பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

பஜாஜ் பிளாட்டினா வரிசை பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்போம்.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

பஜாஜ் ஆட்டோவின் பிளாட்டினா 100சிசி மோட்டார்சைக்கிள்கள் கிக் ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

இதில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட்டை ட்ரம் அல்லது டிஸ்க் ப்ரேக்குகளுடன் பெறலாம். இவற்றின் எக்ஸ்ஷோம் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் ஆரம்ப விலையே ரூ.51,667 ஆக அதிகரித்துள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

இந்த விலையில் பிளாட்டினா 100 கிக் ஸ்டார்ட் வேரியண்ட் கிடைக்கும். அதுவே, பிளாட்டினா எலக்ட்ரிக் ஸ்டார்ட் ட்ரம் ப்ரேக்கின் மாடலின் விலை ரூ.59,904 ஆகவும், டிஸ்க் ப்ரேக்கின் விலை ரூ.62,125 ஆகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

பிளாட்டினா 110 எச்-கியர் மோட்டார்சைக்கிள் இனி ரூ.63,475 என்ற விலையில்தான் கிடைக்கும். இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு பிளாட்டினா 100சிசி வரிசை பைக்குகளில் ஹேண்டில்பாரில் கை விரல்களை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான் கொண்டுவரப்பட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

இருப்பினும் பிளாட்டினா 110 எச்-கியர் பைக்கில் இத்தகைய எந்த அம்சமும் கொண்டுவரப்படவில்லை. மற்ற 100சிசி பிளாட்டினா பைக்குகளின் விலை அதிகரிப்பட்டதால் இதன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, அவ்வளவுதான்.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

பிளாட்டினா 100சிசி மோட்டார்சைக்கிள்களில் 102சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 7.7 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 8.3 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

அதேநேரம் பிளாட்டினா 110 பைக்கில் 115.45சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் என்ஜின் 7000 ஆர்பிஎம்-ல் 8.4 பிஎச்பி மற்றும் 5000 ஆர்பிஎம்-ல் 9.81 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது!! இதுதான் இனி அதன் ஆரம்ப விலை...

பிளாட்டினா 100 ட்ரம் ப்ரேக் வெர்சனில் முன் மற்றும் பின் சக்கரங்களில் 130மிமீ மற்றும் 110மிமீ அளவுகளில் ட்ரம் ப்ரேக்குகள் வழங்கப்படுகின்றன. டிஸ்க் வெர்சனில் முன் சக்கரத்தில் 240மிமீ-ல் ரோடாரும், பின் சக்கரத்தில் 110மிமி-ல் ட்ரம் ப்ரேக்கும் வழங்கப்படுகின்றன. இதே செட்அப்-தான் பிளாட்டினா 110 எச்-கியர் பைக்கிலும் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Bajaj revised the prices for the Platina series.
Story first published: Friday, December 18, 2020, 1:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X