2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

டுகாட்டி இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் அதன் நாக்டு ஸ்போர்ட் பைக்கான ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இந்த டுகாட்டி பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

முதல் 2021 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் புனேவில் அனிகெட் என்பவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளதை டுகாட்டி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

வி4, வி4எஸ் மற்றும் வி4 எஸ் டார்க் ஸ்டீல்த் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் 2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.19.99 லட்சம், ரூ.22.99 லட்சம் மற்றும் ரூ.23.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

டுகாட்டி பனிகளே வி4 பைக்கின் நாக்டு வெர்சனான இதில் வழங்கப்பட்டுள்ள 1,103சிசி, வி4 என்ஜின் அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-இல் 205 பிஎச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்-இல் 122 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

வி4 எஸ் வேரியண்ட்களில் சிறப்பம்சங்களாக ஹோலின்ஸ் ஸ்டேரிங் டேம்பர் மற்றும் எடை குறைவான மர்சேசினி சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுவே ஸ்டாண்டர்ட் வி4 பைக்கில் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய ஷோவாவின் பெரிய பிஸ்டன் ஃபோர்க்குகள் மற்றும் சாக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க உயர் தரத்திலான ப்ரெம்போ ஸ்டைலிமா மோனோப்ளாக் காலிபர்கள் முன் மற்றும் பின் சக்கரத்தில் முறையே 330மிமீ மற்றும் 245மிமீ டிஸ்க் உடன் உள்ளன. பனிகளே வி4 மாடலின் தலைக்கீழான விரைவுஷிஃப்டர் மற்றும் 8 நிலைகளை கொண்ட ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் என்ற எலக்ட்ரானிக் தொகுப்பை ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கும் பெற்றுள்ளது.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

இவற்றுடன் கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி ஸ்லைட் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், பவர் லாஞ்ச், என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவையும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகள் அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கில் ரேஸ், ஸ்போர்ட் மற்றும் ஸ்ட்ரீட் என்ற மூன்று விதமான ரைடிங் மோட்கள் உள்ளன. டுகாட்டியின் பிரதான நாக்டு மோட்டார்சைக்கிள் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மாடல் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2021 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கின!! டெலிவிரி பெற்ற முதல் ஆள் இவர்தானாம்!

இதன் பேனல்கள்-நிரப்பப்பட்ட வெர்சனான பனிகளே வி4 பைக்கில் வழங்கப்படும் க்ளிப்-ஆன் ஹேண்டில்பாருக்கு மாற்றாக உயரமான, நன்கு அகலமான ஹேண்டில்பார் இந்த நாக்டு மோட்டார்சைக்கிளில் பொருத்தப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Streetfighter V4 Deliveries Begin In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X