Just In
- 12 min ago ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- 52 min ago கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- 2 hrs ago சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
- 3 hrs ago முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
Don't Miss!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி! வருகிறது மலிவான ட்ரையம்ப் பைக்
ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் புதிய ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிளை தயாரிக்க ஆயத்தமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்போம்.
உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான ட்ரையம்ப் ஏகப்பட்ட புதிய மோட்டார்சைக்கிள்களை தற்சமயம் தயாரித்து வருகிறது. அதில் புதிய டைகர் 850 ஸ்போர்ட் பைக்கும் ஒன்று.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான டைகர் 900 பைக்கின் அடிப்படையில் உருவாகும் இந்த விலை குறைவான ட்ரையம்ப் பைக் முழுக்க முழுக்க நகர சாலைகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தின் மூலமாக அறியலாம்.
டைகர் 900 பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், டைகர் 850 ஸ்போர்ட் பைக் வித்தியாசமான டிசைன் மொழியினை ஏற்றுள்ளது. இதனால் இந்த ட்ரையம்ப் பைக்கும் டைகர் 900-ஐ போல் இந்தியாவில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.
படத்தில், பைக்கின் முன்பக்கம் மிகவும் பெரியதாக உள்ளது. இதனால் இந்த பைக்கில் இரட்டை-ஹெட்லேம்ப் வழங்கப்படலாம். அதேபோல் அகலமான எதிர்காற்று தடுப்பு கண்ணாடியையும் இந்த பைக் பெற்றுவரலாம். இதனால் இந்த பைக்கில் பயணம் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான உணர்வை தரும் என்பது உறுதி.
என்ஜின் அமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை, டைகர் 900 பைக்கில் வழங்கப்படும் என்ஜின் அமைப்புடன் தான் புதிய டைகர் 850 பைக்கும் விற்பனைக்கு வரும் என கூறப்படுக்கிறது. இதன் காரணமாக இந்த புதிய ஸ்போர்ட் பைக்கும் அதிகப்பட்சமாக 94 பிஎச்பி என்ஜின் ஆற்றலில் இயங்கும். டார்க் திறனிலும் மாற்றம் இருக்காது.
மேலும் இந்த பைக் நவீன தொழிற்நுட்பங்களையும் அதிகளவில் பெற்றுவரும். அறிமுகத்திற்கு பிறகு, ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கிற்கு பிஎம்டபிள்யூ எஃப்900 எக்ஸ்ஆர் பைக் விற்பனையில் முக்கிய போட்டியாக விளங்கும். இந்த பிஎம்டபிள்யூ பைக் சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகமானது.
டைகர் ஸ்போர்ட் பிராண்ட் இதுவரை இந்தியாவில் அறிமுகமாகவில்லை. ஆனால் அதிகரித்து வரும் பிஎம்டபிள்யூ பைக்குகளின் போட்டியினால் ட்ரையம்ப் நிறுவனம் அடுத்த ஆண்டில் இந்த பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!
-
ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!