வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்!! விற்பனைக்கு வந்தது

உலகின் மலிவான பட்ஜெட் ரக ஹெல்மெட்டை டெடேல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெல்மெட்டை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்!! விற்பனைக்கு வந்தது

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெடேல் நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்களில் ஆரம்பித்து டிவி, எலக்ட்ரிக் பைக் என பெரும்பான்மையான தொழிற்நுட்ப வணிகங்களில் ஈடுப்பட்டு வருகிறது.

வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்!! விற்பனைக்கு வந்தது

இவற்றில் பெரும்பான்மையானவை இந்தியாவில் தயாரிக்கப்படுவதுதான் இதில் சிறப்பே. இப்படிப்பட்ட நிறுவனம் தான் தற்போது பிஐஎஸ் சான்று பெற்ற ட்ரெட் (TRED) என்ற ஹெல்மெட்டை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்!! விற்பனைக்கு வந்தது

ஓப்பன்-ஃபேஸ் வகையை இந்த ஹெல்மெட்டின் முக்கிய சிறப்பம்சமே பிஐஎஸ் சான்று பெற்றிருந்தாலும் வெறும் ரூ.699 என்ற இதன் விலையே ஆகும். இதன் மேல் ஓடு புத்துணர்ச்சியான துகள்களினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்!! விற்பனைக்கு வந்தது

இவ்வாறு தயாரிக்கப்பட்ட மேல் ஓடு கருப்பு நைலெக்ஸ் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டுள்ள கன்னத்திற்கான பாதுகாப்பு பேட்-ஐ உபயோகிப்பாளர்கள் அசவுகரியமாக விரும்பினால் நீக்கி கொள்ளலாம்.

வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்!! விற்பனைக்கு வந்தது

முன்பக்க கண்ணாடி பாலிகார்பனேட்டில் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கீறல்களை எளிதில் ஏற்காது என்றும் பிரிக்கக்கூடியது என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இரவு நேர பாதுகாப்பிற்கு வெள்ளை நிற ஸ்ட்ரிப் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் செல்கிறது.

வெறும் ரூ.699-ல் அமெரிக்க பிராண்டில் ஹெல்மெட்!! விற்பனைக்கு வந்தது

இது எதிர்வரும் வாகனத்தின் ஒளியினை எதிரொலிக்கும். இந்த டெடேல் ட்ரெட் ஹெல்மெட்டை வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் டெடேலின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் விற்பனைக்கு கிடைக்கும். சில்லறை விற்பனையாளர்கள் பி2பிஅட்டா.காம் என்ற இணையத்தளத்தை அணுகலாம்.

Most Read Articles

மேலும்... #ஹெல்மெட் #helmet
English summary
Detel launches the world’s most economical Helmet-TRED in the Indian Market to encourage road safety for riders
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X