2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..? என்ஜின் அப்கிரேட் செய்யப்பட்டது...

2021 நிஞ்சா 400 பைக்கை பற்றிய விபரங்களை சர்வதேச சந்தைக்காக கவாஸாகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..? என்ஜின் அப்கிரேட் செய்யப்பட்டது...

முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்டு வழங்கப்படும் நிஞ்சா 400 பைக் மாடலுக்கு 2021ஆம் ஆண்டிற்கான அப்டேடாக புதிய நிறங்களை உலகளவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள கவாஸாகி வழங்கியுள்ளது.

2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..? என்ஜின் அப்கிரேட் செய்யப்பட்டது...

இந்த வகையில் இந்த கவாஸாகி பைக் பெற்றுள்ள கருப்பு- க்ரே நிறத்தேர்வில் அடர்த்தி குறைவான பச்சை நிறத்தில் கிராஃபிக்ஸ் வழங்கப்படும். அதுவே மற்றொரு நிறத்தேர்வான சிவப்பில் வெள்ளை நிறத்தில் கிராஃபிக்ஸ் இருக்கும்.

2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..? என்ஜின் அப்கிரேட் செய்யப்பட்டது...

மூன்றாவது மற்றும் கடைசி நிறத்தேர்வாக ரெட்ரோ ஸ்டைலில் நீலம் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கிராஃபிக்ஸ் சில்வர் நிறத்தில் வழங்கப்படும். புதிய நிறத்தேர்வுகள் மட்டுமின்றி நிஞ்சா 400 பைக்கின் என்ஜின் அமைப்பும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..? என்ஜின் அப்கிரேட் செய்யப்பட்டது...

அதாவது இதன் 399சிசி, இணையான-இரட்டை என்ஜின் யூரோ5-க்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து 2021 கவாஸாகி நிஞ்சா 400 பைக்கின் மற்ற மெக்கானிக்கல் பாகங்கள் எதிலும் மாற்றமில்லை.

2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..? என்ஜின் அப்கிரேட் செய்யப்பட்டது...

உலகளாவிய சந்தையில் இந்த கவாஸாகி பைக் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

இந்தியாவில் பிஎஸ்6 தரத்திற்கு இல்லாததினால் இதன் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது.

2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..? என்ஜின் அப்கிரேட் செய்யப்பட்டது...

ஆனால் தற்போது பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதால் நிஞ்சா 400 பைக்கை இந்தியாவிலும் கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும். இந்தியாவில் இதற்கு விற்பனையில் போட்டியாக கேடிஎம் ஆர்சி390 பைக் உள்ளது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2021 Kawasaki Ninja 400 unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X