ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வர இருக்கும், புதிய ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவுரப்படுத்தவும், கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் பிரத்யேகமாக வர இருக்கிறது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. சென்னை, பெங்களூர் நகரங்களில் மட்டும் இப்போது மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஏத்தர் நிறுவனம் விரைவில் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது மின்சார ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

இந்த சூழலில், 450எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் Collector's Edition என்ற சிறப்பு பதிப்பு மாடலை ஏத்தர் கொண்டு வர இருக்கிறது. ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்களுக்காக இந்த சிறப்புப் பதிப்பு மாடல் வெளியிடப்பட உள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

இந்த சூழலில், 450எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் Collector's Edition என்ற சிறப்பு பதிப்பு மாடலை ஏத்தர் கொண்டு வர இருக்கிறது. ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்களை கவுரவிக்கும் வகையில், இந்த சிறப்புப் பதிப்பு மாடல் வெளியிடப்பட உள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், வரும் 26ந் தேதி ஏத்தர் 450எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் கலெக்டர்ஸ் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலானது மேட் க்ரே என்ற விசேஷமான சாம்பல் வண்ணத்த்தில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண அலங்கார பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்டதாக வர இருக்கிறது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

ஏத்தர் 450எக்ஸ் மின்சார ஸ்கூட்டர் கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டான்டர்டு மற்றும் ப்ளஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்டான்டர்டு மாடலானது 8 பிஎச்பி பவரையும், 26 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ப்ளஸ் வேரியண்ட்டானது 7.4 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க் திரனையும் வெளிப்படுத்தும்.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்கும். ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு ரூ.1.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுக தேதி விபரம்!

ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் க்யூப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather is all set to reveal 450X 'Collector's Edition' on September 26, 2020.
Story first published: Monday, September 21, 2020, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X