Just In
- 1 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 19 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அப்பாச்சி பைக்குகளின் விற்பனையில் இலாபத்தை அள்ளும் டிவிஎஸ்!! 40 ஆயிரத்தை கடந்த விற்பனை எண்ணிக்கை
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் மற்றும் ஆர்டிஆர் பைக்குகள் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளுடன் குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றத்தை விற்பனையில் கண்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
2020ஆம் ஆண்டு முடியவுள்ள தற்போதைய சூழலில் ஊரடங்கினால் முடங்கி கிடந்த இந்திய ஆட்டோமொபைல் துறை சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் வாகன விற்பனை முன்னேற்றத்தை கண்டு வருகிறது.
குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கடந்த சில மாதங்களாக ஆச்சிரியமளிக்கும் விதத்திலான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்து வருகின்றன. இந்த வகையில் சிறிது இலாபத்தை பார்த்துவரும் நிறுவனம், டிவிஎஸ்.
சென்னையில் தலைமையிடம் அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் மட்டும் 41,439 அப்பாச்சி பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில் 40,943 ஆர்டிஆர் மாடல்களும், 496 ஆர்ஆர்310 பைக்கின் யூனிட்களும் அடங்குகின்றன.
41,439 என்ற எண்ணிக்கை டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் 2019 அக்டோபர் மாத 34,281 (34,059 ஆர்டிஆர் மாடல்கள் + 222 ஆர்ஆர்310 பைக்குகள்) என்ற விற்பனை எண்ணைக்கையை காட்டிலும் சுமார் 20.88 சதவீதம் ஆகும். அதேபோல் 2020 செப்டம்பர் மாதத்தை காட்டிலும் இந்த எண்ணிக்கை 8.3 சதவீதம் அதிகமாகும்.
ஏனெனில் அப்போது 38,263 டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிவிஎஸ் மோட்டார்ஸின் அப்பாச்சி ஆர்டிஆர் வரிசையில் ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 180, ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி உள்ளிட்ட பைக்குகள் அடங்குகின்றன.
இந்த அனைத்து ஆர்டிஆர் பைக்குகளிலும் நிலையாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட, '4வி' வேரியண்ட்கள் மட்டும் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட், ஸ்லிப்பர் க்ளட்ச், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ளைட் த்ரூ ட்ராஃபிக் வசதிகளையும் பெறுகின்றன. அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கில் மட்டும் கூடுதல் தேர்வாக இரட்டை-சேனல் ஏபிஎஸ்-உம் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ்-இன் ஆர்ஆர் வரிசையில் தற்போதைக்கு ஆர்ஆர்310 என்ற ஒற்றை மாடல் மட்டுமே உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உடனான கூட்டணியினால் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகளின் அடிப்படையில் டிவிஎஸ் ஆர்ஆர்310 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?