கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... விடை உள்ளே!

இணையத்தில் வைரலாகி வரும் வித்தியாசமான உருவம் கொண்ட பைக் பற்றிய சிறப்பு தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

இணையத்தில் குறிப்பிட்ட பைக்கின் புகைப்படம் வைரலாகிய வண்ணம் இருக்கின்றது. இதன் தோற்றம் தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு பைக்கின் உருவத்துடன் ஒத்துப்போகாத வண்ணம் இருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் குறிப்பிட்ட ஏதோ ஒரு நிறுவனத்தின் அறிமுகமாக புதுமுக பைக்கைப் போன்று அது காட்சியளிக்கின்றது.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

ஆனால், தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த பைக் நமக்கு மிகவும் பரீட்சையமான இருசக்கர வாகனமாகும். இது பஜாஜ் பல்சர் என்எஸ்200 மாடலாகும். உங்களால் நம்ப முடியிவல்லையா?.., மாடிஃபிகேஷன் வாயிலாகவே இப்-பைக் நம்ப முடியாத தோற்றத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

பஜாஜ் நிறுவனத்தின் இந்த பைக் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில், துருக்கி மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

மேற்கூறிய நாடுகள் மட்டுமின்றி பிலிப்பைன்ஸிலும் இப்பைக் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அங்கு கவாஸாகி நிறுவனத்தின் பிராண்டில் அது விற்கப்பட்டுகின்றது. ரூசர் என்எஸ்200 (Rouser NS200) எனும் பெயரில் பல்சர் என்எஸ்200 நல்ல விற்பனையைப் பெற்று வருகின்றது. வாகனத்தை மாற்றியமைத்து பயன்படுத்துவோரின் மத்தியில் இப்பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

அந்தவகையிலான மாற்றியமைப்போரின் கையில் சிக்கிய ரூசர் என்எஸ்200 (பல்சர் என்எஸ்200) பைக்கே தற்போது அட்டகாசமான புதிய தோற்றத்திற்கு அப்கிரேட் ஆகியுள்ளது. அதாவது, நேக்கட் ரக பைக்கிற்கு ஸ்கிராம்ப்ளர் தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பைக்கின் குறிப்பிட்ட சில அம்சங்கள் நீக்கப்பட்டும், புதிதாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டும் இருக்கின்றன.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

இந்த செயல்பாட்டின் காரணமாக பைக் எப்படி உருமாறியுள்ளது என்பதனை பைக்குறித்த வெளியாகியிருக்கும் புகைப்படங்களே உரக்க கூறும் வகையில் அமைந்துள்ளன. புதிதாக வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப், எரிபொருள் நிரப்பும் தொட்டி, இருக்கை, சஸ்பென்ஷன்கள் என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

இந்த புதிய சஸ்பென்ஷன்கள் மட்டுமே பைக்கிற்கு ஸ்கிராம்ப்ளர் தோற்றத்தை வழங்க மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இத்தோற்றத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும் வகையிலேயே ஆஃப்ரோடு பயணத்திற்கு பயன்படுத்தப்படும் டயர்கள், மட்குவார்ட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், வெள்ளை நிற உடற் கூறுகளுக்கு எடுப்பாக சிவப்பு நிறம் கொண்ட லெதர் இருக்கை பயன்படுத்தப்பட்டுள்ளன.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

இதேபோன்று, ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை வழங்கும் வகையிலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எஞ்ஜின் குவார்ட், ஹேண்டில் பார், சப் ஃபிரேம்கள் உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டிருக்கின்றன. புதிய ஹேண்டில் பாரே பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

அதேசமயம், இந்த பைக்கில் மாற்றப்படாத சில அம்சங்களும் இருக்கின்றன. சேஸிஸ், சப் ஃபிரேம், ஸ்விங் ஆர்ம் மற்றும் பிரேக் உள்ளிட்டவை மாற்றப்படாமல் இருக்கின்றன. இதேபோன்று எஞ்ஜினும் மாற்றப்படவில்லை என நம்பப்படுகின்றது. ஆகையால், இப்பைக்கில் 199சிசி திறனை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு, டிரிபிள் ஸ்பார்க் எஞ்ஜினே இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

கூகுள்ளையே இல்லையாம்! எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... ஆனா நாங்க சொல்லுவோம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 24.13 எச்பி மற்றும் 18.22 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த எஞ்ஜின் செயல்படுகின்றது. கவாஸாகி ரூசர் என்எஸ்200 எனும் பெயரில் பிலிப்பைன்ஸில் விற்பனையில் இருக்கும் இப்பைக் அந்நாட்டு மதிப்பில் 99,900 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, இந்திய மதிப்பில் ரூ. 1.51 லட்சம் ஆகும்.

Most Read Articles

English summary
Bajaj Pulsar NS200 Modified Into Scrambler Bike. Read In Tamil.
Story first published: Thursday, September 17, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X