Just In
- 32 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 2 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 3 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
Don't Miss!
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் புதியதாக சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் (சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்)-ஐ அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
முத்தின் வெள்ளை மற்றும் பளபளப்பான கருப்பு என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளின் எக்ஸ்ஷோரூம் விலை சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் உடன் ரூ.1,23,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதன் ட்யூல்-சேனல் வெர்சனின் விலை ரூ.1,28,550 ஆக எக்ஸ்ஷோரூமில் உள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 197.75சிசி சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், 4-வால்வு & ஆயில்-கூல்டு என்ஜின், ஆர்டி-ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 20.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்-ல் 16.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் பிரிவில் முதல் பைக் மாடலாக 'தொழில்நுட்பத்தின் மூலம் சறுக்கு' என்ற ஜிடிடி தொழிற்நுட்ப வசதியையும் இந்த பைக் கொண்டுள்ளது.
இந்த தொழிற்நுட்பம் சீரான நகர்புற பயணத்தையும், மென்மையான மற்றும் சவுகரியமான பயணத்தையும் நம்ப முடியாத அளவிற்கு கிடைப்பதற்கு வழிவகுக்கிறது. டிவிஎஸ்-இன் ஸ்மார்ட்எக்ஸனெக்ட் தொழிற்நுட்பத்துடன் அதன் பிரிவில் ஆர்எல்பி (பின் சக்கர லிஃப்ட்-ஆஃப் பாதுகாப்பு) & ஆர்டி-ஸ்லிப்பர் க்ளட்ச்-ஐ கொண்ட ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கும் ஒரே பைக் மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விளங்குகிறது.
இத்தகைய சிறப்புமிக்க இந்த 200சிசி பைக் இனி சிங்கிள்-சேனல் சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் வேரியண்டிலும் கிடைக்கும். இந்த புதிய வேரியண்ட்டில் பயணத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக அதிக செயல்திறன்மிக்க ரேடியல் டயர் பின் சக்கரத்தில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி 'மென்மையான-தொடுதல்' ஸ்டார்ட், நகம் வடிவில் பொருத்தப்பட்ட விளக்குகள் உடன் முற்றிலும் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப் உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களும் இந்த டிவிஎஸ் பைக்கில் உள்ளன. மேலும் அனைத்து வகையான சாலையிலும் மகிழ்ச்சியான பயணத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரேஸ் ட்யூன்டு- ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழிற்நுட்பத்தின் மூலமாக இந்த பைக் இயக்கப்படுகிறது.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!