன்பாடு இருக்கின்றதோ, இல்லையோ. ஆனால், ஒவ்வொரு திருமணமாகாத இளைஞர்களின் மிகப்பெரிய வேண்டுதலாக, அவர்களின் வருங்கால துணைவியாரைப் பற்றியதாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

Most Read Articles
 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Wife Gifts New Jawa Classic Bike To Her Husband. Read Im Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X