ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

யமஹா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் அல்லது ரைடிங் ஜாக்கெட்டை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை முழுமையாக இந்த பதிவில் காணலாம்.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

யமஹா இந்தியா மோட்டார்ஸ் நிறுவனம், எம்டி15 மோட்டார்சைக்கிளுக்கான அக்ஸசெரீஸ் பிரச்சாரத்தை இந்தியாவில் துவங்கியுள்ளது. இதன்மூலம், 155சிசி திறன்கொண்ட எம்டி15 பைக்கை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் அல்லது ரைடிங் ஜாக்கெட்டை வழங்க இருக்கின்றது.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

இந்த சலுகையை, முன்னதாக பைக்கை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் எம்டி15 பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் யமஹா நிறுவனம் வழங்க இருக்கின்றது. ஆனால், இந்த சலுகையானது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

யமஹா இந்திய இந்த சலுகையை புதியதாக அறிமுகம் செய்துள்ள அக்ஸசெரீஸ் கேம்பைன் மூலம் வழங்கி வருகின்றது. இதன்மூலம், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜாக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்கெட் வாங்கிக்கொள்ள விருப்பமில்லையென்றால், அதற்கு மோட்டோ ஜிபி ஹெல்மெட்டை வழங்கப்பட உள்ளது.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

ஆனால், இதனை ஆப்ஷனலாக தான் யமஹா வழங்க இருக்கின்றது. அதேசமயம், ஹெல்மெட்டில் எக்ஸ்எல் சைஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றுடன் கணிசமாக அளவில் கையுரையும் சில வாடிக்கையாளர்களுக்கு காம்ப்ளிமெண்ட்ரியாக வழங்கப்பட இருக்கின்றது.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

இந்த இலவசங்களை, கடந்த மார்ச் மாதம் விற்பனையான 5,203 யூனிட் எம்டி15 பைக்கின் உரிமையாளர்களுக்கும், ஏப்ரல் மாதம் விற்பனையான 3,823 யூனிட் பைக்கின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. அந்தவகையில், 9 ஆயிரத்திற்கும் யமஹா எம்டி15 பைக்கின் உரிமையாளர்கள் இதில் பயனடைய இருக்கின்றனர்.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

இதற்கான அழைப்பை யமாஹா டீலர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வாடிக்கையாளர்கள் ஒரு பைசா கூட டீலர்களுக்கு வழங்க வேண்டாம் என யமஹா இந்தியா நிறுவனம் மிக உறுதியாக தெரிவித்துள்ளது.

MOST READ: கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...!

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

யமஹா எம்டி15 பைக்கில் 155சிசி திறனுள்ள எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின்தான் ஆர்15 வி3 மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கை யமஹா நிறுவனம் கடந்த வருடம்தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த எஞ்ஜின் சிங்கிள் எஃப்ஐ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது, 19.3 பிஎஸ் பவரையும், 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

இந்த எஞ்ஜின் லிக்யூடு கூல்டு, விவிடி, ஸ்லிப்பர் க்ளட் உள்ளிட்ட சிறப்பம்சங்களைப் பெற்றதாக இருக்கின்றது. அதேசமயம், யமஹாவின் இந்த 150சிசி பைக் அதன் செக்மெண்ட்டில், அதாவது 150சிசி ரகத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மற்ற பைக்குகளைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது.

MOST READ: துப்பாக்கி குண்டு துளைத்ததைப் போல வெடித்து சிதறிய காரின் சன் ரூஃப்: வீடியோ...!

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

மேலும், இந்த எம்டி15 பைக் அதைவிட அதிகம் சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கும் கடுமையான போட்டியை அளித்து வருகின்றது. அந்தவகையில், யமஹா எம்டி15 பைக் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி 200, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இருக்கின்றது.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

இதுமட்டுமின்றி, இந்த பைக் கேடிஎம் ரசிகர்களையும் தன்வசம் கவர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில், ட்யூக் 125 பைக்கின் ரசிகர்களை இந்த எம்டி15 வெகுவாக கவர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்யூக் 125 பைக்கானது அந்த நிறுவனத்தின் என்ட்ரீ லெவல் பைக்காக இருக்கின்றது. இதனை அந்த நிறுவனம் கடந்த வருடத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

MOST READ: அதிரடி காட்டும் யமஹா எம்டி15.... கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விற்பனை சரிவுக்கு காரணம் இதுதான்...

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

இந்த பைக் கேடிஎம்-இன் ட்யூக் வரிசையில் அதிகம் விற்பனையாகும் பைக்காக தற்போது மாறி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதன் இடத்தையே பிடிக்கும் வகையில் தற்போது யமஹாவின் இந்த எம்டி15 பைக் மாறியிருக்கின்றது. அதற்கேற்ப, இதன் விற்பனை புள்ளி விவரங்கள் அமைந்திருக்கின்றன.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

யமஹா எம்டி15 பைக் கடந்த மார்ச் மாதம் மட்டுமே 5,203 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. ஆனால், ட்யூக் 125 மாடல் பைக் வெறும் 2,199 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றது. ட்யூக் 125 மட்டுமின்றி, கேடிஎம் நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்வாய்ந்த பைக்காக இருக்கும் ட்யூக் 200 மாடலின் விற்பனையையும், இந்த எம்டி15 பைக் முந்தி காணப்படுகிறது.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

இவ்வாறு, அதீத விற்பனை வளர்ச்சியை அடைந்து வரும் இந்த எம்டி15 பைக்கினை சிறப்பிக்கும் விதமாக, யமஹா நிறுவனம் தற்போது இந்த இலவச அக்ஸசெரீஸ் கேம்பைனைத் தொடங்கியுள்ளது. யமஹாவின் இந்த நடவடிக்கை அதன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.

ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவச கேம்பைனுக்கு முந்துங்கள்...!

ஆனால், இந்த பைக்கின் அறிமுகத்தின்போது அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதனை முறியடிக்கும் வகையில் அனைத்தையும் மாற்றியமைத்து, பிரமாண்டமான வரவேற்பைப் பெற்று எம்டி15 மாடல் பைக் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Announces Free Helmet Or Riding Jacket For MT15 Owners. Read In Tamil.
Story first published: Monday, May 27, 2019, 19:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X