Just In
- 1 hr ago ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- 4 hrs ago நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
- 5 hrs ago 7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
- 6 hrs ago செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! இத செய்யவும் மனசு வ
Don't Miss!
- Movies நானும் கில்லியும்.. முத்துப்பாண்டி ரைஸ் மில் சீன் மதுரையில் எடுக்கல.. எங்க எடுத்தாங்க தெரியுமா?
- News ரத்தக்கட்டு..வீக்கம்..நீலிக் கண்ணீர் வடிக்கும் ‘பொம்மை’ முதல்வர்! அறிக்கையில் அனல் காட்டிய எடப்பாடி!
- Lifestyle ஆண்கள் விந்தணுவை அதிகரிக்க எந்த மாதிரியான பழங்களை சாப்பிடணும் தெரியுமா?
- Finance முடிந்த முதல் கட்ட தேர்தல்.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் என்ன?
- Technology Jio குடும்ப திட்டம்.. ஒரே பிளான் 3 சிம்.. 100GB டேட்டா.. Netflix.. Amazon Prime சந்தா இலவசம்.. எந்த திட்டம்?
- Sports நடராஜனின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை.. எவ்வளவு பெரிய மேட்ச்வின்னர் தெரியுமா.. புவனேஷ்வர் குமார்
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
அடுத்த மாதம் 250சிசி மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது விலை குறைவான புதிய பைக் மாடலை மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முன்னிலை வகிப்பதுடன், போட்டியாளர்களைவிட மிக வலுவான சந்தையை பெற்றிருக்கிறது. இந்தநிலையில், ஜாவா, பெனெல்லி, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல் என்ஃபீல்டு சந்தையை கட்டம் கட்டியதால், தனது சந்தை பங்களிப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் தீவிர திட்டங்களை கையில் எடுத்துள்ளது.
இதன்படி, விலை குறைவான இரண்டு புதிய பைக் மாடல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த மோட்டார்சைக்கிள்கள் J1C மற்றும் J1D ஆகிய குறியீட்டுப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இந்த இரண்டு பைக் மாடல்களிலும் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த பைக்குகள் மீதான ஆர்வம் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி உள்ளது.
இந்த சூழலில், ராயல் என்ஃபீல்டு J1D மோட்டார்சைக்கிள் மாடலானது அடுத்த மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோ என்டிடிவி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய பைக் மாடல் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஹிமாலயன் அல்லது தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளாக இருக்கக்கூடும் என்ற தகவலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
அதேநேரத்தில், ஹன்ட்டர், ஷெர்பா, ஃப்ளையிங் ஃப்ளீ மற்றும் ரோட்ஸ்டெர் ஆகிய நான்கு புதிய பெயர்களை ராயல் என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது. எனவே, இவை புத்தம் புதிய மாடல்களாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கு பக்கபலமாக விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் விதத்தில் புதிய மாடலை கொண்டு வருவதற்கு ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.
அதாவது, ரூ.1.50 லட்சம் விலையில் புதிய மாடலை நிலைநிறுத்துவதற்கான திட்டமும் உள்ளதாக தெரிகிறது. இதன்மூலமாக, பஜாஜ் டோமினார் 250 உள்ளிட்ட பல மாடல்களை எதிர்கொள்ளவும், இந்த சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு வழி பிறக்கும்.
Source: Auto NDTV
-
தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
-
சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
-
ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!