எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

துவங்கப்பட்ட வேகத்தில் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

பஜாஜ் நிறுவனம் தற்போதைக்கு புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே அதன் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

இந்த நகரங்களில் நடைபெற்றுவந்த சேத்தக்கிற்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டு இறுதியில் சில காரணங்களினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

அதன்பின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் எப்போது துவங்கும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி இந்த முன்பதிவு மீண்டும் துவங்கப்பட உள்ளதாக கடந்த வாரத்தில் பஜாஜ் அறிவித்தது.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

ஆனால் அப்போதே இந்த முன்பதிவு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 13ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சேத்தக் முன்பதிவுகள் இரண்டே நாட்களில் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

முன்பதிவுகள் மீண்டும் துவங்கப்படும் அதேநேரத்தில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் சிறிது அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறி இருந்தோம். அதன்படி சேத்தக்கின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

கடந்த 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் அர்பன் & ப்ரீமியம் என இரு விதமான வேரியண்ட்களில் சேத்தக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அப்போது இந்த வேரியண்ட்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

அதன்பின் கடந்த மார்ச் மாதத்தில் சேத்தக் அர்பன் வேரியண்ட்டின் விலை 15,000 ரூபாயும், ப்ரீமியம் வேரியண்ட்டின் விலை 5,000 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மற்ற நிறுவனங்களை போன்று சேத்தக்கின் விலைகளை புதிய நிதியாண்டிற்காக பஜாஜ் நிறுவனம் மீண்டும் உயர்த்தியுள்ளது.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

இந்த புதிய விலை அதிகரிப்பின்படி, சேத்தக்கின் அர்பன் வேரியண்ட்டின் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.27,000 அதிகரிக்கப்பட்டு ரூ.1.42 லட்சமாகவும், ப்ரீமியம் வேரியண்ட்டின் விலை ரூ.24,000 அதிகரிக்கப்பட்டு ரூ.1.44 லட்சமாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன!! முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

புனே மற்றும் பெங்களூரில் கேடிஎம் டீலர்ஷிப் மையங்களிலும் விற்பனை செய்யப்படுகின்ற சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், 3kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் உடன் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Bajaj Auto, received an overwhelming response to the re-opening of bookings for the Chetak electric scooter, in Bangalore and Pune. The bookings were opened at 0900 hours on the auspicious day of Gudi Padwa ie on 13th April 2021 and customers were able to book Chetak online on a first come first serve basis. A large number of confirmed orders were placed by customers requiring the Company to cease acceptance of bookings within 48 hours. The Company will review the supply situation and announce the next round of booking opportunity.
Story first published: Thursday, April 15, 2021, 23:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X