உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது!

நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு ஹார்லி டேவிட்சன் உருவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

வாகன மாடிஃபிகேஷன், இதன் மூலம் எந்த வாகனத்தை வேண்டுமானாலும் எவ்வளவு விலையுயர்ந்த மாடலாகவும் மாற்ற முடியும். இதனை உறுதிச் செய்யும் வகையில் பல மாடிஃபிகேஷன் சம்பவங்கள் உலக நாடுகளில் அரங்கேறியிருக்கின்றது. ஏன், நமது இந்தியாவில்கூட பல பிரம்மிக்க வைக்கும் மாடிஃபிகேஷன் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

இருப்பினும், வெளிநாடுகள் சிலவற்றில் செய்யப்படும் மாடிஃபிகேஷன் சம்பவங்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கேக் கொண்டு செல்லும் வகையில் இருக்கின்றது. அம்மாதிரியான ஓர் மாடிஃபிகேஷன் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

இந்த மாடிஃபிகேஷனை ஸ்மோக் கராஜ் எனும் வாகனங்களை கஸ்டமைஸ் செய்யும் நிறுவனமே செய்துள்ளது. இது தாய்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் மாடிஃபிகேஷன் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் குழுதான் இருசக்கர வாகன பிரியர்கள் வாய் மேல் விரல் வைக்கின்ற முற்றிலும் வித்தியாசமான பைக்கை உருவாக்கியுள்ளனர்.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

இதற்காக அவர்கள் ஹார்லி டேவிட்சனின் ஷாஃப்டெயில் பைக்கைப் பயன்படுத்தியுள்ளனர். இதுதான் தற்போது இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டிஜே சிஸ்டத்தைப் போன்று மாறியிருக்கின்றது. ஆம், புகைப்படத்தைப் பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும். உண்மையில், இதனை சட்டென முதல் முறை பார்க்கும் பலர் இதை ஓர் பைக்காகவே கருத மாட்டார்கள்.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

ஏதோ, ஹைடெக் டிஜே கருவி என்றே கருதுவர். அதற்கேற்ப தோற்றத்தைதான் ஸ்மோக் கராஜ் குழுவினர் ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு கொடுத்துள்ளனர். இதற்காக, பல்வேறு புதிய அம்சங்களை அவர்கள் சேர்த்திருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த பணி நிறைவடைந்து, பைக் முழுமையாக மற்றம் பெற மூன்று மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

பைக்கின் கவர்ச்சியான தோற்றத்தைப் பார்த்தால் இவ்வளவு குறைந்த நாட்களில் இத்தகைய பிரம்மிப்பான தோற்றமா?, என்றே கேட்கத் தோன்றுகின்றது. ஆம், ஹாலிவுட் திரைப்படங்களில்கூட இம்மாதிரியான ஸ்டைல் கொண்ட பைக்கை நம்மால் காண முடியாது. அதேசமயம், ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதியையும் இந்த பெற்றிருப்பதையும் நம்மால் அறிய முடிகின்றது.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

இந்த மாற்றியமைக்கப்பட்ட பைக்கிற்கு அக்குழு நியோ போர்ட் டிராக்கர் எனும் பெயரை வைத்துள்ளது. இதில், காணப்படும் பெரும்பாலான உடற்கூறுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எஞ்ஜின் மற்றும் திறன் அம்சங்கள் மட்டும் மற்றப்படவில்லை. அதேசமயம், பைக்கின் சேஸிஸ் அமைப்பு சிலவும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

இருப்பினும், துளியளவும் ஹார்லி டேவிட்சன் லுக்கை வழங்கவில்லை. இந்த நியோ போர்டு டிராக்கர் 'சூர்யா நேஷன்' எனும் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் துடிப்பான ஸ்டைலைக் கொண்ட இந்த பைக் அதிக ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

இதன் வித்தியாசமான சேஸிங் அமைப்பிற்கு குரோமோலி ஸ்டீல் ட்யூபிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் ப்யூவல் டேங்க் அலுமினியத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மிகவும் வித்தியாசமான இருக்கை அமைப்பைக் கொடுப்பதற்காக ஸ்மோக் கேரேஜ் நிறுவனம், இணைப்பு அடிப்படையிலான சஸ்பென்ஷனை இருக்கையுடன் நேரடியாக சேர்த்துள்ளது. இது ஓர் ஒன்-ஆஃப் ரக இருக்கையாகும்.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

பொதுவாக பைக்குகளின் வீல் மையப்பகுதியில் இருந்துதான் சஸ்பென்ஷன் இருக்கையுடன் இணைக்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக பைக்கின் சேஸில் இருந்து இருக்கைக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், சைக்கிள் இருக்கை அமைப்பு இல்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

இத்துடன், ஷிங்கோ 777 க்ரூஸர் ரப்பரில் மூடப்பட்ட மாமோத் ரிம்கள் பைக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இது, 26 இன்ச் அளவு கொண்டது ஆகும். இந்த வீலை மூடும் வகையில் 20 இன்ச் அளவிலான டிஸ்க்குகள் பயன்படுத்துகின்றது. பைக்கை முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் காண்பிப்பதில் இந்த டிஸ்க்கும் முக்கிய பங்கினை அளிக்கின்றது.

உருமாற்றத்தில் நடிகர்களை மிஞ்சிய ஹார்லி டேவிட்சன்! இப்படி ஒரு மாடிஃபிகேஷனை உங்க வாழ்நாளில் பார்க்கவே முடியாது...

இவ்வாறு, அனைத்து வகையிலும் இந்த பைக் பிரம்மிப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கு ஆச்சரியத்தையும், விநோதமான உடற்கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது, இதன் ஹேண்டில் பார், ஹெட்லைட், ஃபூட் ரெஸ் மற்றும் வீல் இயங்கும் (ஓடும்) விதம் என அனைத்தும் தனித்துவமான அம்சத்தைப் பெற்றிருக்கின்றது.

Most Read Articles

English summary
Tron Inspired Harley-Davidson Softail. Read In Tamil.
Story first published: Monday, June 29, 2020, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X